ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Mon Nov 30, 2020 10:50 pm

Admins Online

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Go down

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! Empty குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Post by தாமு on Thu Dec 16, 2010 7:17 am

வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!

குடல்முனையில் வீக்கம் – குடல் அழற்சி என்று கூறப்படும் தேவையற்ற குடல் சதை தான் “அப்பெண்டிக்ஸ்!’ இதை அகற்ற, அடிவயிற்றில் துளை போட்டு ஆபரேஷன் செய்ய வேண்டும்; மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், இப்போது வயிற்றில் ஆபரேஷன் செய்வதுபோய், வாய் வழி ஆபரேஷன் செய்யும் முறை வந்து விட்டது.




வாயில் சிறிய குழாய் செலுத்தி, தானியங்கி நுண்ணிய கேமரா மூலம், கம்ப்யூட்டரில் பார்த்து சிறிய கீறல் கூட இல்லாமல், குடல் முனையை துண்டித்து சரி செய்யும், நவீன அறுவை சிகிச்சை வந்து விட்டது. உலகில் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ மருத்துவமனை நிபுணர்கள், இப்படி வாய் வழி ஆபரேஷன் செய்து சாதித்துள்ளனர்.



42 வயதான துணி வியாபாரி ஜெப் ஸ்காலட்சுக்கு இந்த முறையில் ஆபரேஷன் செய்து வெற்றி கண்டுள்ளனர். பெரிய குடலின் இறுதியில், புழு போன்று வளர்ந்திருப்பது தான் குடல் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) என்பது. பல காரணங்களால் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதை தடுக்க மருந்துகள் பயன்படாது; அறுவை சிகிச்சை தான் ஒரே வழி. உடலை கீறி அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் குறைந்து வருகிறது.




சில ஆபரேஷன்களுக்கு “கீ ஹோல்’ என்ற முறையில் துளை போட்டு செய்யப் படும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடல் முனை அறுவை சிகிச்சையும் அப்படித்தான் செய்யப்படுகிறது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,”வாய் வழியே செலுத்தப்படும் நுண்ணிய குழாயில், மிக நுண்ணிய கேமரா பொருத்தப்படுகிறது.




குழாய் வழியாக, இரண்டு சிறிய குழாய்கள் அனுப்பப்படுகின்றன. ஒன்றின் மூலம் சிறிய கத்தி போன்ற கூரிய சாதனம் அனுப்பப்படுகிறது. இன்னொன்றில் ஒரு சிறிய பை அனுப்பப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நுணுக்கமாக பார்த்து, இந்த கத்தி மூலம், குடல்முனை துண்டிக்கப் பட்டு, அது, அந்த சிறிய பையில் போடப்படுகிறது. மீண்டும் வயிறு, வாய் வழியாக வெளியே எடுக்கப்படுகிறது.




இதற்கெல்லாம் சில நிமிடங்கள் தான் ஆகிறது. ஒரு சிறு கீறல் கூட இல்லை. வயிற்றில் மட்டும் சிறிய துளை போடப்படுகிறது’ என்றனர். அமெரிக்கா, பிரிட்டனில் இந்த முறை இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. விரைவில் இந்தியாவில் பெரிய மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படலாம்

admin
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! Empty Re: குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Post by ரிபாஸ் on Thu Dec 16, 2010 9:29 am

தகவலுக்கு நன்றி ஜி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! Empty Re: குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Dec 16, 2010 9:46 am

நன்றி ........
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
மதிப்பீடுகள் : 84

http://www.eegarai.com

Back to top Go down

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! Empty Re: குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Post by கார்த்திக் on Thu Dec 16, 2010 10:42 am

நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! Empty Re: குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Post by தாமு on Mon Dec 20, 2010 5:43 am

anaivarukkum குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! Empty Re: குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum