ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Today at 6:59 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by ayyasamy ram Today at 6:22 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Today at 6:14 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by ayyasamy ram Today at 6:08 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Today at 5:16 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 5:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

Admins Online

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by கார்த்திக் on Thu Dec 23, 2010 9:32 am

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Padigam

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வகை `படிகங்கள்’, எடையைக் குறைக்க உதவும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்தச் சிறுபடிகங்கள், சுவை கூட்டப் பயன்படுபவையாக உணவில் தூவப்படும். உள்ளுக்குள் செல்லும் இந்தப் படிகங்கள் மூளையைத் தூண்டி, ஏற்கனவே நிறைய சாப்பிட்டுவிட்டதாக உணர வைக்கும்.

எனவே இந்தப் படிகங்களைச் சேர்த்துச் சாப்பிடும் ஒருவர், இயல்பாகவே உணவு அளவைக் குறைக்க, உடம்பு அளவும் குறைந்து விடும். அமெரிக்காவில் ஏற்கனவே இந்தப் படிகங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை இங்கிலாந்து சந்தையை எட்டவிருக்கின்றன.

அமெரிக்காவில் ஆயிரத்து 400 பேருக்கு உணவுடன் இந்த சிறுபடிகங்களைத் தூவிக் கொடுத்தபோது அவர்களுக்கு அது பசியுணர்வைத் தணிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் படிகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இதில் சேர்க்கப்படுபவற்றில் ஒன்று, `மால்டோடெக்ஸ்டரின்’ என்று தெரியவந்துள்ளது. இந்த கார்போஹைட்ரேட், கார்ன் ஸ்டார்ச், சிலிக்கா, டிரைகால்சியம் பாஸ்பேட், சோயா மற்றும் பால் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

இந்தப் படிகங்களைத் தயாரித்திருப்போர் கூறுகையில், `இதில் சோடியம், சர்க்கரை, கலோரி, குளூட்டேன் இல்லை. வேறு எந்த ஊக்க வேதிப்பொருட்களும் இதில் அடங்கியிருக்கவில்லை’ என்கின்றனர். சோதனையில், குண்டானவர்கள் இதைப் பயன்படுத்தும்போது, 6 மாத காலத்தில் 12 கிலோ எடையைக் குறைப்பது தெரியவந்தது. மற்ற வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களால் அதே காலத்தில் 1 கிலோ எடையை மட்டுமே குறைக்க முடிந்தது.

இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர் சிகாகோ மணம் மற்றும் சுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நரம்பியல் நிபுணர் ஆலன் ஹிர்ஷ். அவர் கூறும்போது, “உடம்புக்கு எதிராகப் போகாமல் அதன் இயற்கையான தூண்டுதலுடன் இணைந்து செயல்படுவதுதான் இந்தப் படிகங்களின் சிறப்பு” என்று புகழ்ந்து உரைக்கிறார்.

cnn
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty Re: எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Dec 23, 2010 9:56 am

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  WR_828833

நன்றி .
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
மதிப்பீடுகள் : 84

http://www.eegarai.com

Back to top Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty Re: எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by சிவா on Thu Dec 23, 2010 9:56 am

இதன் மூலம் உடலைக் குறைத்து, என்னென்ன பக்க விளைவுகள் வரப்போகிறதோ? அதிர்ச்சி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty Re: எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by varsha on Thu Dec 23, 2010 1:00 pm

இது தான் விடயம்
இந்த படிகம் சாபிடால் கான்செர் வரும் கான்செர் வந்தால் எடை குறையும்
எடை குறையtனும் அது தானே நமக்கு முக்கியம்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty Re: எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by krishnaamma on Thu Dec 23, 2010 2:40 pm

@சிவா wrote:இதன் மூலம் உடலைக் குறைத்து, என்னென்ன பக்க விளைவுகள் வரப்போகிறதோ? அதிர்ச்சி

சரியாக சொன்னிர்கள் சிவா, ஆச்சர்யமான கண்டுபிடிப்பு என்றாலும் "பக்க விளைவுகள்" என் நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty Re: எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by krishnaamma on Thu Dec 23, 2010 2:41 pm

@varsha wrote:இது தான் விடயம்
இந்த படிகம் சாபிடால் கான்செர் வரும் கான்செர் வந்தால் எடை குறையும்
எடை குறையtனும் அது தானே நமக்கு முக்கியம்

துக்ளக் மாதிரி சொல்கிறேர்கள் வர்ஷா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!  Empty Re: எடையைக் குறைக்கும் `படிகங்கள்’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum