ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by ayyasamy ram Today at 5:55 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by சக்தி18 Today at 5:53 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 5:51 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by சக்தி18 Today at 5:47 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

Admins Online

மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by தாமு on Wed Dec 29, 2010 7:11 am

மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது நார்மல் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.

இதற்கான காரணங்கள்:



கருத்தரிப்பு: கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

சாதாரண நடைமுறை: மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

கவலை: மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

ஹார்மோன் சமச்சீரின்மை: இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.


keetru
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by பூஜிதா on Wed Dec 29, 2010 12:20 pm

பயனுள்ள பதிவு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by கலைவேந்தன் on Wed Dec 29, 2010 12:24 pm

செக் அப் செய்த டாக்டர் ஒருத்தியிடம் சொன்னாராம்.’’ மிஸஸ் கிருத்திகா ... உங்களுக்கு நல்ல செய்தி... சொல்லப்போறேன்..’’

உடனே கிருத்திகா சொன்னாராம், ‘’ நான் மிஸ் கிருத்திகா ‘’

டாக்டர் சொன்னார் ,’ ’அப்படின்னா உங்களுக்கு கெட்ட செய்தி சொல்லப்போறேன்.’’

பயனுள்ள பதிவு தாமு...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by ரபீக் on Wed Dec 29, 2010 12:27 pm

@கலை wrote:செக் அப் செய்த டாக்டர் ஒருத்தியிடம் சொன்னாராம்.’’ மிஸஸ் கிருத்திகா ... உங்களுக்கு நல்ல செய்தி... சொல்லப்போறேன்..’’

உடனே கிருத்திகா சொன்னாராம், ‘’ நான் மிஸ் கிருத்திகா ‘’

டாக்டர் சொன்னார் ,’ ’அப்படின்னா உங்களுக்கு கெட்ட செய்தி சொல்லப்போறேன்.’’

பயனுள்ள பதிவு தாமு...

அருமையான பதிவுக்கு அற்புதமான நகைச்சுவை ,,,,,,,
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by கலைவேந்தன் on Wed Dec 29, 2010 12:56 pm

ரெம்ப நன்றிங்ணா...

- கலைத்தம்பி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by Aathira on Wed Dec 29, 2010 1:04 pm

@கலை wrote:செக் அப் செய்த டாக்டர் ஒருத்தியிடம் சொன்னாராம்.’’ மிஸஸ் கிருத்திகா ... உங்களுக்கு நல்ல செய்தி... சொல்லப்போறேன்..’’

உடனே கிருத்திகா சொன்னாராம், ‘’ நான் மிஸ் கிருத்திகா ‘’

டாக்டர் சொன்னார் ,’ ’அப்படின்னா உங்களுக்கு கெட்ட செய்தி சொல்லப்போறேன்.’’

பயனுள்ள பதிவு தாமு...
மாதவிடாய் நாள் தவறுவதேன்?  56667 மாதவிடாய் நாள் தவறுவதேன்?  56667 மாதவிடாய் நாள் தவறுவதேன்?  56667 மாதவிடாய் நாள் தவறுவதேன்?  246975 மாதவிடாய் நாள் தவறுவதேன்?  246975 மாதவிடாய் நாள் தவறுவதேன்?  246975


மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Aமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Aமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Tமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Hமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Iமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Rமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Aமாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by கலைவேந்தன் on Wed Dec 29, 2010 1:22 pm

ஏனுங்க தலையை முட்டிக்கிறீங்க...? பதிவுக்குத் தக்கபடி தொடர்பான ஜோக்குதானே சொன்னேன்... அதுக்கு போய் இந்த பச்சக்குழந்தையை அடிக்க வரலாமா...? அழுகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாதவிடாய் நாள் தவறுவதேன்?  Empty Re: மாதவிடாய் நாள் தவறுவதேன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum