புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_m10ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 12:43 pm

First topic message reminder :

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு
காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம்.

அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு.

அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.

* உடற்பயிற்சி செய்யுங்கள்:
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:

ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.
cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 29, 2010 6:17 pm

கலை wrote:அம்மா பெரிய சுமதி.... நீங்க நல்லவரா கெட்டவரா...? என் பக்கம் பேசுறீங்களா சி சு பக்கம் ( சின்னசுமதி) பக்கம் பேசறீங்களான்னே புரியலையே... அநியாயம்
இது கூட தெரியலயா உங்களுக்கு? உங்க விசயத்துல அவங்க என் பக்கம்தான்.

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Yஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Sஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 Hஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 29, 2010 9:16 pm

உதயசுதா wrote:
கலை wrote:அம்மா பெரிய சுமதி.... நீங்க நல்லவரா கெட்டவரா...? என் பக்கம் பேசுறீங்களா சி சு பக்கம் ( சின்னசுமதி) பக்கம் பேசறீங்களான்னே புரியலையே... ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 502589
இது கூட தெரியலயா உங்களுக்கு? உங்க விசயத்துல அவங்க என் பக்கம்தான்.

YES ! ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 755837 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 755837 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 3 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 9:21 pm

போச்சுடா... பெண்களுக்கு பெண்கள் ... அதுலயும் சுமதிக்கு சுமதி ... கூட்டுன்னு நிரூபனம் ஆயிடுச்சே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 29, 2010 9:46 pm

கலை wrote:போச்சுடா... பெண்களுக்கு பெண்கள் ... அதுலயும் சுமதிக்கு சுமதி ... கூட்டுன்னு நிரூபனம் ஆயிடுச்சே...!

dont feel bad kalai, just we are kidding you புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக