புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
31 Posts - 53%
heezulia
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%
jairam
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%
சிவா
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
13 Posts - 4%
prajai
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
9 Posts - 3%
Jenila
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
jairam
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 09, 2011 1:42 pm

(தன் மகள் காதல்வயப்பட்டாள் என் அறிந்து மணம் முடித்துவைத்த தந்தை
அவள் பிரிந்து அவனோடு வாழச்சென்ற சந்தர்ப்பத்தில் பிரிவுத் துயரை தாங்காது
பாடியது!)

தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்டசின்ன - உளம்
இன்று என்ன படும்பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் ஆற்ற!

வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!

கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ

கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ

நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?

ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமோ? சொல்லேன்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 09, 2011 4:59 pm

இதையும் புதுவருடத்துக்காக எழுதினேன். ஒரே மாதிரி வேறு கவிகள் எழுதிவிட்டதால் வெளியிடவில்லை. இப்போதுஇதை தருகிறேன்.

புத்தாண்டு மகளே!

சித்தாடை கட்டிய சின்னப் பெண்ஒருத்தி செல்லநடைநடந்து
புத்தாமரை போலும் பொங்கும் அழகுடன் பக்கமதில் புகுந்தாள்
உத்தமரே உம்மை ஒன்று கேட்பேன் பதில்உண்மை வருமோஎன்றாள்
புத்தரின் வம்சமா பொய்யுரைக்க உண்மைபேசுவேன் கேளாயென்றேன்

இத்தரையில் ஈழம் சுற்றிவந்தேன் எங்கும் ரத்தமும் கத்தியுமாய்
கொத்தலும் வெட்டலும் குண்டுகளுமென அச்சமே மீந்திருக்க
சத்தியதேவனைக் காணவில்லை அங்கு சஞ்சலம் பார்த்திருக்க
முத்தி வெறிஏறும் மூடரும் பேய்களும் முன்னே வந்துஆடுதய்யோ

வைத்தவிதியெல்லாம் வாய்தவறிப் பெரும்குத்துக் கரணம்செய்து
சித்தம்போகும்படி சொல்லிப் பொய்மூட்டையைக் கட்டிஅவிழ்த்துவைத்தே
இத்தரை ஆளும் அரசுகள் காணுது என்ன விநோதமிது
பத்தோடுஒன்றிட்ட பைங்கிளியாள் எனைப் பார்த்து வினவிநின்றாள்

அத்தனையும் வெறுந்தூசு நீயுமிதை உற்றுக்கவனம் கொள்ளு,
செத்தபடிஉயிர் வாழுமோர்அற்புதம் சேயிழை கண்டதுண்டோ
பொத்தென போட்டு அடிக்கப் பலமுள்ள பத்துப்பேர் வாளெடுத்து
ஒத்தைமனிதனை ஒன்றுமில்லாதோனை குத்தியே கொக்கரிக்கும்

சுத்தவீரம்தனைச் சொல்லவும் கேட்டதும் எப்பவும் கண்டதுண்டோ
ரத்தம்வழிந்திட கற்பழித்துக்கொலை பத்துப்பேர் செய்துவிட்டு
பத்திரமாகப் படம்பிடித் தேவைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும்
சித்தமிழந்ததோர் செய்கையும் நீஎங்கும் சென்மத்தில் கண்டதுண்டோ

கொத்திப்பேய் புத்தரின் கொள்கை படித்துமே நித்திலமாளுவதை
ரத்தவெறியினில் முத்தி விசர்கொண்டு சுட்டுத்தமிழர்கொல்ல
சத்தியசோதரர் கைகுடுத்துச் சபாஷ் அப்படிப்போடு என்று
முத்தமிடுவதும் எத்தனை காணுது இந்த உலகமது

ரத்தினக் கம்பளம் முற்றம் விரித்தவர் கொத்துற பாம்பு உண்ணும்
வித்தகரை வைத்து வேடிக்கை காட்டியே முத்தமிழைஅழிக்க
கத்துற பாட்டுக்கு சுத்திநடமிடும் முத்தமிழ் கூறுவரும்
’தத்திடத் தோம்’ என தாவிக்குதிப்பது தரணிகண்டதுண்டோ?

கத்தைப் பணத்துக்கு மானமிழந்துமே காட்டிகொடுப்பதுவும்
வெத்துவெறும் பேச்சு அல்லடி பெண்ணே உன் விழிகள் காணவென
சொத்து மணித்தமிழ் ஈழமதில்இங்கு நித்தம் நடக்குதம்மா!
சித்தம்மறுகியும் தீதுஇழைத்தவர் உத்தமரானார் அம்மா

புத்தாண்டுப் பெண்ணே நீபூமியாளுங் காலம் கிட்டடியிலிருக்கு
இத்தனைகோரமும் எம்மினம் சாவதும் இன்னும்நடந்திடுது
செத்திடும் நல்லவர் சத்தியம் காத்தெமை சற்று விடுதலையை
பெற்றிட வைப்பியோ பேசாது காசுக்கு உத்தியோகம் செய்வியோ?

சொல்லி முடித்ததும் என்னபதிலென சற்றுத் தலைதிருப்ப
செல்வியைப் பார்த்திட என்னவிநோதமோ சேயிழை அங்குஇல்லை
தள்ளிஒருதமிழ் தம்பியின் பேச்சுக்கு தன்செவி சாய்த்துநின்றாள்
கள்ளவிழிகள் உருட்டிஅவன்சொல்ல காரிகை நம்பி நின்றாள்

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Jan 09, 2011 10:03 pm

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை -

அருமை வரிகள்........

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 10, 2011 3:59 pm

அருமை இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக