புதிய பதிவுகள்
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Today at 6:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:11 am

» கோடை கால பானங்கள்
by சிவா Today at 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Today at 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Yesterday at 10:40 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by சிவா Yesterday at 10:36 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 9:55 pm

» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Yesterday at 9:48 pm

» கருத்துப்படம் 29/03/2023
by mohamed nizamudeen Yesterday at 6:43 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 1:57 pm

» [சிறுகதை] மன உறுதி
by T.N.Balasubramanian Yesterday at 11:37 am

» [மின்னூல்] ஒலிப்புத்தகம் 423
by தமிழ்வேங்கை Tue Mar 28, 2023 11:07 pm

» [மின்னூல்] அந்தகார அரியாசனம் Crime Thriller
by தமிழ்வேங்கை Tue Mar 28, 2023 11:05 pm

» [சிறுகதை] பறக்கும் குதிரை
by சிவா Tue Mar 28, 2023 10:44 pm

» 60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி
by சிவா Tue Mar 28, 2023 10:23 pm

» எடப்பாடி To எம்ஜிஆர் மாளிகை - எடப்பாடி கே பழனிசாமி அரசியல் வரலாறு
by சிவா Tue Mar 28, 2023 9:38 pm

» இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு
by சிவா Tue Mar 28, 2023 9:24 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 9:18 pm

» முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள்
by சிவா Tue Mar 28, 2023 8:45 pm

» இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் எழுதிய தங்க வரலாறு
by சிவா Tue Mar 28, 2023 5:40 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் --IPL கிரிக்கெட்.
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:35 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:23 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:09 pm

» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 4:43 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 4:35 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 3:22 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 3:15 pm

» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by Dr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:49 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (16)
by Dr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:02 pm

» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by சிவா Tue Mar 28, 2023 10:24 am

» tamil audio books தந்துதவ முடியுமா?
by சிவா Tue Mar 28, 2023 10:20 am

» உலகச் செய்திகள்!
by சிவா Tue Mar 28, 2023 3:31 am

» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Tue Mar 28, 2023 2:56 am

» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Mon Mar 27, 2023 9:43 pm

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 9:20 pm

» ஏகலைவன்
by சிவா Mon Mar 27, 2023 8:49 pm

» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Mon Mar 27, 2023 8:26 pm

» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 5:45 pm

» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Mon Mar 27, 2023 5:37 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 5:11 pm

» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Mon Mar 27, 2023 4:39 pm

» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Mon Mar 27, 2023 4:19 pm

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Mon Mar 27, 2023 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Mon Mar 27, 2023 1:02 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_m10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10 
52 Posts - 60%
T.N.Balasubramanian

18 Posts - 21%
தமிழ்வேங்கை

7 Posts - 8%
Dr.S.Soundarapandian

4 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 2%
eraeravi

eswari m

1 Post - 1%
TAMILULAGU

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_m10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10 
561 Posts - 66%

143 Posts - 17%

76 Posts - 9%

33 Posts - 4%
Dhivya Jegan
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_m10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10 
12 Posts - 1%

7 Posts - 1%

Elakkiya siddhu

6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_m10ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..! Poll_c10 
4 Posts - 0%
THIAGARAJAN RV

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 02, 2011 9:51 pm

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே, உறவுகளே, சகோதர சகோதரிகளே, என் அருமைத் தோழிகளே...

மிகவும் மனவேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்..!

நான் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஈகரையில் நுழைந்த போது நான் உணர்ந்ததை இங்கே கொஞ்சம் கூறிக்கொள்ள விழைகிறேன்.

அருமையானதொரு கலைக்களஞ்சியமாக எது தேடினாலும் அது இங்கே கிடைக்கும் என்ற நிலையில் கூகுளுக்கு அடுத்த படியாக சாதனை புரிந்து மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஈகரையில் வெட்டி அரட்டைகளும் வீண் விதண்டாவாதமான கவைக்குதவாத அரட்டைகளும் நிறைந்தும் கிடந்ததை கண்டேன். தங்கம் இயற்கையில் கொஞ்சம் மாசுகலந்தே கிடைக்கும் என்பதாக அறிந்து கூடிய வரையில் ஈகரையில் ஒழுங்கினைக் கொணர நான் விழைந்த போது எனது கரங்களை வலுப்படுத்தி உங்களால் முடியும் செய்யுங்கள் என்று என்னிடம் சிவா கூறிய பின் இயன்றவரை பிழைகள் களைந்து வீண் திரிகளை ஒழுங்குபடுத்தி எங்கும் ஓர் ஒழுங்கிருந்தால் அங்கே அழகு மிளிரும் என்பதாக ஈகரையை மேம்படுத்த ஓர் அணிலாக முயன்று கொஞ்சம் அவ்வப்போது கடுமையும் காட்டி ஈகரை மிக அழகான விவாதக்களமாக விளங்க முயன்றோம்.

அதில் மிக்க வெற்றியும் பெற்றோம். அதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் இருக்கிறீர்கள்.

ஆனால் இப்போது ...?

மீண்டும் ஈகரை அந்த பாதையில் போய்விடுமோ... யாஹூவின் பொது அரட்டைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயமும் பயமும் வந்து விட்டது.

உதாரணங்கள் காண வேண்டுமா...? கீழ்க்கண்ட தொடுப்புகளில் சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!

[You must be registered and logged in to see this link.]

இவை தவிர எண்ணற்ற திரிகள் படிக்கவே கூச வைக்கும் திரிகள் செய்திகள் என்ற பெயரில் தினத்தந்தி போன்ற மூனாம்தர பத்திரிகை கூட வெளியிடத்தயங்கும் செய்திகள் தினசரி ஈகரையில் திரிகளாகத் தொடங்கப்படுகின்றன.. அதுபோன்ற நம்மைக்கூச வைக்கும் திரிகள் அனைத்தும் கண்ணில் படும்போதெல்லாம் ஈகரையின் கார்பேஜ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிடுவதால் பெரும்பாலோர் கண்களுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறோம்.

ஏன் இப்படி...? ஈகரை ஒரு செய்தித் தளமல்ல.. நாம் இணையங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு இது இணையங்களின் குப்பைத்தொட்டியும் அல்ல..

செய்திகளில் திரிகள் வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டாமா...? ஆணுறுப்பை அறுத்துக்கொள்வது போன்ற அருவெருப்பு மிக்க செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...?

நாமெல்லாம் பண்பாடுடையவர்கள் அல்லவா...? நாம் பதிவன எதிர்காலச்சந்ததிகளுக்கு நம் முகத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகள் அல்லவா..?

மேலும் நான் பலமுறை கூறியும் ஓரிரு வரிகளுக்கென ஒரு திரி தொடங்கும் புற்றீசல் கவிகள் கொஞ்சமும் ஆலோசிக்காமல் கவிதை என்ற பெயரில் இரண்டு வரிகளை போட்டு ஒரு திரி எனத் தொடங்கிவிடுகிறார்கள்.. அதைக்கூறினால் அவர் போட்டு இருக்காரே இவர் போட்டு இருக்கிறாரே என்று விதண்டா வாதம் வேறு..

எனவே நண்பர்களே... கொஞ்சம் ஆலோசியுங்கள். நாம் எதைவிடுத்துச் செல்கிறோம் நம் பிந்தய தலைமுறைக்கென்று சிந்தியுங்கள்..

இயன்ற வரை எதையும் பதியும் முன் அது தொடர்பான திரிகள் இருப்பின் அதில் தொடர முற்படுவோம்... இங்கே திரிகள் தொடங்கிய எண்ணிக்கைச் சாதனைகள் முக்கியமல்ல்.. எதை வேண்டுமானாலும் கொட்டிவிட ஈகரை குப்பைக்கூடமும் அல்ல.. முகம் பொலிவுற வழி சொல்லுங்கள்... அதை முன்பே இருக்கும் திரிகளில் சொல்லுங்கள்... இரண்டு வரி ஆலோசனைக்கென்று ஒரு திரி எதற்கு..?

ஊர்கூடித் தேர் இழுக்கும் நிலை எங்குமே... நாம் உணர்ந்து ஒத்துழைப்பு தந்து ஒற்றுமையுடன் இயங்கி பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் ஈகரை மேலும் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை...!

சிந்திப்பீர்களா நண்பர்களே...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 02, 2011 10:15 pm

தங்களின் வேதனை இந்த ஈகரையில்..
பலருடைய வேதனையும் தான்..அண்ணா..
இவைகளை சொல்லி புரியவைத்தல்...
நல்லது தான்..அண்ணா..
சிலநேரங்களில் தவறன்று தெரியாமல்
நடக்கும் தப்பும்..உண்டு..
தவறுகளை திருத்திக்கொள்வோம்...
நல்லவிசயங்களை நாம் எடுப்போம்...அன்பு மலர் அன்பு மலர்

தவறுகள் முன்பு ஏதும் இழைத்திருந்தால்
தவறாமல் உரைத்திடுங்கள்..
எப்போதும்...ஈகரையின் ஈர்ப்பில் நான்..சூர்யா

ஐ லவ் யூ

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 02, 2011 10:28 pm

புரிகிறது கலை அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88907
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 03, 2011 8:07 am

நீண்ட விளக்கம் அளித்து, அதில் யாருடைய மனமும் நோகக் கூடாது என்று மிகத் தெளிவாக நம் களஞ்சியம் எவ்வாறு செயல்பட வேண்டும் என உறவுகளுக்கு விளக்கியுள்ளீர்கள்.

தலைமை நடத்துனரின் அன்பு வரிகளுக்கு என்றும் நாங்கள் ஆதரவளிப்போம். இதனால் தான் நான் துங்கிய சாமுத்திரிகா லட்சணம் பகுதியும் நிறுத்தப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Jan 03, 2011 8:48 am

கண்டிப்பாக அண்ணா.

அகீல் [You must be registered and logged in to see this image.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Jan 03, 2011 10:07 am

இப்போது தானே சொல்லியிருக்கீங்க .. தாங்கள் அளித்த நீண்ட விளக்கம் எனக்கு புரிந்தது அண்ணா ...

இனியும் தேவை இல்லாத செய்திகளும் .அருவருப்பான செய்திகளும் இடம் பெறாது .....

அண்ணனின் அன்பு வரிகளுக்கு என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 03, 2011 10:12 am

இரண்டு உதாரங்களில் ஒன்று நான் இட்ட பதிவாகும் ,,இனிமேல் இதுபோன்றதொரு பதிவுகளை பதியாவண்ணம் இருக்க முயற்சிசெய்கிறேன்

நிச்சயமாக தளத்திற்கு என்னால் களங்கம் ஏற்படாவண்ணம் என்னுடைய பதிவுகளை பதிவு செய்ய விருப்பபடுகிறேன்

(நடந்த தவறுக்கு சோகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 03, 2011 10:13 am

நான் சில நேரங்களின் அது போல திரிகளை நானும் போடு இருக்கிறேன்.... இப்போது தவறை உணருக்கிறேன் அண்ணா ,,,,, இனி இது போல் நடக்காது,...... மன்னிக்க ....
அன்பு மலர்

அன்புடன்
மதன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 03, 2011 10:17 am

அன்பாக sonnaal நாம் உறவுகள் புரிஞ்சுக்குவாங் கலை
அதனால கவலைய விடுங்க. இனி இது போல பதிவுகள் varaamal
paarththukuvom

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88907
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 03, 2011 10:17 am

பெரியவா சொன்னத எல்லாரும் நல்ல பிள்ளையா ஏத்துக்கிறாளே! மகிழ்ச்சி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக