புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
11 Posts - 61%
heezulia
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 33%
rajuselvam
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
289 Posts - 45%
ayyasamy ram
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
16 Posts - 3%
prajai
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
jairam
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Jenila
போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_m10போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 1:17 pm

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Jayalitha12

டீசலுக்கு பணம்கூட கொடுக்க முடியாமல் நிதி நெருக்கடியால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது நிலவும் அலங்கோல நிலையை வைத்தே தமிழகத்தின் அவல நிலையை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற, ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளுக்கான டீசல் மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள ‘பங்க்’குகளில் இருந்து நிரப்பப்படுகிறது. இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விநியோகிக்கிறது.

கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து முறையாக பணம் சென்று சேராததன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடைமுறையை சற்று மாற்றி அமைத்தது. அதாவது, பணம் கொடுத்தால் மட்டுமே டீசல் வழங்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இதன் விளைவு தான் தற்போதைய டீசல் தட்டுப்பாடு.

23 கோடி ரூபாய் டீசல் பாக்கி

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 23 கோடி ரூபாய் டீசல் பாக்கி கொடுக்க வேண்டும் என்றும், இந்தப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தஞ்சாவூர் பணிமனை ஒரு தனியார் வங்கியில் ரூ. 12 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதே நிலைமை தான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் நிலவுகிறது.

லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகமே 18 கோடி ரூபாய் அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தவிர, டயர்கள், உதிரி பாகங்கள் இல்லாததன் காரணமாகவும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணங்களாக விளங்குவது நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான்.

இது மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதச் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள் ஓர் ஆண்டாக நிலுவையில் இருக்கின்றன என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானக் கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகள்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு குறித்து தி.மு.க. அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, எந்த வண்டியும் நிற்கவில்லை; நீ காட்டு, நான் பார்க்கிறேன் என்று பதில் அளிக்கிறார். அவருடைய கவனம் எல்லாம் திருச்சியில் யாரிடம் காலி நிலம் இருக்கிறது? எந்த அரசுத் துறையிடம் காலி நிலம் இருக்கிறது? என்பதை அறியும் ஆராய்ச்சியில் தான் உள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருகின்ற இந்தச் சூழ்நிலையில் இது போன்ற நிலை நீடித்தால், மக்கள் பெருத்த அவதிக்கு ஆளாவதுடன், விமானக் கட்டணம் அளவுக்கு கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடவடிக்கை எடுக்காமல், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நெருக்கடி கருணாநிதிக்குத் தெரியவில்லை. இதிலிருந்து முதல்வர் பணியைத் தவிர மற்ற பணிகளில் தான் கருணாநிதியின் கவனம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

பேருந்துகளுக்கான டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு, தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களை நிறுத்தி வைக்கக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்கச் செய்துள்ள தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளுக்குத் தேவையான டீசல் பணத்தையும்,ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பயன்களுக்குத் தேவையான பணத்தையும் உடனடியாக அரசு நிதியில் இருந்து வழங்கிடுமாறு தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன். அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்க வைத்த கருணாநிதியின் ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நக்கீரன்

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Jan 05, 2011 2:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Mபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Oபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Hபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Aபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக