ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!

Go down

புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!   Empty புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!

Post by சிவா on Thu Jan 06, 2011 9:02 am

கடலடிப் பகுதி ஒரு வினோதமான உலகம். குறைந்த ஆழம் கொண்ட கடலடிப் பகுதிகள் வண்ணக் களேபரமாகத் திகழும். அந்த கடலடியில் இருந்து மனிதர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் லார்டு ஹோவ் தீவுப் பகுதியில் உள்ள ஆழம் குறைவான கடல் சரணாலயத்தில் மிகவும் அரிதான ஒருவகை ஒளிரும் பவளப் பாறைகள் காணப்படுகின்றன.


அந்த பவளப் பாறைகளின் நிறமிகளைக் கொண்டு ஒரு புதிய ஒளிரும் முத்திரைகளை உருவாக்க முடியும். அந்த நுண்ணிய முத்திரைகளை செல்களின் உட்புறம் செலுத்தும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று அறிய முடியும். புற்றுநோய் விஷயத்தில் எது தவறாகிப் போகிறது என்று அறியலாம் என்று மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் அன்யா சாலி கூறுகிறார்.

புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் அன்யா, திசுக்களை ஆழமாக ஆராய குறிப்பிட்ட பவளப் பாறை உதவுவதால், அதற்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்றும் கூறுகிறார்.

பவளப் பாறைக்கு நிறத்தைக் கொடுக்கும் ஜீன், செல்லில் வைக்கப்படும்போது அதன் மூலக்கூறுடன் ஒட்டிக் கொண்டு ஒளிர்கிறது.

அந்த செல் வளரும்போதும், மாறும்போதும் குறிப்பிட்ட மூலக்கூறின் செயல்பாடும் மாறுகிறது. தொடர்ந்து அது ஒளிர்ந்து கொண்டிருப்பதால், ஒரு சிறப்பு லேசர் நுண்ணோக்கி மூலம் அதைக் கண்காணிக்க முடியும். எனவே புற்றுநோய் தொடர்பான நுணுக்கமான ஆராய்ச்சியில் இந்தப் பவளப் பாறை முக்கியப் பங்கு வகிக்கும், இந்நோய்க்குத் தீர்வு காணவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உலக வெப்பமயமாதலுக்கு ஏற்ப இந்தப் பவளப் பாறைகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. அந்த விஷயத்திலும் மனிதர்களுக்கு இப்பவளப் பாறைகள் உதவக்கூடும் என்று கருதப்படுகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!   Empty Re: புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!

Post by ரிபாஸ் on Thu Jan 06, 2011 9:36 am

நல்ல தகவல் தல வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum