ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 8:36 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

Admins Online

புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!

Go down

புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   Empty புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!

Post by சிவா on Thu Jan 06, 2011 9:04 am

நீங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்தானே? `ஆமாம்' என்று பெருமையாகத் தலையாட்டாதீர்கள். உங்களுக்கும் `புகை'யால் ஏற்படும் பாதிப்பு அபாயம் இருக்
கிறது. அதாவது, புகையை வெளியிடுவோருக்கு அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம். அதிலும் அவர்களுக்கு கேட்புத்திறனும் பாதிக்கப்படும் என்று `குண்டு போடுகிறார்கள்' ஆய்வாளர்கள்.

புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்புத் திறன் பாதிக்கப்படலாம் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அதேகதிதான், புகைப்பழக்கம் இல்லாமல், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவில் 3 ஆயிரம் பேரை வைத்து மேற்கொள்ளபட்ட ஆய்வில் இது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

காதுக்குள் உள்ள நுண்ணிய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை புகைப் பழக்கம் பாதிக்கிறது, அதன் விளைவாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, நச்சுக் கழிவுகள் சேர்கின்றன. அதன்விளைவாக, இறுதியில் காதின் உட்பகுதியில் சேதம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் பாதிப்பானது, அதிக சப்தம், வயதாவது ஆகியவற்றால் ஏற்படும் காது கேளாமையில் இருந்து வித்தியாசமானது.


இது தொடர்பான ஒரு புதிய ஆய்வை மியாமி பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள், புகைக்காத 3 ஆயிரத்து 307 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் சிலர் முன்பு புகைப் பழக்கம் இருந்தவர்கள், சிலர் என்றுமே புகைப்பழக்கம் இல்லாதவர்கள்.

குறைந்த, மத்திய, அதிக அலைவரிசைகளில் அவர்களுக்கு எவ்வாறு கேட்புத்திறன் இருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.

புகைக்காமலே அடுத்தவர் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதால் தாக்கம் இருக்கிறதா என்று அறிவதற்காக, நிக்கோட்டினின் உபபொருளான `கோட்டினைன்', அவர்களின் ரத்தத்தில் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. புகையிலை புகை உள்ளுக்குள் செல்லும்போது `கோட்டினைன்' ரத்தத்தில் கலக்கும்.

இந்த ஆய்வில், புகைக்காமலே அடுத்தவரின் புகையைச் சுவாசிப்பவர்களுக்கு, புகையுடன் தொடர்பே இல்லாதவர்களை விட காது கேளாமை அபாயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு பின்னணி இசை ஒலிக்கும்போது, உரையாடலில் அடுத்தவர் கூறுவதைக் கவனிக்க முடியாமல் அவர்கள் தவிக்கவும் செய்கின்றனர்.

ஆய்வுக்குத் தலைமை வகித்தவரான டாக்டர் டேவிட் பேப்ரி கூறும்போது, ``ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட அவர் அடுத்தவரின் புகையை எநëதளவு சுவாசிக்க வேண்டும் என்று எங்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் புகை வாசம் படாமல் இருப்பதே நல்லது'' என்கிறார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   Empty Re: புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!

Post by அகீல் on Thu Jan 06, 2011 9:14 am

புகைபவரா நீங்கள் ? புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   230655 புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   230655 புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   230655
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
மதிப்பீடுகள் : 11

Back to top Go down

புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   Empty Re: புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!

Post by SK on Thu Jan 06, 2011 12:07 pm

துஷ்டனை கண்டால் தூர விலகவேண்டும்
புகைபவரை கண்டால் ஓடிவிடவேண்டும்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8471
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   Empty Re: புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!

Post by பூஜிதா on Thu Jan 06, 2011 12:22 pm

தப்பு செய்றது ஒருத்தன் தண்டனை வேற ஒருதனுகா அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!   Empty Re: புகைக்காதவர்களுக்கும் `புகை' ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum