புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_c10இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_m10இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_c10இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_m10இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
prajai

2 Posts - 4%
Baarushree

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_c10இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_m10இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை Poll_c10 
10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை பங்குச்சந்தையின் தாதா பாக்கித்தானியர் சுட்டுக் கொலை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 07, 2011 11:08 am

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநிலமான பஞ்சாப்பின் ஆளுநரான சல்மான் டசீரை அவரது மெய்ப் பாதுகாவலரே சுட்டுப் படுகொலை செய்துள்ளார். இவர் இலங்கை பங்குச் சந்தையில் முதலிடும் முக்கிய பிரமுகர் ஆவார். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக இவர் அடிக்கடி இலங்கை வந்து சென்றிருக்கிறார். அண்மையிலும் இவர் இரகசியமாக இலங்கை வந்து சென்றதும், தனது ஆளுநர் பதவிக்குப் பதிலாக ஒருவரை நியமிக்காமல் வந்ததும் பலத்த சர்ச்சையை பாகிஸ்தான் பாராளுமன்றில் ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானிலுள்ள முரண்பாடான தெய்வ நிந்தனைச் சட்டங்களுக்கு எதிராக இவர் பேசியதை அடுத்தே அவரது பாதுகாவலர் இவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு மைல் தூரத்துக்குள் உள்ள முக்கிய சந்தையான கோசர் சந்தையில் வைத்து 9 தடவைகள் இவர் சுடப்பட்டுள்ளார். உடனும் இவரை அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றுக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. இவர் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர். அதோடு மற்றவர்களை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் ஒரு நபருமாவார்
.

ஆளுநர் டசீர் தனது வாகனத்திலிருந்து வெளியேறியபோது மெய்ப்பாதுகாவலர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிதாரியை நோக்கிச் சுட்டதும் அவர் சரணடைந்துள்ளார். இந்தத் துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு இடையே சிக்கிய ஐவர் காயமடைந்துள்ளனர்
.

நாட்டிலுள்ள தெய்வநிந்தனைச் சட்டங்களை டசீர் இழிவுபடுத்திப் பேசியதாலேயே தாம் அவரைச் சுட்டுக் கொன்றதாக சரணடைந்துள்ள மெய்ப்பாதுகாவலர் தெரிவித்தார். டசீருக்கான பாதுகாப்பை பஞ்சாப் அரசாங்கமே வழங்கியிருந்த நிலையில், இந்தப் படுகொலையானது குறித்த மெய்ப் பாதுகாவலரால் மட்டும் நடத்தப்பட்டதா அல்லது வேறு யாரேனும் இவரைத் தூண்டிவிட்டுச் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடந்து வருகின்றது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 07, 2011 3:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக