புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_c10அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_m10அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_c10அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_m10அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan
அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_c10அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_m10அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 14, 2011 12:30 am

கிழக்கு மாகாணம் 100% சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆனால், தான் கிழக்கு மாகாணம் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுகிறேன் என ஊடகங்களுக்கு அறிவித்த வண்ணம், பொலநறுவைக்கு மட்டும் சென்று கொழும்பு திரும்பியுள்ளார் மஹிந்த. இதனிடையே கிழக்கு மாகாணத்துக்கு நிவாரணப் பொருட்களை தாம் உடனடியாக அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் குடும்பிமலையில் உள்ள இராணுவ முகாமிற்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பொருட்களாக இருந்தாலும் சரி, மருத்துவப் பொருட்களாக இருந்தாலும் சரி அவை முதலில் இராணுவ முகாமிற்க்கே அனுப்பப்படுகிறது.நிவாரணப் பொருட்களை இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர்

இலங்கை அரசானது வெள்ளத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் வைத்து அரசியல் நடாத்தி வருகிறமது. இந்திய அரசியல் சாக்கடையை விட மிகக் கேவலமாக இவர்கள் நடத்தும் அரசியல் உள்ளது. வீடுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் மூழ்கியும் உள்ளதோடு, வெப்பநிலையும் கணிசமான அளவு குறைந்துள்ளதால், இரவில் நடுங்கிய வண்ணம் கிழக்குவாழ் மக்களும் சிறுவர்களும் உள்ளனர். கால் விறைத்து, தோல்கள் சுருங்கி, உண்ண உணவு இன்றி இவர்கள் வாடும் நிலையைக் கூட, இலங்கை அரசு அரசியல் ஆக்குவது வெட்கக்கேடான நிலையாகும்
.

இலங்கை அரசோ கிழக்கில் நிலைகொண்டுள்ள தமது படையினரை கவனிக்க தம்மிடம் உள்ள நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது, அப்படி என்றால் கிழக்கு மக்களுக்கு யார் தான் உதவுவது ? புலம்பெயர் தமிழர்கள் இச் சந்தர்பத்தை முதலில் நாம் நன்கு உணரவேண்டும். வன்னியில் நடந்த வெள்ள அனர்த்தத்தில் கைகொடுத்து உதவியதுபோல, இம் முறை கிழக்கு மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்கள் உடனடியாக உதவேண்டும். அங்கே குளிரிலும், வீடுகளை இழந்து நிற்கும் எம் உறவுகளுக்கு எம்மாலான எல்லா உதவிகளையும் நாம் உடனே செய்யவேண்டும்
.

பிரித்தானியா உட்பட அனைத்து நாடுகளிலும் இயங்கும் தமிழ் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் இது தொடர்பாக உடனடியாக விழிப்பூட்டப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப்பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிவைக்கவேண்டும். அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ள எம் உறவுகளுக்கு நாங்கள் கைகொடுப்போம் ! இதன் மூலமே கிழக்கு மக்கள் மீதான உறவை நாம் மீண்டும் உறிதிப்படுத்த ஒரு நல்ல பாலமாக இது அமையும்
.

இதுவரைக்கும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 வரைக் காணவில்லை என்றும் சொல்லப்படுகின்றபோதிலும் அங்கே சரியான தொடர்பாடல் இல்லாத காரணத்தால் மேலும் பலர் இறந்திருந்தாலும் அச் செய்திகள் உடனே வெளிவர முடியாத நிலை காணப்படுகிறது. 15 வயதுச் சிறுவன் ஒருவனை வெள்ளம் அடித்துச்சென்றுவிட்டதாகவும் அறியப்படுகிறது. பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள கிழக்கு மக்களை உடனே காப்பற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடம் உள்ளதால் அனைவரும் விரைந்து செயல்படுங்கள். உங்கள் உங்கள் நாடுகளில் உள்ள பல அமைப்புகள் நிதிசேகரிப்பிலும், நிவாரணப் பொருட்கள் சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் கரங்களைப் பலப்படுத்துங்கள் உறவுகளே !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக