புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
17 Posts - 4%
prajai
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
9 Posts - 2%
jairam
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கைப்பாடம் Poll_c10வாழ்க்கைப்பாடம் Poll_m10வாழ்க்கைப்பாடம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைப்பாடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 10:45 am

அன்று அந்த அரசுப் பள்ளிக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காரணம், இன்ஸ்பெக்ஷன். பள்ளிக்கல்வி ஆய்வாளர் வருகையினால் எல்லா ஆசிரியர்களும் தங்களுடைய வகுப்பு மாணவர்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 10 மணிக்கு ஆறாம் வகுப்பு `ஆ' பிரிவுக்குள் தலைமை ஆசிரியருடன் நுழைந்தார் ஆய்வாளர். வகுப்பு ஆசிரியர் ரமேஷ் மிகவும் திறமையானவர். படிப்பு மட்டுமின்றி, பல நல்ல விஷயங்களையும் சொல்லித் தருபவர். அவருடைய வகுப்பில் படிக்கும் ரகு மிகவும் திறமையானவன். நன்கு படிக்கக் கூடியவனும் கூட. எல்லா மாணவர்களும் சுத்தமான உடை உடுத்தி பள்ளிக்கூடம் வர வேண்டும் சொல்லி இருந்தார் ரமேஷ். எல்லோரும் அதன்படியே குறித்த நேரத்தில் வந்து இருந்தனர். ஆனால், ரமேஷ் எதிர்பார்த்த ரகு மட்டும் 10 மணியாகியும் வரவில்லை. கதவையே பார்த்துக் கொண்டு இருந்தார் ஆசிரியர். ஆனால் இதோ ஆய்வாளரும், தலைமை ஆசிரியரும் அவர்கள் வகுப்புக்குள் வந்து விட்டனர்.

"வணக்கம் அய்யா...'' என்று எல்லா மாணவர்களும் அவர்களுக்கு வணக்கம் சொல்லவும், வகுப்புக்கு வெளியில் இருந்து, "உள்ளே வரலாமா ஐயா?'' என்று ரகுவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது. ஆசிரியரும், மற்றவர்களும் வெளியே பார்க்க, ரகு அழுக்குச் சட்டையுடன் களைப்பாக நின்று கொண்டிருந்தான். வகுப்பாசிரியருக்கு `பக்'கென்றது. `ஆய்வாளர் வந்த அன்று இப்படி அழுக்காகவும், தாமதமாகவும் வந்து விட்டானே...' என்று கவலையாகவும் இருந்தது.


"என்ன தம்பி, இப்படி அழுக்காகவும், நேரம் கழிச்சும் வந்திருக்கிறாய்?'' என்றார் ஆய்வாளர்.

"மன்னிக்கணும் ஐயா! நான் வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து வரும்பொழுது ஒரு சிறுவன் குளத்தில் தவறி விழுந்து விட்டான். அவன் அம்மா கதறி அழுது கொண்டு இருந்தார். நான் உடனே குளத்தில் குதித்து நீந்தி அவனைக் காப்பாற்றி முதல் உதவி செய்தேன். நல்லவேளையாக அவன் கண் விழித்து விட்டான். உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகும்படி அவன் அம்மாவிடம் சொல்லி விட்டு, நீங்கள் இங்கு வர இருப்பதால் ஓடோடி வந்தேன்'' என்றான் ரகு.

"எப்படி தம்பி முதல் உதவி செய்தாய்?''

"குளத்தில் குதித்து அவன் முடியைப் பற்றி இழுத்து கரை சேர்த்தேன். அவன் தாயின் உதவியால் அவன் முகத்தில் இருந்த சேறைத் துடைத்து விட்டு, குப்புறப்போட்டு நெஞ்சை மெதுவாக அழுத்தி நீரை வெளியேற்றியதும் அவன் கண் விழித்து விட்டான்''.

"உனக்கு யார் இதையெல்லாம் சொல்லித் தந்தது?''

"எங்க வகுப்பாசிரியர் தான். ஒவ்வொரு விடுமுறையின் போதும் கட்டாயம் நீச்சல் கத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். முதல் உதவி செய்வது பற்றியும் அவர்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அடிக்கடி சிறு சிறு நாடகங்கள் மூலம் எங்களுக்கும் பயிற்சி அளிப்பார்''.

ஆய்வாளர் மகிழ்ந்து போனார். "மாணவர்களே, எல்லோரும் ரகுவைப் பாராட்டி பலமா கை தட்டுங்க!'' என்றார்.

"உங்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் பெருமையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. படிப்பு மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கல்வியையும் புகட்டும் உங்களால் இந்தப் பள்ளிக்கே பெருமை. பசுமரத்தாணி போல் இந்த இளங்குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் தான் நம் பாரத நாட்டிற்குத் தேவை. ஒரு உயிரையே காப்பாற்றிய ரகுவின் செயலுக்கு ஈடு இணையே இல்லை'' என்று வகுப்பாசிரியரைப் பாராட்டிய ஆய்வாளர், ரகுவிற்கும், ஆசிரியருக்கும் விலை உயர்ந்த பேனாக்களைப் பரிசளித்தார்.

- நா. நளினாதேவி



வாழ்க்கைப்பாடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 06, 2011 3:51 pm

கதை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 06, 2011 3:54 pm

அருமையான கதை நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக