புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_m10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10 
11 Posts - 50%
heezulia
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_m10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_m10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10 
53 Posts - 60%
heezulia
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_m10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_m10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_m10அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 15, 2011 8:36 am

ஒரு புலியும் ஒரு புலியும் சந்தித்தால்…’ – வைகோவின் அலுவலகம் சென்று சீமான் சந்தித்ததைப் பற்றி ஊடக உலகத்தில் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்.

தமிழர் தாயகத்துக்காக போராடி வரும் வைகோவும், சீமானும் ஜனவரி 10-ம் தேதி ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் சந்தித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பின்… வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கேட்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சீமான். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் அ.தி.மு.க.வை மீண்டும் சீமான் ஆதரிப்பது பற்றி தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்புகள் முளைத்திருக்கும் நிலையில், சீமானிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

வைகோவுடனான சந்திப்பு பற்றி…

நான் தமிழக அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தபோது… அய்யா நெடுமாறனுடன் என்னை சந்தித்து தைரியம் கூட்டியவர் அண்ணன் வைகோ. நான் விடுதலை செய்யப்படவேண்டும் என்று மனதார விரும்பியவர். என் விடுதலைக்காக பல கூட்டங்களில் முழங்கியவர். இது மரியாதை நிமித்தமான, அன்பு நிமித்தமான அண்ணன்-தம்பி சந்திப்பு.
என் விடுதலையை விரும்பிய பழ. நெடுமாறன் அய்யா, அண்ணன் திருமாவளவன், என்னுடைய வழக்குரைஞர்கள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். இது எல்லாமே அரசியலைத் தாண்டிய பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையிலான பாச சந்திப்புகள்தான்.

இரட்டை இலைக்கு ஆதரவு கேட்பேன் என சொல்லியிருக்கிறீர்களே?
எங்களுடைய நோக்கம் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதல்ல… யார் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். தமிழகத்தில் ஆயிரம் மக்கள் பிரச்னைகளையும் ஈழத்தில் லட்சக்கணக்கான எம் உறவுகள் நொடிக்கு நொடி சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த-போதும் பதவி சுகத்துக்காக அவற்றையெல்லாம் அவதானிக்காமல் விட்டது தி.மு.க.
போர் நடத்தியது காங்கிரஸ்… அதை பின்புறம் நின்று ஆதரித்து, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் துரோகம் செய்தது தி.மு.க. இந்த நிலையில்… பதவி சுகத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த காங்கிரஸையும், கலைஞரையும் மீண்டும் அந்த பதவி சுகத்தை அனுபவிக்கவே விடக்கூடாது.

ஒருவேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால்… ‘ஈழத்தில் போரா? அப்படியொன்று நடக்கவே இல்லை. அங்கே தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள். இலவச திட்டங்களை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்’ என்று ஊடகச் சர்வாதிகாரம் மூலம் உண்மையை மறைத்து… ஈழ விவகாரத்தின் சுவடே தமிழ்நாட்டில் இல்லாமல் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது.
என் இனத்தையே அழித்த காங்கிரஸ் கட்சியை நான் என் தாய்மண்ணிலிருந்து அழிக்கவேண்டும். அதனால்தான் காங்கிரஸுக்கு எதிரான வலிமை மிக்க அணியை ஆதரிக்கிறோம்… காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு.

நேற்றுவரை காங்கிரஸ் கூட்டணிக்காக பகிரங்கமாக முயற்சி செய்தவர் ஜெயலலிதா. இந்நிலையில், இனியும் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என நம்புகிறீர்களா?
இதில் எனக்கு என்ன பிரச்னை? காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க.வையும் எதிர்த்துதான் முழங்குவான் இந்த சீமான். என் பொது எதிரி காங்கிரஸ். அதோடு, யார் சேர்ந்தாலும் எதிர்ப்போம். இதில் குழப்பமே இல்லையே… காங்கிரஸுக்கு எதிராக இரட்டை இலை இல்லை… வேறு எந்த இலை நின்றாலும் ஆதரிப்பேன். இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.

இன்று நாங்கள் சுபாஷ் சந்திரபோஸின் நிலையில் இருக்கிறோம். நாடு விடுதலை அடையவேண்டும். ஆனால், அதற்கான யுத்தம் நடத்துவதற்காக போதுமான வலிமை சந்திரபோஸிடம் இல்லை. அதற்காக அவர் வெள்ளையனை எதிர்க்கும் வெளிநாட்டு ராணுவத்தின் உதவியை நாடினார்.

எங்களுக்கு இப்போது அரசியல் களத்தில் தனியாக நின்று யுத்தம் நடத்துவதற்கான வலிமை இல்லை. அதற்காக யுத்தத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிற கோழைகள் அல்ல நாங்கள். நாட்டு விடுதலைக்கான யுத்தத்தில்… என் எதிரியை யார் எதிர்க்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களோடு இணைந்து போராடுவதுதான் எங்கள் நிலைப்பாடு.

இதற்காக ஜெயலலிதா மனிதப் புனிதவதி என்றோ, சொர்க்கத்தின் ஆட்சியை தரப்போகிறார் என்றோ, நான் போற்றிப் புகழப் போவதில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோத போக்கில் செயல்பட்டால், எதிர்த்து முழங்கும் முதல் ஆளாக சீமான்தான் இருப்பான்.
இலைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என என்னைக் கேட்டுக்கொள்ளும் நண்பர்கள்… வேறு என்ன செய்யலாம் என்று எனக்கு யோசனை சொல்லலாமே? தேர்தல் வரைக்கும் எங்கேயாவது வெளியூர் செல்லச் சொல்கிறார்களா? ‘பகலவன்’ படத்தை இப்போதே ஆரம்பித்து படப்பிடிப்பு நடத்து என்று சொல்லப் போகிறார்களா?
சிறை மீண்ட பின் தமிழக அரசின் மீது வழக்குத் தொடுப்பதாக சொல்லியிருந்தீர்களே?
‘‘ஆம். அதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம். நான் சிறையிலிருந்தது சட்டவிரோதம் என்று ஆனபிறகு, அந்த சட்டமீறலை செய்த தமிழக அரசு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

தவிர, சிறையிலிருந்து வெளிவந்த பின்னும் எனக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டிருக்கிறது தமிழக அரசு. சீமான் எங்கே பேசச் சென்றாலும், அனுமதி மறுக்கப்படுகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நடக்க இருந்த உண்ணாவிரதத்தில் நான் கலந்துகொள்கிறேன் என்று தகவல் கிடைத்ததும், உண்ணாவிரதத்துக்கே அனுமதி மறுத்துவிட்டனர்.

நெய்வேலியில் என்னுடைய பொதுக் கூட்டத்துக்காக அனுமதி கேட்டபோது… ‘சீமான் நெய்வேலியில் பேசினால், மின் உற்பத்தி பாதிக்கப்படும்’ என்று அனுமதி மறுப்புக்கு காரணத்தை எழுதிக் கொடுத்திருக்கிறது காவல்துறை. இந்த அடக்குமுறையை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் எதிர்த்துத்தான் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்…’’

வெடித்து முடித்தார் சீமான்


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jan 15, 2011 10:17 am

தியாகி திலீபன் சொன்னது 'தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் ,இல்லையேல் அவர்களின் வாழ்வு இருண்டதாகிவிடும் .....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 15, 2011 11:34 am

அம்மா கை ஓங்கட்டும்... அய்யா குடும்பக் கொடுங்கோல் ஒழியட்டும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Jan 16, 2011 12:05 am

சீமானுக்கும் பதவி ஆசை வந்துவிட்டது போலும். கலைஞர் கூட அவரிடம் கெஞ்சியிருந்தால் போரை நிறுத்த ஏதாவது செய்திருப்பார். ஆனால் யெயலலிதா தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட்டு தான் மறுவேலை பார்க்கும். புலிகளை அழித்து பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியவரே இந்த யெயலலிதா தான். இது எல்லம் தெரிந்திருந்தும் சீமான் யெயலலிதாவோடு கூட்டு சேறுகிறார். இது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கல் அனைவரும் இந்தத் தேர்தலில் (49)Oவை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 16, 2011 12:48 pm

இப்பவாச்சும் தெரிஞ்சுக்கொங்க.விடுதலை புலிகளை தடை செய்ய வச்சதேய் அந்தம்மாதான்,அவங்க கூட இவர் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்
என்றால் இவரோட லட்சணம் என்ன என்று. இவரால் இலங்கை தமிழர்களை
வச்சு அரசியல் மட்டும்தான் பண்ண முடியும்.அவர்களுக்காக
ஒரு துரும்பை கூட இவரால் நகர்த்த முடியாது.




அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Uஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Dஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Aஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Yஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Aஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Sஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Uஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Dஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் Hஅ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக