புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
95 Posts - 52%
heezulia
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
35 Posts - 58%
heezulia
பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_m10பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Poll_c10 
21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 14, 2011 1:06 pm

இமெயில் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை புலனாய்வு துறை குறுக்கிட்டு பார்வையிட அனுமதிக்காத பிளாக்பெரி போன்களின் இணைப்பை துண்டிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அதிநவீன வசதி கொண்ட ஆர்ஐஎம் நிறுவனத்தின் சுமார் 11 லட்சம் பிளாக்பெரி போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பரிமாறிக் கொள்ளும் சில சேவைகளை மத்திய அரசு குறுக்கிட்டு பார்வையிட இந்நிறுவனம் மறுத்து வருகிறது.

இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக இருப்பதால் நாட்டின் பாதுகாப்பு கருதி, புலனாய்வுத் துறைக்கு தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் சேவைகளை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஜனவரி 31ம் தேதிக்குள் இது குறித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது.

இந்நிலையில், பிளாக்பெரிக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. அதேநேரம் அதன் சேவையை முற்றிலும் ரத்து செய்யவும் இல்லை. இது விஷயத்தில் பிளாக்பெரி நிறுவனத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எனினும், செல்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் தேவைப்பட்டால் அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் ஒரு அம்சமாக உள்ளது. எனவே, தேவைப்படும்போது வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இ&மெயில் உள்ளிட்டவற்றை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள மறுத்தால் அதன் சேவையை துண்டிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.பிள்ளை தெரிவித்தார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:39 pm

அரசுக்கு கட்டுபடாத இது போன்ற நிறுவனங்களை தடை செய்வதில் தவறில்லை ஆனால் நவல்பழ நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது அதனால் காங்க்ரஸ் யோசிக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 1:41 pm

இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உடன்படாத நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!

பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 1:46 pm

சிவா wrote:இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உடன்படாத நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பிளாக்பெரி போன் சேவையை துண்டிக்க மத்திய அரசு உத்தரவு Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 1:51 pm

ஆமாம் ; சிவா சொல்வது சரிதான். நாம் நாட்டில் கடை விரித்தால் நாம் சொல்வதை கேட்கத்தான் வேண்டும். இல்லானா எல்லா தீவிரவாதியும் உபயோகிப்பது "black berry" என ஆகிவிடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக