ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by anuradhamv Today at 8:20 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Today at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Today at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Today at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Today at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Today at 7:02 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by ayyasamy ram Today at 6:55 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Today at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 6:46 pm

» சுயஅறிமுகம்
by kandansamy Today at 6:37 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Today at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Today at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Today at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Today at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Today at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» காலண்டர் தத்துவங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Today at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 11:25 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» வலைப்பேச்சில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» சுப்ரமணி
by ayyasamy ram Today at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Today at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Today at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Today at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Today at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Today at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Today at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Today at 7:51 am

» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
by ayyasamy ram Today at 7:50 am

» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
by ayyasamy ram Today at 7:46 am

» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!
by ayyasamy ram Today at 7:42 am

» 9 மணிநேரம் வரை மனிதர்களின் தோலில் தாக்குபிடிக்கும் கொரோனா வைரஸ்
by ayyasamy ram Today at 7:38 am

» மஹா., கவர்னர் கட்டுப்பாட்டுடன் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: அமித்ஷா
by ayyasamy ram Today at 7:37 am

» தாமதமாக பதிலளித்தால் அபராதம் நிச்சயம்': உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 7:33 am

Admins Online

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Reply to topic

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 8 Empty ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் on Wed Jan 19, 2011 7:30 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :


From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை


Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 8 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Sep 11, 2013 6:36 am

@ஸ்டீபன் தேவராஜ் wrote:hi friends..........
               i want to post a poem on eegarai. But i am didn't known how to post it.
              so please tell how to post it. please anyone send replay quickly.

                                                               thank you
i am waiting for your post.............................................
GOOD MORNING BROTHER
Your post has been created successfully already.Go to home page,click new post tab and select category.(Ex) If you want post your own poem, select own poem category then you follow the last post's procedure.(Type or copy past)
நண்பரே ஈகராயின் தலையாய விதிகளுள் முக்கியமானது பதிவுகள் தமிழில் இருக்கவேண்டுமென்பது பின்பற்றுவோம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 8 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Shathis_1704 on Thu Jan 08, 2015 9:22 pm

வணக்கம். நான் இந்த இணையத்தின் புதிய நபர். எனக்கு இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. எனக்கு சற்று விளக்குகிறீர்களா ? நன்று.
Shathis_1704
Shathis_1704
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 08/01/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 8 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by krishnaamma on Fri Jan 09, 2015 2:04 am

@Shathis_1704 wrote:வணக்கம். நான் இந்த இணையத்தின் புதிய நபர். எனக்கு இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. எனக்கு சற்று விளக்குகிறீர்களா ? நன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1114288

எவற்றை பயன் படுத்த உதவி வேண்டும் என்று தெளிவாக சொல்லுங்கள் புன்னகை ...உதவக்காத்திருக்கோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62955
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12703

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 8 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ayyasamy ram on Fri Jan 09, 2015 7:25 am

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே..
என்ற மனதுக்கு இதமளிக்கும் பாடலை
திரைப்பட பாடலின் ஒலி வடிவம் மட்டும்
ஈகரையில் எப்படி பதிவிடுவது..?
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61807
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 8 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum