புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 5:09 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
46 Posts - 36%
ayyasamy ram
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
30 Posts - 24%
T.N.Balasubramanian
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
15 Posts - 12%
krishnaamma
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
4 Posts - 3%
Nithi s
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
3 Posts - 2%
heezulia
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
450 Posts - 49%
ayyasamy ram
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
194 Posts - 21%
T.N.Balasubramanian
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
45 Posts - 5%
heezulia
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
15 Posts - 2%
krishnaamma
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
15 Posts - 2%
prajai
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
11 Posts - 1%
Malasree
காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்!!! Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஓர் கடிதம்!!!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 4:22 pm

அன்பே!
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில்
சாயங்கலாம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை
தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது
'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான்
நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்
இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத்
துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின்
கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல்
கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ
முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…
அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில்
இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…
வயசாச்சில்ல…' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து
ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து
விட்டார் என்ற ஆசுவாசத்தை ' ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார்.
கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப
சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற
அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று
மெல்ல பேச்சைத் துவங்கினேன். ' அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த
பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர்
கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். "
"தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.
இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
முன்னாள் காதலன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 24, 2011 4:54 pm

நல்ல வேளை தப்பிச்சிங்க இதுக்கெல்லாம் சோர்ந்திடாதிங்க பாஸ் திரிஸா இல்லைனா நயன்தாரா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 4:59 pm

முரளிராஜா wrote:நல்ல வேளை தப்பிச்சிங்க இதுக்கெல்லாம் சோர்ந்திடாதிங்க பாஸ் திரிஸா இல்லைனா நயன்தாரா.

இதுதான் சிறந்த வழி! சிரி

காதலிக்கு ஓர் கடிதம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 24, 2011 5:24 pm

அதிர்ச்சி காதலிக்கு ஓர் கடிதம்!!! 838572 காதலிக்கு ஓர் கடிதம்!!! Images?q=tbn:ANd9GcS9Wj3gXy2OCPGbTOImmvGsRVueAhv7S-VTmxotAr_pH0CPKooR

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 5:37 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:நல்ல வேளை தப்பிச்சிங்க இதுக்கெல்லாம் சோர்ந்திடாதிங்க பாஸ் திரிஸா இல்லைனா நயன்தாரா.

இதுதான் சிறந்த வழி! சிரி

க க க போ

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Mon Jan 24, 2011 7:00 pm

அடி அப்பாடி............. சிரி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 25, 2011 11:07 am

arsad wrote:அடி அப்பாடி............. சிரி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 25, 2011 12:59 pm

இது ஏற்கனவே ஈகரைல படிச்சதுதான், இருந்தாலும் பரவாயில்லை
இன்னொருமுறை நன்றாக சிரித்தேன்

காதலிக்கு ஓர் கடிதம்!!! Uகாதலிக்கு ஓர் கடிதம்!!! Dகாதலிக்கு ஓர் கடிதம்!!! Aகாதலிக்கு ஓர் கடிதம்!!! Yகாதலிக்கு ஓர் கடிதம்!!! Aகாதலிக்கு ஓர் கடிதம்!!! Sகாதலிக்கு ஓர் கடிதம்!!! Uகாதலிக்கு ஓர் கடிதம்!!! Dகாதலிக்கு ஓர் கடிதம்!!! Hகாதலிக்கு ஓர் கடிதம்!!! A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 25, 2011 1:01 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே ஈகரைல படிச்சதுதான், இருந்தாலும் பரவாயில்லை
இன்னொருமுறை நன்றாக சிரித்தேன்

நன்றி நன்றி நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக