புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
1 Post - 20%
Manimegala
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
11 Posts - 4%
prajai
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_m10பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jan 25, 2011 11:53 am

கடந்த செவ்வாய் இரவு தான் வேலை செய்யும் உணவுவிடுதியிலிருந்து தனது வேலைகளை முடித்த 18 வயதான Laëtitia Perrais அன்றிரவு வீடு திரும்பவில்லை.
இவரைத் தேடுவதற்கான முயற்சி புதன் கிழமையிலிருந்து ஆயுதம் தாங்கிய காவற்துறையினராலும் (gendarmerie nationale) இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமற்போன இவரிடமிருந்து தன்னைக் கடத்திப் பாலியல் வன்முறைக்குட்படுத்துவதாகவும் கொலைசெய்யப்படும் அச்சம் உள்ளதாகவும் குறுந்தகவல் செவ்வாய் நடுநிசியளவில் நெருங்கிய தோழிக்கு அனுப்பியுமுள்ளார்.

இவர் புரோனிக் (Pornic (Loire-Atlantique) ) எனுமிடத்தில் வசிப்பவர்.

தேடுதல் விசாரணையில் Tony Meilhon என்பவரைக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 31 வயதான இவர் ஏற்கனவே பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை, திருட்டு போன்ற 15 வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த வருடம் பெப்ரவரியிலேயே விடுதலை செய்ப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்து விசாரணை செய்தபோது இவரது வாகனத்தில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது. அதைப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது அது காணாமற்போன Laëtitia Perrais ன் இரத்தம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இவரை மேலும் விசாரித்த போது இவர் Laëtitia Perrais ன் ஸ்கூட்டர் தனதுவாகனத்துடன் விபத்துக்குள்ளாகியுள்ளதெனக் கூறியுள்ளார். மேலும் காணாமற் போவதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்து Laëtitia Perrais வுடன் Tony Meilhon காணப்பட்டதாகவும் இவர் மேலும் தனது நடவடிக்கைகளை முன்னேற்றிய போது Laëtitia Perrais இவரைத் தவிர்த்துக் கொண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளன. இருப்பினும் மேலதிக விபர்ங்களை வழங்க மறுக்கின்றார். இதனால் தற்காலிகச் சிறையில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

மேலதிகத் தகவல்கள் இல்லாத நிலையில் தேடுதல் வேட்டை மும்மரமாக்கப்பட்டுள்ளது.


விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 1:57 pm

புகைப்படம் இணைத்திருந்தால் நானும் தேடிப்பார்ப்பேன்!



பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 25, 2011 2:23 pm

சிவா wrote:புகைப்படம் இணைத்திருந்தால் நானும் தேடிப்பார்ப்பேன்!
எதுக்கு,காரணம் இல்லாம சோழியன் குடுமி சும்மா ஆடாதே




பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Uபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Dபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Aபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Yபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Aபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Sபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Uபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Dபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Hபிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jan 25, 2011 2:31 pm

பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Laetitiadisparue

இப்போ தேடுங்க தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Tue Jan 25, 2011 2:41 pm

விடுவதாக இல்லை என முடிவு செய்துவிட்டீர்களா?



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 2:44 pm

நன்றி மாம்ஸ்! படத்தைப் பார்த்ததும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது! இதோ உடனே புறப்படுகிறேன்!



பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jan 25, 2011 2:45 pm

சிவா wrote:நன்றி மாம்ஸ்! படத்தைப் பார்த்ததும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது! இதோ உடனே புறப்படுகிறேன்!

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 2:50 pm

ரபீக் wrote:
சிவா wrote:நன்றி மாம்ஸ்! படத்தைப் பார்த்ததும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது! இதோ உடனே புறப்படுகிறேன்!

அதிர்ச்சி பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் 56667 பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் 56667

அட இதெல்லாம் சகஷமப்பா...!! பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் 755837



பிரான்ஸ் இராணுவத்தினால் தேடப்படும் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக