புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
95 Posts - 52%
heezulia
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
35 Posts - 58%
heezulia
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_m10கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Jan 31, 2011 11:33 am

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த, முன்னாள் உயரதிகாரி ஒருவர் கையூட்டு பெற்ற வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள, லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங் (வயது 56).

கடந்த 2000 லிருந்து 2009 வரை இவர் பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பல லட்சத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் சொத்துகளும் அரசால் கைப்பற்றப்பட்டன. பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
'மலேசியா இன்று'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 12:35 pm

இதுபோன்று இந்தியாவில் எப்பொழுது சட்டம் வருமோ?

-ஏக்கத்துடன்...!

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 12:37 pm

சிவா wrote:இதுபோன்று இந்தியாவில் எப்பொழுது சட்டம் வருமோ?

-ஏக்கத்துடன்...!

அப்படி சட்டம் வந்தா நம்ம ஊர்ல உங்களையும் என்னையும் தவிர ஆளே இருக்காதே? கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 755837 கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 755837

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Power-Star-Srinivasan
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 12:52 pm

எல்லா நாட்டுக்காரங்களும் திருந்துறாங்க (திருந்த வைக்குறாங்க) ஆனா நம்ம நாடு எப்போ திருந்த போகுதோ தெரியல!!?? கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 246975

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 12:53 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:இதுபோன்று இந்தியாவில் எப்பொழுது சட்டம் வருமோ?

-ஏக்கத்துடன்...!

அப்படி சட்டம் வந்தா நம்ம ஊர்ல உங்களையும் என்னையும் தவிர ஆளே இருக்காதே? கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 755837 கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 755837

அது உண்மைதான் பாஸ்!

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 1:57 pm

வழக்கறிஞர் வசதிகளும், வாய்தா வாய்ப்புகளும் இருக்கும்வரை எந்தச் சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது..

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0018-2கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0001-3கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0010-3கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0001-3
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 31, 2011 3:33 pm

ஐயகோ தமிழ் மாக்களே ,துனிசிய புரட்சி எகிப்து மற்றும் அண்டையநாடுகளுக்கு பரவிவிட்டது .எப்போது ஜனநாயகம் என்ற பெயரில் குடும்பசர்வாதிகாரம் ஆட்சி செய்யும் திருநாட்டுக்கு வரபோகுதோ ....இப்போது கூட எப்போதும் படுத்திருப்பாயா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 4:44 pm

இது pola இந்தியாவிலும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரனும்ன்னு எல்லாருடைய ஆசையும்.ஆனால் அனேகமா அது என் கொள்ளு பேரனுக்கு கொள்ளு பேரன் பிறந்து,அந்த கொள்ளு பேரனுக்கு கொள்ளு பேரன் பிறந்து அவனுக்கு கொள்ளு பேரன் பிறந்து..............(யப்பா மூச்சு வாங்குது இதோட நிறுத்திக்கறேன்) அப்பதான் நடக்கும் போல

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Uகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Dகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Aகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Yகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Aகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Sகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Uகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Dகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Hகையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:49 pm

நீங்கள் ஏன் கொள்ளு சாப்பிட வேண்டும்?

கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக