ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by தாமு on Tue Feb 01, 2011 6:02 am

சமீப காலமாக ஆண்களை போன்று பெண்களும் “பீர்” குடித்து வருகின்றனர். இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது என்ற அடிப்படையில் பலர் இதை விரும்பி குடிக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து “பீர்” குடிக்கும் பெண்கள் “சோரி யாசிஸ்” என்ற கொடிய தோல் நோயினால் பாதிக்கப் படுகிறார்கள்.
பீர் குடிக்கும் 70 சதவீதம் பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. ஆனால், சோரி யாசிஸ் நோய் பீர் குடிப்ப தால் தான் ஏற்படுகிறது என்பதை டாக்டர்கள் உறுதி செய்ய வில்லை.
ஆனால் ஆல்கஹாலில் தான் இது போன்ற தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் நிலவு கிறது. இது குறித்த ஆய்வு கடந்த 1991ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. பர்காயில் உள்ள அப்ரன் குரோஷி தலைமையிலான ஆராய்ச் சியாளர்களும், ஹார்வார்டு மருத்துவ பள்ளி மற்றும் பெண்கள் ஆஸ்பத்திரியிலும் 82,869 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தினசர் பீர் குடிக்கும் பெண்களில் 72 சத வீதம் பேர் சோரியாசிஸ் தோல் நோயினால் பாதிக்கப் படுவதாக நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதே நேரத்தில் சிவப்பு ஒயின், வெள்ளை ஒயின், மது வகைகள் மற்றும் குறைந்த அளவில் பீர் குடிக்கும் பெண்களை இந்நோய் தாக்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 7:00 am

இனிமேல் பெண்களின் ஒரே சாய்ஸ்... சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் மட்டுமே!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by ப்ரியா on Tue Feb 01, 2011 7:05 am

@சிவா wrote:இனிமேல் பெண்களின் ஒரே சாய்ஸ்... சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் மட்டுமே!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 7:08 am

@ப்ரியா wrote:
@சிவா wrote:இனிமேல் பெண்களின் ஒரே சாய்ஸ்... சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் மட்டுமே!

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 56667 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 56667 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 56667

சரி.. சரி.. நாட்டாமை தீர்ப்பை மாத்து...

ப்ரியாவுக்கு பீர்தான் வேண்டுமாம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by ப்ரியா on Tue Feb 01, 2011 7:17 am

@சிவா wrote:
@ப்ரியா wrote:
@சிவா wrote:இனிமேல் பெண்களின் ஒரே சாய்ஸ்... சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் மட்டுமே!

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 56667 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 56667 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 56667

சரி.. சரி.. நாட்டாமை தீர்ப்பை மாத்து...

ப்ரியாவுக்கு பீர்தான் வேண்டுமாம்!

என்னது நான் குடிக்கவே கூடாதென்கிறேன் ..இதில பீரு வேற ..
மோர் குடிங்கள் அண்ணா வெயில் காலத்தில் அதைவிட அமிர்தம் வேறேதும் உண்டா ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 7:21 am

மோருன்னா பனை மரத்திலிருந்து இறக்குவார்களே, அதுவா ப்ரியா! அதுவும் நன்றாகவே இருக்கும்... “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 95051

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by ப்ரியா on Tue Feb 01, 2011 7:30 am

@சிவா wrote:மோருன்னா பனை மரத்திலிருந்து இறக்குவார்களே, அதுவா ப்ரியா! அதுவும் நன்றாகவே இருக்கும்... “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 95051

நான் இந்தப்பக்கம் வந்தது பெரிய தப்பு ...இனி ஒரு நிமிஷம் கூட நிக்க கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 8:09 am

@ப்ரியா wrote:
@சிவா wrote:மோருன்னா பனை மரத்திலிருந்து இறக்குவார்களே, அதுவா ப்ரியா! அதுவும் நன்றாகவே இருக்கும்... “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 95051

நான் இந்தப்பக்கம் வந்தது பெரிய தப்பு ...இனி ஒரு நிமிஷம் கூட நிக்க கூடாது “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by தாமு on Tue Feb 01, 2011 8:12 am

சிரி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by பூஜிதா on Tue Feb 01, 2011 10:59 am

@சிவா wrote:
@ப்ரியா wrote:
@சிவா wrote:மோருன்னா பனை மரத்திலிருந்து இறக்குவார்களே, அதுவா ப்ரியா! அதுவும் நன்றாகவே இருக்கும்... “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 95051

நான் இந்தப்பக்கம் வந்தது பெரிய தப்பு ...இனி ஒரு நிமிஷம் கூட நிக்க கூடாது “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 230655

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806 “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 440806

அந்த மோரில் சுணம்பு கலந்ததுக்கு அப்பறம் (பதநீர்) குடிச்சா நல்ல தானே இருக்கும்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 1:28 pm

@பூஜிதா wrote:
அந்த மோரில் சுணம்பு கலந்ததுக்கு அப்பறம் (பதநீர்) குடிச்சா நல்ல தானே இருக்கும்

கொஞ்சம் நல்ல பிள்ளையென நினைத்திருந்தேன், ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது...!!! பயம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by அன்பு தளபதி on Tue Feb 01, 2011 1:43 pm

@பூஜிதா wrote:

அந்த மோரில் சுணம்பு கலந்ததுக்கு அப்பறம் (பதநீர்) குடிச்சா நல்ல தானே இருக்கும்

கள்ளூள தானே சுண்ணாம்பு கலந்து விப்பாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 1:50 pm

maniajith007 wrote:
@பூஜிதா wrote:

அந்த மோரில் சுணம்பு கலந்ததுக்கு அப்பறம் (பதநீர்) குடிச்சா நல்ல தானே இருக்கும்

கள்ளூள தானே சுண்ணாம்பு கலந்து விப்பாங்க

பனைமரத்திலிருந்து இயற்கையாக வருவது கள்! அதில் சுண்ணாம்பு தடவி வடித்தெடுப்பது பதனீர்!

சரி சரி இந்தாங்க... ஒரு பானை குடிச்சிட்டுப் போங்க..!

Spoiler:
“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 20VBG_TODDY_361441f

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by அன்பு தளபதி on Tue Feb 01, 2011 1:54 pm

@சிவா wrote:

பனைமரத்திலிருந்து இயற்கையாக வருவது கள்! அதில் சுண்ணாம்பு தடவி வடித்தெடுப்பது பதனீர்!

சரி சரி இந்தாங்க... ஒரு பானை குடிச்சிட்டுப் போங்க..!

Spoiler:
“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு 20VBG_TODDY_361441f

அப்போ அவங்க கயில இருக்கிற பாட்டீல் எல்லாம் யாருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by சிவா on Tue Feb 01, 2011 1:57 pm

பாட்டில் எல்லாம் அவர்களுக்கு! பானை மட்டும் உங்களுக்கு!

இன்னும் வேண்டுமென்றால் தமிழனிடம் கேட்டுப் பாருங்கள்! ஏறிவிட்டு எப்படி இறங்குவது எனத் தெரியாமல் விழிக்கிறார் பாருங்கள்!

Spoiler:
“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Toddy-tapper4

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

“பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: “பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum