புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
69 Posts - 58%
heezulia
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
111 Posts - 59%
heezulia
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10நேர்மை தூங்கும் நேரம்... Poll_m10நேர்மை தூங்கும் நேரம்... Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை தூங்கும் நேரம்...


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 2:23 pm

நாம் 62வது குடியரசுத் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிய நேரத்தில், தேசமெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிய நேரத்தில் ஒரு குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக வருங்காலம் என்னவாகப் போகிறது என்று தெஇயாமல் தங்களது விதியை நொந்து கதறிக் கொண்டிருந்தது. அது சாதாரணக் கண்ணீர் அல்ல, ஆற்றாது அழுத கண்ணீர்…

அந்த குடும்பத்தின் தலைவராக இருந்த யசுவந்த் சோனாவானே யர் தெரியுமா? கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? நேர்மையாளராக இருந்தது. தவறைத் தட்டிக் கேட்டது. திகைக்காதீர்கள். இந்திய அரசுப் பணியிலும் நிர்வாகத்திலும் நேர்மையாளராக இருந்தால் இப்படி ஒரு சோதனையை எதிர்கொள்ள நேரும் என்று சொன்னால், இந்திய சன்நாயகம் செத்துவிட்டது என்று அரைக்கம்பத்தில் மூவர்ணப் பதாகையைப் பறக்க விட்டுவிடலாமே…

தனது அலுவலக வாகனத்தில் பணி நிமித்தம் ஒரு உதவியாளருடனும், ஓட்டுநருடனும் பயணித்துக் கொண்டிருந்தார் கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த யசுவந்த சோனாவானெ. நெடுஞ்சாலையில் ஒரு மண்ணெண்ணெய் டேங்கர் லாரியில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலிருந்து சிலர் மண்ணெண்ணெய்த் திருடுவதையும் பார்த்த அவர் வாகனத்தை நிறுத்தித் திருடுபவர்களைத் தனது கைப்பேசியில் படம்பிடித்தார். திருட்டுக் கும்பல் ஓடி மறைந்தது.

தனது வாகனத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் சோனாவானே. ஐந்தாறு மோட்டார் சைக்கிள்களில் சிலர் திடீரென்று விரைந்து வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்து சோனாவானேவின் உதவியாளரும், ஓட்டுநரும் ஓட்டம் பிடித்தனர். வருபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? அகப்பட்டுக் கொண்ட சோனாவானே அடித்துத் துவைக்கப்பட்டார். லாரியில் இருந்த மண்ணெண்ணெய் அவர்மீது ஊற்றப்பட்டது. அந்த நேர்மையான கூடுதல் ஆட்சியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

இப்படி நேர்மைக்குத் தண்டனை வழங்கி எக்களமிட்டது யார் தெரியுமா? பொப்பட் சிண்டே என்று காவல்துறையால் அடையாளம் கண்டு இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர். இந்தக் கைது கூட இப்போது எதனால் நடந்தது தெரியுமா? மகராட்டிரா மாநிலத்தில் உள்ள 80,000-க்கும் அதிகமான கெசடட் அதிகாரிகள் சோனாவானேயின் கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதால்தான்.

பொப்பட சிண்டே மீதான முதல் குற்றச்சாட்டு அல்ல இது. பல ஆண்டுகளாகவே இதுபோன்ற பெட்ரோல், மண்ணெண்ணெய் திருட்டுகள் மன்மாட பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமூக விரோதிகளின் கைப்பாவைகளாக காவல்துறை மட்டுமல்ல, உள்ளூர் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் என்று எல்லோருமே இயங்கி வரும் சூழ்நிலை. இந்தச் சமூக விரோத கும்பலுடன் ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகள் நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது பத்திரிக்கைகளில் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

பெட்ரோல், மண்ணெண்ணெய், கடத்தல், திருடுதல், கலப்படம் செய்தல் என்பது மகராட்டியத்தில் மட்டும் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளனவோ, எங்கெல்லாம் எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இது நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் இப்போது கோடிசுவரர்கள் என்பது மட்டுமல்ல, தொண்டு நிறுவனத் தலைவர்களாகவும், கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகவும் தங்களுக்கு யோக்கிய முலாம் பூசிக்கொண்டு உலா வருகிறார்கள் என்பது உண்மை.

நமது தமிழகத்திலேயே, சென்னையில் , பெட்ர்ரொலியக் கலப்படத்துக்காகக் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தும் கூட எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளில் சிலரே இந்தக் கடத்தல் களப்பட சமூக விரோதக் கும்பலுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்கும்போது, யார் இதைத் தடுப்பது? இதனால் ஏற்படும் இழப்புக்கு சாதாரண பொதுமக்கள் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிக விலை கொடுத்து ஈடுகட்டுவதைத் தவிர, வேறு வழ்தான் என்ன?

மன்மாட் நகரில் நேர்மைக்காக உயிர்த் தியாகம் செய்திருக்கும் யசுவந்த் சோனாவானேயைப் போல பலர் இரத்தம் சிந்தியும்கூட, சமூகவிரோதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லையே. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியான சத்யேந்திர துபே 2003ல் முறைகேடுகலைச் சுட்டிக்காட்டியதற்காக பிகாரில் கொல்லப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் கலப்பட பெட்ரோல் விற்றதற்காக இரண்டு பெட்ரோல் பங்குகளை சீல் வைக்கச் செய்த மஞ்சு நாத் என்கிற இந்தியன் ஆயில் கார்பிரேசன் அதிகாரி 2005-ல் கொல்லப்பட்டார்.

நமது தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், ஏ.ஆர்.வெங்கடேசன். யி.புண்ணியகோடி என்ற இரண்டு தாசில்தார்களும், ஆர்.சண்முக சுந்தரம் என்கிற வருவாய் ஆய்வாளரும் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொல்லப்படவில்லையா? நாங்குநேரியில் தாசில்தார் நடராசன், மணல் கடத்தி வந்த லாரியைத் தடுக்க முயன்றபோது, லாரியால் மோதப்பட்டு இப்போது சக்கர நாற்காலியில் தள்ளப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறவில்லையா?

நேர்மையானவர்களையும், ஊழலுக்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்கலையும், காப்பாற்ற வேண்டிய, காவல்துறையும், அரசும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக் கொண்டு செயல்படும் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்திய சனநாயகத்துக்கே முற்றுப்புள்ளி விழுந்துவிடும்!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக