ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை!

Go down

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! Empty மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை!

Post by azeezm on Thu Feb 03, 2011 12:36 pm

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை!

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy


மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! Blooddropஇன்றைய
நவீன மருத்துவ முறையின் ஓர் அங்கம், ரத்தப் பரிசோதனை. தற்போது, ரத்தப்
பரிசோதனைக்கு மருத்துவமனை அல்லது அதற்கென உள்ள சோதனைக் கூடத்தில் ரத்தம்
கொடுத்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.


இனி
அந்த நிலை மாறப் போகிறது. ஒரு கைக்கு அடக்கமான, மலிவான ரத்தப் பரிசோதனைக்
கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு துளி ரத்தம் இட்டால்
போதும், இந்த உபகரணம் அரை மணி நேரத்தில் துல்லியமான முடிவுகளைக்
கூறிவிடும்.


இந்த
நவீன உபகரணத்தை உருவாக்கியிருக்கும் ரோட் தீவு பல்கலைக்கழகப்
பொறியாளர்கள், ரத்தப் பரிசோதனையைத் தங்கள் கருவி எளிதானதாகவும்,
மலிவானதாகவும், மிகவும் திறன் மிக்கதாகவும் ஆக்கும் என்று நம்பிக்கையோடு
கூறுகிறார்கள்.


மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! Blood-drop-0935மருத்துவப்
பரிசோதனையைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய முன்னேற்றம். எங்களின் இந்தக்
கருவி மூலம், ரத்தப் பரிசோதனையை மருத்துவமனையிலோ, மருத்துவரின் அறையிலோ,
ஏன், வீட்டிலோ கூட செய்துகொள்ளலாம். நோயாளி ஒருவர், மருத்துவரைப்
பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே ரத்தப் பரிசோதனை செய்துவிடலாம். அவர்
அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பே சோதனை முடிவுகள் காத்திருக்கும்”
என்கிறார், ஆய்வுக் குழுவில் ஒருவரான முகம்மது பக்ரி.


இந்த
முறையில், கிரெடிட் கார்டை விடச் சிறிய ஒரு பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில்
ஒரு துளி ரத்தம் வைக்கப்படுகிறது. பின்னர் அது சிறிய `காலணிப் பெட்டி’
போன்ற உபகரணத்துக்குள் செருகப்படுகிறது. ரத்தமானது அதில் ஏற்கனவே உள்ள
பொருட்களுடன் வினைபுரியும் விதத்தை `சென்சார்கள்’ உணர்ந்து முடிவை
அறிவித்துவிடுகின்றன.மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! End_bar
நன்றி:-
மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! Logo_pis

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! End_bar
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
மதிப்பீடுகள் : 0

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை! Empty Re: மலிவான, அதிநவீன `ரத்த சோதனை’ முறை!

Post by அசோகன் on Thu Feb 03, 2011 12:42 pm

ஆம் நண்பரே இதைத்தான் துபாயிலிருந்து சென்ற மாதம் எனது சகோதரர் வாங்கி வந்தார்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 652
இணைந்தது : 10/06/2009
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum