புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
95 Posts - 52%
heezulia
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
35 Posts - 58%
heezulia
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_m10ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க.


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 03, 2011 3:18 pm

இன்று சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி செய்த பல்வறு நலத்திட்டங்களுக்கு நன்றியும் , பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மாஜி அமைச்சர் ராஜா விவகாரம் குறித்த தீர்மானத்தில் ராஜா கைது செய்யப்பட்டதால் அவர் குற்றவாளியாகி விட மாட்டார். என்றும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து தி.மு.க., அரசுக்கு களங்கம் கற்பிக்க நினைக்கும் எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா கைது; பா.ம.க., கூட்டணி பல்டி; டில்லியில் காங்., கூட்டணி பேச்சில் இழுபறி' என, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க., பொதுக்குழு இன்று கா‌லை 10 மணி அளவில் கூடியது. இதனால், பொதுக்குழுவில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் எனவும், ராஜாவின் கட்சிப் பதவி பறிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜாவுக்கு ஆதரவாகவும், எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் : மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது, புதிய சட்டசபை கட்டடம் அமைத்தது, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உருவாக்கியது, ராஜீவ் பெயரில் மருத்துவமனை, உள்ளிட்ட விஷயங்களுக்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநில சுயாட்சிக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிட மத்திய அரசை வலியுறுத்துதல், மீனவர் பிரச்னையான கச்சத்தீவு உரிமை விவகாரத்தில் புதிய ஒப்பந்தம் உருவாக்குதல், தமிழக மீனவர்கள் நலன் காத்திடல் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


ராஜா கைது விவகாரம் குறித்த தீர்மானம்: மாஜி அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பான விஷயத்தில் தி.மு.க., பொதுக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்சி தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என கருணாநிதி முன்பு கூறியிருந்தாலும், இந்த நிலையில் மாற்றம்இல்லை. ராஜா கைது செய்யப்பட்டதால் அவர் குற்றவாளியாகிவிட மாட்டார்.இதற்கான சான்றுகள் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் தி.மு.க., திறந்த புத்தமாக உள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி கழக அரசு மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்கட்சியினரை வன்மையாக பொதுக்குழு கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


மற்றொரு தீர்மானத்தில் தணிக்கை குழு அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு ராஜாவை கைது செய்ய வேண்டும், அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் பார்லி.,யை முடக்கி ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறிய எதிர்கட்சியை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முன்னாள் அமைச்சர் ராஜாவை அவரது முன்னாள் உதவியாளர்கள் ஆகியோரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது. இந்த 3 பேரும் இன்று பாட்டியாலா கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்ப‌ட்டனர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 3:24 pm

************

ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. MK-Stalin

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 03, 2011 3:32 pm

SK wrote:********

ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. MK-Stalin
******

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 03, 2011 5:00 pm

dsudhanandan wrote:
SK wrote:************

ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. MK-Stalin
********
யார் புகைபடத்தை பதிவிட்டு இருக்கிறேன் அவர் தான்******

kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Postkamuthikarthick Thu Feb 03, 2011 5:13 pm

அப்படின்னா நம்ம தமில்நாடுக்கு ராஜா ஐ CM ஆக்கி அவருக்கு மெரினா பீச் ல ஒரு சிலை வைக்கலாமா? செஞ்ச தப்ப மறைக்கிறடுமில்லாம kalainar நியாயபடுதூரர் . நம்ம தமில்நாட்டை நினைத்தால் ரொம்ப கவலைய இருக்கு .

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 03, 2011 6:12 pm

ஒரு தோட்டத்தில் இளநீர் பறித்தவர் தான் ராசா .அதனை குடித்தவர்கள் யார்யாரோ ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 04, 2011 7:39 am

இன்னும் ராஜா குற்றவாளி அல்ல எனக் கூறிவருவது பொதுமக்களை முழுதாக முட்டாளாக்கும் முயற்சி!



ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 9:49 am

ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. AR

தலைவனுக்கென்ன.... தூங்கி விட்டான். அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்தினை கைகளிலே போட்டு விட்டான்.....

வேலிக்கு ஓனான் சாட்சி ........

நன்றி சவுக்கு ..



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Feb 04, 2011 10:52 am

இன்னும் மீசையில் மண் ஒட்டுலப்பாராஜா குற்றவாளி ஆக மாட்டார்: தி.மு.க. Vadivelu1

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக