புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
56 Posts - 43%
heezulia
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
3 Posts - 2%
jairam
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
2 Posts - 2%
சிவா
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
1 Post - 1%
Poomagi
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
16 Posts - 4%
prajai
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
7 Posts - 2%
jairam
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_m10மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்யுத்த மன்னன் சுஷில்குமார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 8:01 am

மல்யுத்த மன்னன் சுஷில்குமார் SUSHIL-KUMAR11

2008-ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 66 கிலோகிராம் `பிரீஸ்டைல்' பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், மல்யுத்த வீரர் சுஷில்குமார்.

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளைப் பொறுத்தவரை, கடந்த 58 ஆண்டு காலமாக இந்திய அணி பதக்கம் எதுவும் வெல்லவில்லை. கடைசியாக 1952-ம் ஆண்டு பின்லாந்தின் ஹெல்சின்சியில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் கசாபா ஜாதவ் முதன்முதலில் வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தினார். அப்போதைய விதிகளின்படி 52 முதல் 57 கிலோகிராம் பிரிவினருக்கான `பிரீஸ்டைல்' பிரிவில் இந்தச் சாதனையைப் படைத்தார்.

சுதந்திர இந்தியாவில் முதல் ஒலிம்பிக் தனிநபர் பதக்கம் வென்ற வீரரும் ஜாதவ் தான். அதற்கு முன்னர் 1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நார்மன் பிரிட்சர்டு என்பவர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

மல்யுத்தப் போட்டிகளைப் பொறுத்தவரை, சர்வதேச அளவில் எந்தச் சாதனையையும் இந்தியா செய்துவிடவில்லை. 1952-ம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்லாததால், இந்தியாவில் மல்யுத்தத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. இந்த நிலையில் தான் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் சுஷில்குமார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த விளையாட்டில் `56 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற முதல் வீரர்' என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

டெல்லியில் இருந்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள `பாப்ராலா' என்ற இடத்தில் தான் சுஷில்குமார் பிறந்தார். பேருந்து ஓட்டுநரான சுஷிலின் தந்தையும் ஒரு மல்யுத்த வீரர் தான். உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். எனவே, தன்னுடைய மகனை சிறந்த மல்யுத்த வீரனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, சுஷிலின் 14 வயதிலேயே டெல்லியில் உள்ள சட்டர்சால் மைதானத்துக்கு பயிற்சி பெற அனுப்பி வைத்தார்.

சுஷில்குமாருக்கு பயிற்சி அளித்தவர், முன்னாள் ஆசிய சாம்பியனான சட்பால் சிங். சிறந்த மல்யுத்த வீரரான இவர், 1972-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்றவர். இவரிடம் தீவிர பயிற்சி மேற்கொண்ட சுஷில், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முத்திரை பதிக்கத் துவங்கினார். 2004-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவரால் 14-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பின்னர் 2007-ம் ஆண்டு அசர்பெய்ஜானில் உள்ள பாகுவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அதில் 7-வது இடத்தையே அவரால் பெற முடிந்தது. அதே ஆண்டு கஜகஸ்தானில் உள்ள பிஸ்கேக்கில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கத்தைக் கைப்பற்றினார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது தான் தன் வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்று கூறும் சுஷில், ரெயில்வேயில் தலைமை டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றியவர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும், அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து அரசு கவுரவித்துள்ளது.

மல்யுத்த மன்னன் சுஷில்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக