புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
48 Posts - 45%
heezulia
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
3 Posts - 3%
jairam
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
2 Posts - 2%
சிவா
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
14 Posts - 4%
prajai
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
6 Posts - 2%
jairam
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_m10பணக்காரனாக எளிய விரதம்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணக்காரனாக எளிய விரதம்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 10:10 am

சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். "சூரிய ஜெயந்தி' என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, "சப்தமி திதி' என்கிறோம். தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, "அர்த்த பிரம்மோற்சவம்' என்று பெயர்.

"அர்த்த' என்றால், "பாதி!' பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, "அர்த்த பிரம்மோற்சவம்' என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.

இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.

கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.

இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

இவ்வாண்டு ரதசப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காலையிலேயே நீராடி, பணிகளை விரைவில் துவக்கி விடுங்கள். பணக்காரர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

- தி.செல்லப்பா

பணக்காரனாக எளிய விரதம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 10, 2011 10:36 am

இன்று தான் அந்த ரதசப்தமி புன்னகை இன்று இந்த கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 10, 2011 10:44 am

[quote]பணக்காரர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். [quote]

கட்டுரை யை பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா... மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 10, 2011 10:52 am

பணக்காரனாக எளிய விரதம்!  Sungodlordaditya

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 10, 2011 11:23 am

சித்தப்பா, உங்களுக்கு எப்டி இவள சொத்து நு தெருஞ்சு போச்சு பணக்காரனாக எளிய விரதம்!  755837 பணக்காரனாக எளிய விரதம்!  755837 பணக்காரனாக எளிய விரதம்!  755837 பணக்காரனாக எளிய விரதம்!  755837 பணக்காரனாக எளிய விரதம்!  755837 பணக்காரனாக எளிய விரதம்!  755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பணக்காரனாக எளிய விரதம்!  812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 10, 2011 12:44 pm

அட போங்கப்பா எனக்கு தெரிஞ்ச ஐயர் ஒருத்தர் வருஷம் தவறாது இந்த விரதம் செய்துட்டுதான் இருக்கார்.இன்னிக்கும் அவரோட சொத்து அந்த ஓட்டை மிதிவண்டி மட்டும்தான்

பணக்காரனாக எளிய விரதம்!  Uபணக்காரனாக எளிய விரதம்!  Dபணக்காரனாக எளிய விரதம்!  Aபணக்காரனாக எளிய விரதம்!  Yபணக்காரனாக எளிய விரதம்!  Aபணக்காரனாக எளிய விரதம்!  Sபணக்காரனாக எளிய விரதம்!  Uபணக்காரனாக எளிய விரதம்!  Dபணக்காரனாக எளிய விரதம்!  Hபணக்காரனாக எளிய விரதம்!  A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 10, 2011 12:47 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா எனக்கு தெரிஞ்ச ஐயர் ஒருத்தர் வருஷம் தவறாது இந்த விரதம் செய்துட்டுதான் இருக்கார்.இன்னிக்கும் அவரோட சொத்து அந்த ஓட்டை மிதிவண்டி மட்டும்தான்

அக்கா, அப்டி எல்லாம் பேச பிடாது.. நாம வீட்ல இப்ப எல்லாரும் சூரியனார் கோவில்ல இருகாக புன்னகை புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பணக்காரனாக எளிய விரதம்!  812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:54 pm

prakash.lux wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா எனக்கு தெரிஞ்ச ஐயர் ஒருத்தர் வருஷம் தவறாது இந்த விரதம் செய்துட்டுதான் இருக்கார்.இன்னிக்கும் அவரோட சொத்து அந்த ஓட்டை மிதிவண்டி மட்டும்தான்

அக்கா, அப்டி எல்லாம் பேச பிடாது.. நாம வீட்ல இப்ப எல்லாரும் சூரியனார் கோவில்ல இருகாக புன்னகை புன்னகை

ப்ரகாஷின் எதார்த்தமான பேச்சு மிகவும் ரசிக்கக் கூடியது! சிரி

பணக்காரனாக எளிய விரதம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 10, 2011 1:06 pm

நன்றி.... பணக்காரனாக எளிய விரதம்!  678642 போங்க எனக்கு வெட்டகம் வெட்கம்மா வருது

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பணக்காரனாக எளிய விரதம்!  812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 2:17 pm

ஓஓஓ அப்படியா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக