புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 21:18
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 21:15
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 20:57
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 20:51
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 20:45
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 19:34
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 19:14
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:18
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:36
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:26
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 8:24
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 8:22
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48
by ayyasamy ram Today at 21:18
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 21:15
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 20:57
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 20:51
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 20:45
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 19:34
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 19:14
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:18
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:36
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:26
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 8:24
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 8:22
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- GuestGuest
உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று
தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த
நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை
இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும்
தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம்.
அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால்
எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து
எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு
பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள்
ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ்
ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம்.
ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.
எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை
எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும்
உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள்
பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ்
ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான்
அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை
நிற்கும்.
க மலர்
திடீரென செயலிழந்து அனைத்துக் கோப்புகளையும் இழக்க வேண்டியதாகிவிடுகிறது மதன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
அதே தான் அண்ணே... நாம் எதனை சைக்கிள் ஓடியது என்று எண்ணி கொண்டா இருக்க முடியும்... தரமானதை வாங்கி விட்டால் தேவலை போல ///
மதன்கார்த்திக் wrote:அதே தான் அண்ணே... நாம் எதனை சைக்கிள் ஓடியது என்று எண்ணி கொண்டா இருக்க முடியும்... தரமானதை வாங்கி விட்டால் தேவலை போல ///
தரமானதும் திடீரென செயல்படாமல் போய்விடுகிறதே! ஆனால் warranty மட்டும் 10 வருடங்களுக்குக் குறையாமல் தருகிறார்கள். மீண்டும் போனால், நீங்கள் சிஸ்டத்திலிருந்து சரியான முறையில் நீக்காத்தால்தான் இவ்வாறு ஆனது, எனவே இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்ற பதில்தான் வருகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
10 வருடம் வர்ராண்டி ஆ ... எந்த கம்பெனி அண்ணே
குறைந்தது மூன்று வருடங்களுக்கு வருது அண்ணே ... transcend கம்பெனி
குறைந்தது மூன்று வருடங்களுக்கு வருது அண்ணே ... transcend கம்பெனி
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
==========================================================================மதன்கார்த்திக் wrote:10 வருடம் வர்ராண்டி ஆ ... எந்த கம்பெனி அண்ணே
குறைந்தது மூன்று வருடங்களுக்கு வருது அண்ணே ... transcend கம்பெனி
என்ன இப்டி சொல்லிடைக ? நம்ம ட்ரைவ் 4 வருசத தாண்டிருசு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இனிமேல் நாமும் safemodeலகழட்ட வேண்டியதது தான்..தகவலுக்கு நன்றி...தரமானதும் திடீரென செயல்படாமல்
போய்விடுகிறதே! ஆனால் warranty மட்டும் 10 வருடங்களுக்குக் குறையாமல்
தருகிறார்கள். மீண்டும் போனால், நீங்கள் சிஸ்டத்திலிருந்து சரியான முறையில்
நீக்காத்தால்தான் இவ்வாறு ஆனது, எனவே இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது
என்ற பதில்தான் வருகிறது!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி நண்பா
கலை wrote:என்னோட அருமையான ஃப்ளாஷ் ட்ரைவ் காணாம போயிடுச்சு
நீங்கள் பார்ப்பதைப் பார்த்தால் நான் எடுத்தேன் எனக் கூறுவீர்கள் போலிருக்கிறதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|