புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தடை ( contraception) Poll_c10கருத்தடை ( contraception) Poll_m10கருத்தடை ( contraception) Poll_c10 
11 Posts - 50%
heezulia
கருத்தடை ( contraception) Poll_c10கருத்தடை ( contraception) Poll_m10கருத்தடை ( contraception) Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தடை ( contraception) Poll_c10கருத்தடை ( contraception) Poll_m10கருத்தடை ( contraception) Poll_c10 
53 Posts - 60%
heezulia
கருத்தடை ( contraception) Poll_c10கருத்தடை ( contraception) Poll_m10கருத்தடை ( contraception) Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கருத்தடை ( contraception) Poll_c10கருத்தடை ( contraception) Poll_m10கருத்தடை ( contraception) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருத்தடை ( contraception) Poll_c10கருத்தடை ( contraception) Poll_m10கருத்தடை ( contraception) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தடை ( contraception)


   
   
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Feb 08, 2011 10:18 am

முறைகள்
1- physiological methods -
a- Periodic abstinence
b- coitus interrupts
c- prediction of ovulation
d- prolongation of lactation.

2- chemical ( இரசாயனம் )-
spermicide

3- barrier methods (இடைமறித்தல் ) -
a-male / female condoms
b-vaginal diaphragm
c-vaginal contraceptive sponges
d-cervical cap

4- intrauterine device
a-chemically inert IUD
b-chemically active IUD
c-hormonal contain with progesterone
d-non hormonal copper silver or gold contain

5-hormonal
a- combined oral contraceptive (estrogen and progesterone )
- Monophasic
- biphasic
- triphasic
b-Progestin only
-pills
-injections
- implants

6-Surgical

இப்போ விரிவாக பார்ப்போம்

physiological
periodic abstinence /Prediction of ovulation
அதாவது பெண்ணின் முட்டை (ovum) வெளியேறும் நாளை அறிந்து அந்த நாளுக்கு 5 நாட்கள் முன்பும் பின்பும் உடலுறவை தவிர்த்தல்
இதனை basal body temperature measurement along calendar method மூலம் அறியலாம்
நன்மைகள் =
-- chemicals hormones devices தேவை இல்லை இயற்க்கையான முறை
தீமைகள் =
-- மிகுந்த கட்டுப்பாடு அவசியம்
--மாதவிடாய் வட்டம் ஒளுங்காக இல்லாத பெண்களில் கடினம்
--STD ( sexually transmitted disease )பாதுகாப்பு இல்லை


coitus interrupts
உடலுறவின் போது ஆணுறுப்பை விந்து வெளியேற முன் பெண்ணுறுப்பில் இருந்து வெளியெடுத்தல்
நன்மை = மற்றய கருதடை உபகரணங்கள் இல்லாத நிலையில் கரு தரித்தலை தவிர்க்க ஒரே முறை
தீமை = PARTIAL ESCAPE MAY OCCUR
STD பாதுகாப்பு இல்லை

prolongation of lactation.
அதாவது தாய் பால் கொடுப்பதால் இரத்தத்தில் பிரோலக்ட்டின் அளவு அதிகமாக இருப்பதால் முட்டை பெண்ணில் வெளியேராது
ஆனால் இந்த் முறை 6 மாதங்கள் பொதுவாக உபயோகமானது , 6 மாதம் பின் 80 % பெண்கள் கரு தரிப்பார் .
ஆனால் STD protection இல்லை

chemical
spermicide
இது ஒரு வகை இரசாயனம் இவை ஆணின் விந்தனுக்களை கொல்ல கூடியவை
இதனை ஆணுப்பு மீதும் ,பெண்ணுறுப்புள்ளும் apply பண்ணலாம்.


barrier methods
diaphragm
கருத்தடை ( contraception) Rtemagiccdiaphragmjpg
இவை வட்டமான இரப்பர் வளையம் . இவை posterior vaginal fornix மற்றும் pubic synthesis இடையில் வைக்கப்படும் அதுடன் spermicide gel உம் vagina இல் applay பண்ணுக்க .
மேலும் உடலுறவுக்கு முன் இரண்டு மணி நேரம் முன்பாக இதனை fix பண்ணுக்க மேலும் உடலுறவு முடிந்து 6 மணி நேரம் பின்பு remove பண்ணுக்க
கருத்தடை ( contraception) Thediaphragmpicture
நன்மைகள் =
STD protection
failure = சரியாக fix பண்ணாமல் விடின் , size வேறுபாடு , உடலுறவில் displace ஆகலாம்

cervical cap
cervix மேலே சிறிய இரப்பர் cap fix பண்ணுதல் கருத்தடை ( contraception) 17033
நன்மை ,தீமைகள் மேலுள்ளது போல்

[male/ female condoms
கருத்தடை ( contraception) Condomfemale
ஆணுறை ஆண்ணுருப்பின் மேலும் , பெண்ணுரை பெண்ணுறுப்புள்ளும் இடப்படும்
இதனால் பெருமளவு எஸ்‌டி‌டி பாதுகாப்பு உண்டு , இலகுவானதும் பொதுவானதுமான முறை .80 % பாதுகாப்பானது .
displacement break off or slip from penis.ஆண்களின் sensation குறையும் என்பன தீமைகள்

contraceptive sponges
கருத்தடை ( contraception) H9991285002
24 மணி நேரம் active .
மெதுவாக spermicide இணை வெளிவிடும் ,இவை விந்திணை absorb பண்ணும்
STD பாதுகாப்பு உண்டு
கட்டாயமாக 6 மணிநேரம் பின்பு remove பண்ண வேண்டும் , இல்லாவிடில் infection உண்டாகும் . உடலுறவில் displace ஆகலாம்

intrauterine contraceptive devices
சில devicesகருத்தடை ( contraception) Iud2கருத்தடை ( contraception) Nr551653
hormone உள்ள device ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இட வேண்டும்
non-hormonal 3-5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாம் . இந்த முறயில் inflammation risk 4 மாதம் உண்டு

oral / hormonal contraception
combined oral contraceptive
estrogen progesterone உள்ளடங்கியது . இவை பெருமளவு உபயோகமானது சரியாக பயன்படுத்தினால் .contraceptive reversible if டிஸ்கோந்தினுஏ . ஆனால் STD protection இல்லை , எடை கூடலாம்

progestin only
pills ,injections, implants .இதுவும் ஒழுங்காக பயன்படுத்தினால் மிக பயனுள்ளது

surgical
இது நிரந்தரமான கரு தடுப்பு முறை

பெண்களில்
1- tubal ligation- அதாவது fallopian tube obstruction இது tube endings burn பண்ணி ஒட்டுதல்
2 - hysterectomy-பெண்ணின் reproductive organs remove பண்ணல்
3-essrue - இது நிரந்தரமாக விந்த் முட்டையை செல்வதை தடுக்க குறுக்கீடு அமைத்தல்

ஆண்களில்
vasectomy -ஆண்களில் vas deferens வெட்டி முடியப்படும்

நீங்கள் உங்களுக்கு பொருத்தமான முறையை மருத்துவர் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்



thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:29 am

கருத்தடை முறைகளைப் பற்றி விரிவாக அறியத்தந்தமைக்கு நன்றி திவா!



கருத்தடை ( contraception) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக