புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
83 Posts - 55%
heezulia
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_m10விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 1:38 pm

கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

மாசி மகம் மற்றும் பெளர்ணமி தினம் ஆகியவை தனக்கு மிக உகந்த எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் வரும் 18ம் தேதி வருவதால் அன்றைய தினம் இந்த தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.

நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்பவர் ஜெயலலிதா. கட்சியினருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தாலும் அதில் கூட்டுத் தொகை 9 இருப்பது போல பார்த்துக் கொள்வார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டுத் தொகை 6 வந்தால் நல்லது என்று கூறப்பட்டதால் அதையொட்டியே எந்தச் செயலையும் செய்து வந்தார். இப்போது மீண்டும் 9 தான் உகந்த நம்பர் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எண்ணைச் சுற்றியே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும் பிப்ரவரி 18 தான் கடைசி தேதியாகும்.

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அதிமுகவுக்கு இத்தனை இடங்கள் நிச்சயம் வேண்டும் என்று 9 கூட்டுத் தொகை வருமாறு தான் பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போக மீதி இடங்களைத் தான் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பிரித்துத் தர முடியும் என்று தேமுதிகவிடம் அதிமுக பேசி வருகிறது.

தேமுதிகவுடன் பாமகவுக்கும் வலை விரித்துக் காத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால், தேமுதிக தனது டிமாண்டில் திட்டவட்டமாக உள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

வழக்கமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்படும் ஜெயலலிதா, விஜய்காந்த் விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறுமை காட்டி வருகிறார். அவருடன் கூட்டணி் அமைந்தால் மட்டுமே அதிமுகாவுக்கு வெற்றி வாய்ப்பு என்று தனியார் அமைப்பு நடத்திய சர்வே கூறிவிட்டதால் விஜய்காந்த் என்ன இழுபறி செய்தாலும் பொறுமை காக்க வேண்டிய நிலையி்ல் ஜெயலலிதா உள்ளார்.

அதே போல அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தயாராக இல்லை. இதனால் அதிலும் இழுத்தடிப்பு தொடர்கிறது.

அதிமுக கூட்டணியில் இப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணையலாம் என்று தெரிகிறது.

இந் நிலையில் கார்த்திக்கின் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியையும், மனித நேய மக்கள் கட்சிக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 2 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுக தரப்பு காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதோடு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திருச்சியில் மாநில மாநாட்டுக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதால் விஜய்காந்த் விஷயத்தில் அதிமுக தரப்பில் பொறுமை கரைய ஆரம்பித்துள்ளது.

விஜய்காந்த் இன்னும் வராததால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.

காலம் கடந்து கொண்டே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் தனக்கு உகந்த நாளான 18ம் தேதியன்று, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

கார்த்திக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடான தொகுதி உடன்பாட்டை அன்றைய தினம் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தட்ஸ் தமிழ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 2:03 pm

கருத்துக் கணிப்பு
அதிமுகவின் முதல் தொகுதிப் பங்கீடு எப்படி?

ஆரம்பமே அமர்க்களம்
35.29%

ஆரம்பமே சறுக்கல் தான்
9.8%

விஜய்காந்த் வராதவரை கஷ்டமே
54.9%

இதனால்தான் ஜெயலலிதா பொறுமை காக்கிறது போல.

அவ்வளவு பெரிய ஆளா விஜய்காந்த். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Feb 16, 2011 2:09 pm

அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் மக்களுக்கு நல்லது நடக்குமா என்பது தான் சந்தேகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 16, 2011 2:30 pm

இப்ப அப்பிடிதான் ,கூட்டணி அமைந்து ,ஆட்சி மட்டும் அமையட்டும் அப்புறம் பாருங்க அம்மாவ பார்க்க விஜயகாந்த் தோட்டத்தில் காவல் காக்கணும்

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக