புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் Poll_c102ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் Poll_m102ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் Poll_c10 
87 Posts - 52%
heezulia

67 Posts - 40%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
2ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் Poll_c102ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் Poll_m102ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 66%

11 Posts - 27%

2 Posts - 5%

1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Feb 16, 2011 4:44 pm

ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாகவும், சட்டப் பூர்வமான வழிகளில் ஏலம் விடுவதன் மூலமும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தி தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா விரிவான பதில் கடிதத்தை அதே நாளிலேயே தனக்கு எழுதியதாகவும் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், அதன் பிறகு உரிமம் வழங்கியது உள்ளிட்ட அனைத்தும் தொலைத் தொடர்பு அமைச்சகமே செய்தது என்றும், அதில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

நாட்டின் முன்னணி தொலைக்காட்சியின் செய்தியாளர்களை இன்று தனது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஆஜ்தக் ஆசிரியர் அரூண் பூரி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த இராசாவை மீண்டும் அதே துறையின் அமைச்சராக நியமிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என்று வினா எழுப்பினார். இதற்கு மன்மோகன் சிங் விரிவாக பதிலளித்தார்.

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பல பிரச்சனைகள் உள்ளதையும், அது தொடர்பான எனது கவலைகளையும் தெரிவித்து, இதையெல்லாம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறி 2007ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசாவிற்கு கடிதம் எழுதினேன்.

அலைக்கற்றை ஒதுக்கீடு நியாயமானதாகவும், சம வாய்ப்பு அளிப்பதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். சட்டப் பூர்வமான ஏலத்தின் மூலம் அதனை செய்யலாம் என்று கூறியிருந்தேன். அதே நாளில் இராசா எனக்கு பதில் எழுதினார். அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்குமென்றும், அது தொடர்பாக நீங்கள் உறுதியாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தார். மேலும் ஏலம் விட்டு அதனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிராய் பரிந்துரை செய்யவில்லை என்றும், தொலைத் தொடர்பு ஆணையமும் அப்படி வலியுறுத்தவில்லை என்றும் கூறியிருந்தார். அது மட்டுமின்றி, 2003ஆம் ஆண்டு (பா.ஜ.க. ஆட்சியில்) எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின் படியே இதனைச் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.

அதன் பிறகு உரிமம் வழங்கப்பட்டது, அதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது, முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டது என்கிற அனைத்தும் தொலைத் தொடர்புத் துறையால் செய்யப்பட்டதே தவிர, அதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறினார்.

ஆ.இராசாவை மீண்டும் அமைச்சராக்கியது ஏன் என்ற கேள்விக்கு இறுதியில் பதிலளித்த பிரதமர், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் பரிந்துரை என்றும், அதில் தாங்கள் செய்வதற்கு ஏதுமில்லை என்றும் கூறினார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு பைசா கூட அரசுக்கு இழப்பில்லை என்று தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளதை ஏற்கிறீர்களா என்று வினவியதற்கு, “அதனை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதை முடிவு செய்த பின்னரே அது பற்றிக் கூற முடியும்” என்று பிரதமர் பதிலளித்தார்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Feb 16, 2011 4:47 pm

ஒரு மாணவன் தேர்வறையில் புத்தகத்தை வைத்து பிட் அடித்து எழுதும்போது அந்த வழியாக வந்த உயர் அதிகாரியிடம் மட்டிகொண்டானாம் .... அவரிடம் தேர்வறையில் இருந்த ஆசிரியர் சொன்னாராம் "அய்யா!, நான் அவனிடம் முதலிலேயே இது தவறு என்று சொல்லிவிட்டேன், அதன் பிறகும் தொடர்ந்து அவன்தான் எழுதினான் - அதற்கு நான் பொறுப்பா ??!!! "
---- இப்படி உள்ளது நம் பிரதமரின் விளக்கம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Feb 16, 2011 6:36 pm

அரரா அர்ரா அர்ர்ரா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 16, 2011 6:41 pm

அவருக்கு ஒண்ணும் கிடைக்கலயேன்னு ஆதங்கத்துல சொல்றார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக