புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_c10லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_m10லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_c10லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_m10லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_c10லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_m10லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 19, 2011 5:51 pm

பக்ரைன்: லிபியாவில் கடாபிக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் கடந்த 3 நாட்களில் 84 பேர் ‌கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பக்ரைன் போராட்டத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் நிலை குறித்து இந்திய வெளியுறவு துறை விழிப்போடு கண்காணித்து வருவதாகவும் இந்த துறைக்கான அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கிளர்சியுடன் பல்வேறு அரபுநாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர். பக்ரைன், ஏமன் நாடுகளில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது .பக்ரைனில் இன்றுடன் 7 வது நாளாக மன்னருக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றாலும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

பக்ரைனில் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை வீசியும் , துப்பாக்கியால் சுட்டும் களைத்தனர். 5 பேர் பலியாகிவிட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணமாக ஏமன், பக்ரைன், லிபியா போன்ற நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என தங்களது நாட்டவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியர்கள் பக்ரைனில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர்.

இவர்கள் நிலை குறித்து இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவு துறை அமைசசகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் எஸ்.எம்.., கிருஷ்ணா கூறுகையில்; அரபுநாடுகளின் உள்கட்ட விவகாரம் குறித்து கருத்து எதுவும் சொல்ல முடியாது . அங்குள்ள தூதரக அதிகாரிகள் மூலம் கவனித்து வருகிறோம். தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். யாரும் கவலைப்பட வேண்டியதில்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ், மற்றும் செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் பக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டு வருகின்றனர். விரைவில் அங்கு அமைதி திரும்பும் சூழல் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லிபியாவில் தொடர் கலவரத்தில் இது வரை 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது

லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக