ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Today at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Today at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Today at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Today at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Today at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

Admins Online

மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!

Go down

மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!   Empty மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!

Post by சிவா on Sat Feb 19, 2011 8:54 am

நமக்கு ஏதாவது மனக்கவலையோ, மனச்சோர்வோ ஏற்பட்டால், நமக்குத் தெரிந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவோம். மருத்துவர்களின் ஆதரவான வார்த்தைகள், மருந்துகளை விட அதிகப் பலனை அளிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் அந்த மருத்துவருக்கே கவலையும், மனச்சோர்வும் ஏற்பட்டால் அவர் எங்கே போவார்?

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் இருந்து, பொதுமக்களை விட மருத்துவர்களிடம் தற்கொலை விகிதமும், மதுவால் கல்லீரல் அழற்சி ஏற்படும் விகிதமும் அதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. மனஇறுக்கம், மருத்துவரின் உடல் நலத்தைக் குலைக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

மருத்துவர்களின் பணி நிறைய வருமானம் அளிப்பதாகவும், அதிக சுவாரசியமூட்டுவதாகவும் இருக்கும்போது, அவர்கள் மன இறுக்கங்களாலும், உணர்ச்சிகளாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்? அவ்வாறு பாதிக்கப்பட்ட மருத்துவர்களிடம் சிகிச்சை பெறப் போகும் நோயாளிகளின் நலன்களைப் பாதுகாக்க ஏதாவது ஏற்பாடுகள் இருக்கின்றனவா?


விளம்பர நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பல் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், விமானிகள் ஆகியோருக்கு அடுத்தபடியாக மருத்துவர்களுக்குத்தான் அதிக மனஇறுக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் சிலவேளைகளில், தமது நோயாளியின் தலை விதியை, வாழ்வு அல்லது சாவை நிர்ணயிக்கும் நìலைக்குத் தள்ளப்பட்டு, ஊண், உறக்கம் இழப்பது உண்டு. அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட மிக மிக அதிகமாக மனஇறுக்கம் ஏற்படுகிறது.

நோயாளிகளுக்குத் தவறான சிகிச்சை அளித்துவிட்டு, அதனால் வம்பு, வழக்குகளில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் மேலைநாட்டு மருத்துவர்களுக்கு மனஇறுக்கத்தை உண்டாக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று.

டாக்டர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், நோயாளிகளை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பது குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!   Empty Re: மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!

Post by பிரகாசம் on Sat Feb 19, 2011 10:15 am

சித்தப்பா, உடம்ப பர்துகோக புன்னகை
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!   Empty Re: மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!

Post by அருண் on Sat Feb 19, 2011 10:24 am

சில மருத்துவர்கள் இந்த மாதிரி பிரச்னையில் மன நலம் பாதிக்க படுவார்களாம்.
நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!   Empty Re: மருத்துவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum