ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by ayyasamy ram Today at 7:04 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by ayyasamy ram Today at 7:03 am

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

Admins Online

தோல் வெடிப்பை துரத்த

Go down

தோல் வெடிப்பை துரத்த Empty தோல் வெடிப்பை துரத்த

Post by varsha on Thu Feb 24, 2011 7:44 am



தோல் வெடிப்பை துரத்த Skin_001உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் தோலுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே அதை பாதுகாப்பது மிகவும் அவசியம்.பனிக்காலத்தில்
தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. குளிர்
காலத்தில் தோலை வருடும் பனிக்காற்று, இதமாய் தொல்லைகளையும் தந்து விட்டு
செல்கிறது. அதிகாலையில் பனி அதிகம் இருப்பதால் தோலில் வறட்சி ஏற்படுகிறது.
சோப்பு போட்டுக் குளிப்பதால் தோல் வறண்டு வெள்ளை வெள்ளையாக திட்டுகள்
உருவாகிறது.
வறண்ட தோலின் மீது வெயில் படும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இது
போன்ற தொல்லைகளைத் தவிர்க்க நீர்ப்பசை மற்றும் எண்ணெய்ப் பசை உள்ள
ஈரப்பதமான சோப்பை பயன்படுத்தலாம்.
பனிக்காலத்தில் பாதங்களை பாடாய் படுத்துவது வெடிப்பு. தொடர்ந்து
தண்ணீரில் வேலை செய்வது, பித்தம் காரணமாக வெடிப்பு அதிகரிக்கும். சிறிய
அளவில் வெடிப்பு உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் அதில் அழுக்கு
சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.
சிறிய அரிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சொரியாசிஸ் ஏற்படவும்
பனிக்காற்று காரணமாகி விடுகிறது. தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு
பனிக்காலத்தில் தொல்லை அதிகரிக்கும். தலைப்பகுதியில் உள்ள தோலில் ஏற்படும்
வறட்சியின் காரணமாக பொடுகு பிரச்சனை அதிகமாகி அது உதிரத் தொடங்கும்.














இதனால்
தலைமுடி பொலிவிழந்து அரிப்பு அதிகரிக்கும். முடியும் கொட்டும்.
குழந்தைகளுக்கு இக்காலங்களில் கொசுக்கடியால் தோலில் அலர்ஜி ஏற்படவும்
வாய்ப்புண்டு. இதனால் தோல் பகுதியில் அரிப்பு, புண் ஆகியவை ஏற்படலாம்.
இதற்கு குளிப்பதற்கு ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். இதன்
மூலம் தோல் வறட்சியை தவிர்க்கலாம். சாதாரண சோப்பு பயன்படுத்துபவர்கள்
குளித்த ஐந்து நிமிடத்துக்குள் ஈரப்பதம் நிறைந்த கிரீமை தோல் பகுதியில்
தடவினால் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் முன்னர்
பத்து நிமிடம் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கால்களை
வைத்திருக்கலாம். பின்பு சுத்தமாக துடைத்து விட்டு பாத வெடிப்பு மறைவதற்கான
கிரீம்களை பயன்படுத்தலாம்.
தலையில் உள்ள பொடுகினை தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை கட்டாயம்
தலைக்கு குளித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். முடி வறட்சியாக இல்லாமல்
பார்த்து கொள்ளவது அவசியம். இப்பிரச்சனை உள்ளவர்களின் துண்டு, சீப்பு,
சோப்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக தோல்
மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக்காலத்தில் மாலை மற்றும் இரவு
நேரங்களில் கொசுக்கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின்
ஆலோசனையோடு கொசு தடுப்பு கிரீம்களை தடவலாம்.

தோல் வெடிப்பை துரத்த 678642 தமிழ்வின்

















varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum