புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
69 Posts - 58%
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
111 Posts - 60%
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 31, 2009 8:19 pm

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.

தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று



பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Skirupairajahblackjh18
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 9:20 pm

சரியான தகவல் அறிய கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள் .பெரியாராலும் பாதிரியார்களாலும் பரப்பப்பபடும் இந்துவிரோத கருத்துக்கள் மூலம் இந்து மதத்தை அறியமுடியாது .பஞ்சதந்திர கதைகளில் வரும் கிணற்று தவளை , கடல்தவளை கதைபோல் ஆகிவிடும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:29 pm

போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:35 pm

நிலாசகி wrote:போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?
அப்படியெல்லாம் இல்லையே. நாங்கள் கண்களை பார்த்தே வசியம் செய்து விடுவோம். (என்னை மட்டும்தான் சொன்னேன்)

புருவமதியானது ஒரு முக்கியமான இடம் ஆகும் அவ்வளவுதான். மத்தபடி ஒரு பெண்ணின் புகைப்படமோ அல்லது உருவத்தை கற்பனை பண்ணியோ வசியம் செய்து விடலாம்.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:38 pm

புருவமதியானது ஆக்ஞா சக்கரத்தை குறிக்கும். அதாவது மனித உடம்பில் ஏழு ஆதாரங்கள் உள்ளது அதில் இந்த புருவமத்தியானது சிந்தனைகளை குவித்து தாரணா சக்தியை அதிகப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:40 pm

சுத்தமான கும்குமத்திற்கு வசிய எதிர்ப்பு சக்தி உண்டு என்று பெரியவங்க சொல்வாங்க. ஆனா இந்த காலத்துல எல்லாரும் ஸ்டிக்கர் போட்டுத்தான் வைக்கிறாங்க. வசியம் பண்றது ஒன்னும் பெரிய வித்தையே இல்லீங்க. ஈசிதான்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:43 pm

சோகம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:46 pm

நிலாசகி wrote:சோகம்

என்னாச்சி நிலா சகி அம்மா,
ஒங்களுக்கு வசியம் பண்ண சொல்லித்தரணுமா.
யார வசியம் பண்ணனும்னு சொல்லுங்க. முடிஞ்சா அவங்க போட்டாவ எனக்கு அனுப்புங்க. நான் மானசீக மெச்செஜ் குடுத்து அவங்கள சரி கட்டுகிறேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:49 pm

GOD!சரியான புகைப்படம் கிடைக்க வில்லை!அவருக்கு என்ன பெயர் என்று கூட தெரியவில்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக