புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
12 Posts - 86%
Manimegala
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
11 Posts - 4%
prajai
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
9 Posts - 3%
Jenila
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
உதவுங்கள்.. Poll_c10உதவுங்கள்.. Poll_m10உதவுங்கள்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள்..


   
   

Page 1 of 2 1, 2  Next

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Feb 28, 2011 12:22 am

எனக்கு கல்லூரி விழா ஒன்றிற்காக தமிழ் பற்றிய 50 பொன்மொழிகள், கவிதைகள் போன்றவை தேவைபடுகின்றன!
உதவுங்கள் தோழர்களே!!

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 12:29 am

கவிதை என்ன தலைப்பில் இருக்க வேண்டும் தெரிந்து கொள்ளலாமா ?
'தமிழ்' என்றே தலைப்பு எடுத்துக்கொள்ளட்டுமா ??

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Feb 28, 2011 12:34 am

niash wrote:கவிதை என்ன தலைப்பில் இருக்க வேண்டும் தெரிந்து கொள்ளலாமா ?
'தமிழ்' என்றே தலைப்பு எடுத்துக்கொள்ளட்டுமா ??
ஆம் niash! தமிழ் என்ற தலைப்பிலான கவிதைகள் (அ) சொற்றொடர்கள் தான் தேவை..
நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகளின் இறுதியில் இணைக்க... அதனால் சுருக்கமாக இருத்தல் நலம்!

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 12:39 am

ஓ சரி சரி... நான் எழுதுகிறேன்..

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 12:59 am

'விடியலுக்கான
தேடலில்
ஒரு தீபஒளியாம்
எம் தாய்மொழி'

' தமிழ் உரைப்பதென் நாடு
தமிழில் உரைப்பதே என் பாடு '


நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 1:07 am

'முக்கனியொடு தேனென
நாவினில் இனிக்கிறாய்
நற்றமிழே !'

'முத்தெனும் முத்தமிழும்
வள்ளுவன் முப்பாலும்
வழங்கிய நின் கொடையே !'



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 1:07 am

'எம் தமிழ்
வாழ கோடி
வாழ்த்துவம்
உலகெலாம்
உயிர்த்தமிழ்
உணர்த்துவம் !'


நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 1:13 am

இப்போது அனுப்பியுள்ளவை போல் போதுமா இல்லை இன்னும் வேறு ஏதேனும் போல் வேண்டுமா.. உங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும் தோழி..

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Mon Feb 28, 2011 1:42 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Mon Feb 28, 2011 1:44 am

மகிழ்ச்சி நன்றி
மிக்க நன்றி தோழரே! இன்னும் அனுபினீர்கள் என்றால் இன்னும் மகிழ்வேன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக