புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
60 Posts - 48%
heezulia
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_m10நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி


   
   

Page 1 of 2 1, 2  Next

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 01, 2011 10:41 pm

சென்னை: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சு வலி வந்ததால் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.

சென்னை பெசன்ட்நகர், ஆல்காட்குப்பத்தை சேர்ந்தவர் கனகலிங்கம் (55). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் சாந்தி (50). இவர் பெசன்ட்நகர் ராஜாஜிபவன் மத்திய அரசு அலுவலகத்தில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றினார். இவர்களது மூத்த மகள் திவ்யா (20).
தி்வ்யா, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி (முன்னாள் சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ளது) மகளிர் கல்லூரியில் பிகாம் 2வது ஆண்டு படித்து வந்தார். மிக மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் திவ்யா. குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நன்கு படிக்கக் கூடிய மாணவியான அவர் வகுப்பில் முதல் மாணவியாகவும் திகழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி அன்று திவ்யாவோடு படிக்கும் சக மாணவியின் ரூ.4 ஆயிரம் பணம் திருட்டு போய்விட்டது. வகுப்பறையிலேயே இந்த திருட்டு நடந்ததால் ஆசிரியைகள் விசாரணை நடத்தினார்கள். மாணவி திவ்யா மீதும் சந்தேகப்பட்டு, ஆசிரியைகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய திவ்யா, தனது தாயாரிடம் கதறி அழுதுள்ளார். ரூ.4 ஆயிரம் பணம் திருடியதாக திருட்டு பட்டம் கட்டி, எனது ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி, ஆசிரியைகள் கல்லூரியில் அவமானப்படுத்திவிட்டார்கள். மற்ற மாணவிகள் என்னை கேலியாக பார்க்கிறார்கள். இனிமேல் எந்த முகத்தோடு நான் கல்லூரிக்கு போவேன் என்று கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் தாயார், மகளைத் தேற்றி ஆறுதல் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினரும் ஆறுதல் கூறியுள்ளனர். கல்லூரிக்கு வந்து நியாயம் கேட்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதை நிராகரித்த திவ்யா, யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம். மார்க்கில் கை வைத்து விடுவார்கள் என்று கூறி பயந்துள்ளார். இந்த நிலையில், திங்கள்கிழமை கல்லூரிக்கு வழக்கம் போல போனார் திவ்யா. அன்றும் அழுதபடி திரும்பினார்.

இந்த நிலையில், திவ்யாவின் தந்தை கனகலிங்கத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பார்த்துக் கொள்ள மனைவி சாந்தி உடன் இருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரியிலிருந்து திவ்யா தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையிலிருந்து இரவு வீடு திரும்பிய சாந்தி இதைப் பார்த்து அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டனர். குப்பமே அதிர்ச்சியில் மூழ்கியது.

போலீஸார் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனைக்குப் பின்னர் மாணவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்போடு உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக திவ்யாவின் குடும்பத்தார், உறவினர்கள், ஆல்காட் குப்பத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினர் திரண்டு வந்து கல்லூரியை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்யக் கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவி திவ்யா படித்து வந்த வகுப்பு மாணவிகளும் விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர் பேராசிரியை ஜெயலட்சுமி, உதவி பேராசிரியைகள் விஜயலட்சுமி, சுதா, செல்வி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் நிறுத்தினர். நால்வரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து நால்வரையும் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது நான்கு பேரும் நெஞ்சு வலிப்பதாக கூறவே உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கல்லூரியில் பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது மேலும் 2 நாட்களுக்கு அதாவது நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

நன்றி; தமிழ் உலகம் இணையம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 02, 2011 10:16 am

எப்படி நாலு பேருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சுவலி வரும்.ஒரே மர்மமாக இருக்கிறது. சி‌பி‌ஐ வைக்கணும் போலிருக்கு.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:22 am

பாவம் ஏழை மாணவி என்றால் என் இந்த இளக்காரம் இவர்களுக்கு.
இவர்களையெல்லாம் சும்மா விசாரணை என்று காலம் தாழ்த்தாமல் தண்டனை தர வேண்டும்



நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Uநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Dநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Aநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Yநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Aநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Sநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Uநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Dநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Hநிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 02, 2011 11:58 am

சிறுவர் துஸ்பிரயோகமிது கடுமையான தண்டனை அவசியம்

ஆழ்ந்த அனுதாபங்கள்



நேசமுடன் ஹாசிம்
நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Mar 02, 2011 12:04 pm

இந்த போக்கு வர வர அதிகரிக்க ஆரம்பித்து இருக்கிறது .இளம் பெண்கள் இன்னும் மனதிடத்துடன் இருக்க வேண்டும் .இந்த உலகில் போராட்டங்களை சந்தித்து தானே வாழ் வேண்டி இருக்கிறது .எவ்வளவு கனவுகள் இந்த இளம் தலிருக்கு இருந்திருக்கும் .இது போன்ற பிரச்சினைகள்தான் தீர்க பட வேண்டியவைகள்

ராம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Mar 02, 2011 12:30 pm

பாவம் ..படித்தவரை விட ஒழுக்கமானவர்கள் அதிகம் தேவை...
ஏழை மாணவிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Mar 02, 2011 12:54 pm

இவர்களை போல ஒழுக்கம் என்பதே தெரியாத ஆசிரியர்களை உடனே தூக்கில் போடவேண்டும் ............இவர்களால் இந்த ஆசிரியர் தொழிலுக்கே பெருத்த அவமானம்.......... ஏழை மாணவியை பிரிந்து வாடும் அவரது பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 02, 2011 4:18 pm

தண்டணைகள் இப்போதெலாம் கடுமையாக இருப்பதில்லை.சிந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 களில் வாழ்ந்த நல் மனிதர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது.இப்போது நல்லவர்களை தேடும் காலம்.சட்டத்தை திருத்துபவர்களும் சட்டத்தை எமாற்றுபவர்களாய் இருக்கும் அவலம் இங்கே!என்ன செய்ய இறைவன் இருக்கிறான் இவர்களை தண்டிக்க என நம்புவோமாக!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 02, 2011 4:20 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:06 pm

வேதனையான செய்தி... அந்த மாணவியின் மனோதிடம் குறைந்ததால் இந்த முடிவுக்கு வந்துவிட்டார். ஆசிரியைகள் செய்தது மிகப்பெரிய தவறு. சும்மா கேட்டதோடு நின்றிருக்கலாம். சோதனை செய்வது மிகவும் தவறு.

அவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக