புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
64 Posts - 50%
heezulia
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_m10இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 8:10 pm

இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...?

மனித உருவில் மிருகங்கள் இன்​னமும் ஊருக்குள் உலவிக்கொண்டு​ தான் இருக்கின்றன என்பதற்கு உதார​ணம் கோவிந்தன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்​​கரை​யைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - கோவிந்தம்மாள் தம்பதி. கோவை பீளமேடு அருகில் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் கோவிந்தராஜ் கட்டட வேலை செய்கிறார். இவர்களது மூத்த பெண்கள் இருவருக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு பையனும், கடைசி மகளும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி காலை, தனது மூத்த மகளின் குழந்தையைப் பார்க்க ஊத்தங்கரைக்குச் சென்றார் கோவிந்தம்மாள். மொடாக்குடியரான கோவிந்தராஜ், தனது தூரத்து உறவினர் கோவிந்தனை தனது வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். இருவரும் போதை மேளாவை ஆரம்பிக்க... சாயங்காலம் பள்ளியில் இருந்து திரும்பினாள் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் அனுசுயா. அவளை கடைக்குச் சென்று சிகரெட் வாங்க அனுப்பியிருக்கிறார் கோவிந்தராஜ். அனுசுயா திரும்பி வருவதற்குள், போதை தலைக்கேற சாய்ந்துவிட்டார், கோவிந்தராஜ்.

இரவில் வீடு திரும்பிய கோவிந்தம்மாள், மகளைத் தேடினார். போதையில் கிடந்த கணவனை உசுப்பிக் கேட்க... அவரோ உளறி இருக்கிறார். சிறிது நேரத்தில், அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனுசுயாவை தேடிப் பார்த்துவிட்டு பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். விசாரணையில் இறங்கிய போலீஸ் டீம்தான், புதருக்குள் கருகிய நிலையில் ஒரு சிறுமியின் சடலத்தைக் கண்டு எடுத்தது. நாய்களால் குதறப்பட்ட அந்த உடல் அனுசுயா! சந்தேகத்தின்​பேரில் உறவினர் கோவிந்தனை ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றது, போலீஸ். வழக்கமான 'கவனிப்பு’க்குப் பின் அனுசுயாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டது அந்த மிருகம்!

''கோவிந்தராஜ் வீட்டுல ஃபுல்லா சரக்கை ஏத்தினோம். சாயங்காலம் கோவிந்தராஜின் மகன் வீரமுத்துவும், அனுசுயாவும் வீட்டுக்கு வந்தாங்க. மகள்கிட்ட கோவிந்தராஜ் சிகரெட் வாங்க அனுப்பினார். அவ வர்றதுக்குள்ளே இவர் மட்டையாகிட்டார். சிகரெட்டை வாங்காம வந்த அனுசுயா, 'மாமா, என்ன சிகரெட் வேணும்?’னு கேட்டா. போதையில் அவளோட கடைக்குப்போய் சிகரெட்டை வாங்கி பத்தவெச்சேன். அப்போ மனசில் ஒரு பொறி விழுந்ததும், அந்தப் புள்ளையை அனுபவிக்கணும்னு ஆசை வந்துச்சு. உடனே, 'பக்கத்து தோட்டத்தில் புல் அறுத்தா காசு கிடைக்கும், போகலாமா?’ன்னு கேட்டேன். அதுவும் என் கூடவே வந்துடுச்சு. நல்ல இருட்டு... யாருக்கும் தெரியாம புதருக்குள்ளே கூட்டிட்டுப்போய் அந்தப் புள்ளையைத் தொட்டேன். அது கோபப்பட்டு கையைத் தட்டித் விட்டுச்சு. கோபம்... வெறி... அவளை அடிச்சுக் கீழே தள்ளி கழுத்தை நெரிச்சேன். கயித்தால இறுக்கிக் கொன்னேன். செத்துட்டான்னு தெரிஞ்சும் செக்ஸ் வெறி அதிகமாக, அவளை யூஸ் பண்ணி புதரில் போட்டு, பெட்ரோலை மூஞ்சியில் ஊத்தி எரிச்சேன். பிறகு கோவிந்தராஜ் வீட்டுக்குப் போனேன். இதுக்குள்ளே அவங்க சம்சாரம் வந்து புள்ளையைத் தேடுச்சு. நானும் தேடுனேன். கொஞ்ச நேரம் போக்குக் காட்டிட்டு என் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்...'' என்று சலனமில்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்!



அனுசுயா மீதான கொடூரமான கொலையைத் தொடர்ந்து மீண்டும் 'கவனிப்பு மேளா’வுக்கு உள்ளான கோவிந்தன், ஏற்கெனவே ஊத்தங்கரையில் தான் நடத்தியிருந்த மற்றொரு குரூரத்தையும் கொஞ்சம்கூட மனதில் ஈரம் இல்லாமல் ஒப்புவித்திருக்கிறான்!

கமிஷனர் சைலேந்திரபாபு, ''கொஞ்ச நா¬ளைக்கு முன்னாடி ஊத்தங்கரை பகுதியில் கொல்லப்பட்ட கனகலட்சுமியோட கேஸ் ஹிஸ்டரியும் அனுசுயா வழக்கோட ஒத்துப்போனதால் கோவிந்தனை நெருக்கி விசாரிச்சோம். கனகலட்சுமியையும் தோட்டத்து வழியா வந்தப்ப, அவளைத் தொடர்ந்து ஆளரவம் இல்லாத நேரத்தில் தொட்டிருக்கிறான். கனகலட்சுமி கூச்சல் போட்டதும் அவளை வாயைப் பொத்திக் கீழே தள்ளி கல்லால் அடிச்சுக் கொன்னிருக்கான். செத்துப் போனதை உறுதிப்படுத்திட்டு பிணத்​தோட உறவு வெச்சிருக்கிறான். பிறகு ஊத்தங்கரையில இருந்து கோவைக்கு மறுபடியும் வந்தவன், இயல்பான மனுஷனா நடமாடியிருக்கிறான். இப்போ அனுசுயாவை இப்படிக் கொன்னிருக்கிறான். இரண்டு வழக்குகளிலும் சேர்த்து, அவன் மீது கடுமையான வழக்குகளைப் பதிவு செய்திருக்கோம். கூடவே, இவன் வேற ஏதாவது கொலைகளில் ஈடுபட்டு இருக்கிறானா என்றும் தொடர்ந்து அலசிட்டு இருக்கிறோம்...'' என்றார்.



வழக்கமாக, செக்ஸ் மேனியா கொண்ட சிலர் பெண்ணை வன்மையாகப் புணர்ந்துவிட்டு வெளியில் தெரியாமல் தப்பிக்க, அவளைக் கொன்றுவிடுவது இயல்பு. ஆனால், கொன்றுவிட்ட பிறகே புணர்வதை வழக்கமாக வைத்திருக்கும் கோவிந்தனின் சைக்கோத்தனம் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. இந்த மாதிரியான சைக்கோத்தனத்தை நெக்ரோஃபீலியா என்கிறது மருத்துவ உலகம். இதுகுறித்து டாக்டர் குமாரசாமி, ''சில நபர்களுக்கு பெண்களின் குறிப்பிட்ட நிறம்கொண்ட உள்ளாடைகளைப் பார்த்தாலே அடக்கமுடியாத காமம் தலைதூக்கும். சிலருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது எதிராளி எந்த அசைவுமில்லாமல் மரக்கட்டைபோல் கிடந்தால்தான் பிடிக்கும். கிட்டத்தட்ட கோவிந்தன் இது மாதிரி டைப். அப்படித்தான் இந்தப் பெண்களை சாகடித்து தனது சபலத்தை தணித்திருக்கிறான். இவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பதால், குழந்தைகளை எப்போதும் அந்நியர்களை நம்பி ஒப்படைக்கவே வேண்டாம்...'' என்றார்.

'மனநோய் என்ற வேடத்தில் இப்படிப்பட்ட அயோக்கியர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடாது’ என்பதுதான் பொதுமக்களின் பிரார்த்தனை!

நன்றி விகடன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 10:08 pm

மறு விசாரணை இன்றி அவனைச் சுட்டுத்தள்ளி இருக்கவேண்டும்... இவனுங்க இருந்து என்ன பயன் நாட்டுக்கு..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 10:53 pm

என்ன செய்வது இப்படியும் சில ஜென்மங்கள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...? 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 05, 2011 10:54 pm

இவர்களை எல்லாம் நிக்க வைத்து அணு அணுவாக கொள்ளவேண்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக