புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:10 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Yesterday at 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Yesterday at 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Yesterday at 8:49 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by T.N.Balasubramanian Yesterday at 8:28 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Yesterday at 5:18 pm

» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Yesterday at 4:26 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:14 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 12:08 pm

» கருத்துப்படம் 31/05/2023
by mohamed nizamudeen Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:12 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:54 am

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 3:53 am

» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Yesterday at 3:48 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 3:30 am

» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Yesterday at 2:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:42 am

» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm

» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm

» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm

» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm

» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue May 30, 2023 1:48 am

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:30 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Mon May 29, 2023 11:54 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
34 Posts - 51%
T.N.Balasubramanian
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
12 Posts - 18%
heezulia
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
5 Posts - 7%
E KUMARAN
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
2 Posts - 3%
PriyadharsiniP
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
1 Post - 1%
Balaurushya
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_m10விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Mar 05, 2011 2:13 pm

[You must be registered and logged in to see this link.]யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.
யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்க வருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.

யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது

யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.

யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.

யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீனமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.

யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.

யோசனை8: குறிப்பாக‌ நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்

யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்ச‌ல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.

யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.

யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்

பின்குறிப்பு: இனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:
மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனி போனியாகாது.
* எம்ஜியார் நடித்த “ரிக் ஷாக்காரன்” படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக்
செய்யலாம். மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு
வச்சிட்டாய்ங்கே ஆப்பு" என அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்
* பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்" என்ற பெயரில்
நடிக்கலாம்.


அறிவிப்பு: அன்பு நெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல.தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்.


-அன்புமதி



[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 05, 2011 2:17 pm

இது விஜயைக்க்கு தெரியுமா! ஜாலி ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Mar 05, 2011 2:19 pm

தெரிஞ்ச மட்டும் திருதவா போறார் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Mar 05, 2011 2:21 pm

[You must be registered and logged in to see this image.]

அவரு தான் இப்ப திருந்திட்டாரே ... இன்னும் இப்படி பண்ணுறீங்களே பாவம்




[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:46 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:55 pm

ஐயோ பாவம் விஜயின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ரேவதி சிரிக்க வைத்ததற்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri May 06, 2011 3:00 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம் விஜயின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ரேவதி சிரிக்க வைத்ததற்கு அன்பு நன்றிகள்பா...

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 3:05 pm

மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 06, 2011 4:17 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக