புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
34 Posts - 62%
ஆனந்திபழனியப்பன்
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
4 Posts - 7%
heezulia
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
4 Posts - 7%
சுகவனேஷ்
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
2 Posts - 4%
Saravananj
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
1 Post - 2%
prajai
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
1 Post - 2%
Safiya
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
13 Posts - 9%
heezulia
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
6 Posts - 4%

4 Posts - 3%
Yunesha. S
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
2 Posts - 1%
சுகவனேஷ்
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
2 Posts - 1%
fathimaafsa1231@gmail.com
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_m10ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 2:52 pm

மக்களே! தேர்தல் தேதியும் அறிவிச்சுட்டாங்க, கட்சிகளும் அவங்க அவங்க கூட்டனிய முடிவு பண்ணிட்டாங்க. ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகள வாய்க்கு வந்ததெல்லாம் சும்மா இலவசமா அள்ளித் தெளிப்பாங்க.

இதோ இப்ப ஆளுங்கட்சி தன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிச்சிருக்கு. படிச்சுட்டு மறக்காம ஆளுங்கட்சிக்கு ஒட்டு போட்டுடுங்க.

1. ஒரு ருபாய்க்கு வழங்கும் அரிசியோடு பருப்பும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்படும்

2. எல்லா மக்களுக்கும் கலர் டிவி கொடுத்த மாதிரி DVD பிளேயர் கொடுக்கப்படும், அதில் போட்டு படம் பார்க்க எல்லா ஊர்களிலும் DVD கடை அரசு சார்பில் தொடங்கப் படும். மக்களுக்கு மானிய விலையில் எல்லாவித டி‌வி‌டிக்களும் விற்கப்படும்.

3. பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் சாமான்கள் கொடுத்த மாதிரி, தீபாவளிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக பட்டாசுகள் கொடுக்கப்படும் (பின்குறிப்பு: பட்டாசு வெடிக்கலைனா அரசு பொறுப்பல்ல!) அதோடு பட்டாசுகளை பற்ற வைத்து வெடிக்க பத்திகளும் இலவசமாக கொடுக்கப்படும்.

4. மீனவர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு படகிற்கும் ஒரு துப்பாக்கி கொடுக்கப்படும். குண்டுகளும் இலவசமாக வழங்கப்படும். மீனவர்கள் அவர்களாகவே தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

5. இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் திட்டம் மாணவர்களிடையே வெற்றி பெற்றது போல, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக தரப்படும்.

6. பேருந்தின் டிக்கெட் விலை உயர்த்தப்பட மாட்டாது. மக்களின் சொகுசுக்காக அனைத்து தாழ்தள பேருந்து, விரைவு பேருந்துகளில் படுக்கை சாய்மான இருக்கைகள் பொருத்தப்படும். இதற்கு பயண சீட்டுடன் ருபாய் 10 மட்டும் சேர்த்து வசூலிக்கப்படும்.

6. காவிரி நீரை கர்நாடகா தர மறுப்பதால் அவகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது தண்ணீரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர முயற்சி எடுக்கப்படும்.

7. தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலை தொடங்க வருபவர்களுக்கு அரசே நிலத்தை கையகப்படுத்தி அவர்களுக்கு கொடுக்கப்படும். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

8. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் பெயில் ஆகும் மாணவர்களுக்கு கூடுதலாக ஐந்து மார்க்குகள் இலவசமாக போடப்பட்டு பாசாக்க முயற்சி எடுக்கப்படும்.

9. தமிழ் பெயரில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பது போல, பிறமொழி சொற்கள் கலக்காமல் திரைப்படங்களில் பாடல்கள் அமைத்தால், அந்த திரைப்படங்களை அரசே விநியோக உரிமையை வாங்கி அரசு சார்பில் தியேட்டர்களில் வெளியிடப்படும். முதல் நாள் ஷோ இலவசமாக காண்பிக்கப்படும்.

10. இலவச காஸ் அடுப்பு வழங்கியது போல, அடுப்பில் வைத்து சமைக்க இலவச குக்கர் வழங்கப்படும்.

மக்களே! இன்னும் இன்னும் ஏதாவது திட்டங்கள் தேவையெனில் அரசுக்கு விண்ணப்பம் கொடுங்கள். சட்டமன்ற கூட்டுக்குழு மூலம் பரிசீலனை செய்து முடிந்தவரை இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 2:56 pm

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 677196 ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 677196நல்லதானா போய்கிட்டு இருக்கு ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Images?q=tbn:ANd9GcTI2H3sbrAndpQcrkRqXm39F8DPK07cEFPcgfW5VLpdg3qbgMXROw

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 3:55 pm

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 4:55 pm

அடிகடா. அடிங்க ..... வளச்சு வளச்சு அடிங்க ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 755837பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 9:05 pm

யோவ்... நீ ஆணியே புடுங்க வேணாம்... ( கலைஞருக்கு )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:55 pm

அது சரி....மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 10, 2011 12:44 pm

நன்றி.... நன்றி...கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 12:46 pm

ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 677196 ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 677196 ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் 677196ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Uஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Dஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Aஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Yஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Aஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Sஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Uஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Dஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் Hஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக