புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:46 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:36 am
» கருத்துப்படம் 02/12/2023
by mohamed nizamudeen Today at 9:07 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:34 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Today at 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am
» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
heezulia |
| |||
Nithi s |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
T.N.Balasubramanian |
| |||
Pampu |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் V1.0 மென்பொருள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
First topic message reminder :
என் நண்பர் இமெயிலில் அனுப்பியது:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்க்கு,
கடந்த வருடம் நான் காதலன் 10.0 -ல் இருந்து தன்னிறைவு அடைந்து கணவன் V1.0 க்கு மாறினேன். நான் மென்பொருளை மாற்றின
நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலடங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது. குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு. குறிப்பா சொல்லனுமுனா நகைக்கடை, கைபேசி, வெளியே சுற்றுதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0. ஆனால் கணவன் V1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.
நான் கணவன் V1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது. ஆனால் இப்பொழுது கைபேசி 2.0 -யை எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்ற பதிலையே தருகிறது. எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது அமைதி 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது. வெளியே சுற்றுதல் 3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது.
கணவன் V1.0-னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு; அதற்கு பதிலா செய்தி 3.0, கிரிக்கெட் 3.0, இணையதளம் 1.5 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது. பேச்சு 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.
முக்கிய விஷயம் நீங்க அறிவுறுத்திய குற்றம் கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை. இடையிடையே மாமியார் 1.0 என்ற வைரஸ் பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது.
இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.
இப்படிக்கு,
கணவனைத் தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் மனைவி
***********************************************************************************
அன்புள்ள வாடிக்கையாளரே,
நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா கணவன் V1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க. அழுகை மற்றும் குற்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகிக்கவும்.
கணவன் V1.0 - ஐ நீங்க ஒழுங்கா பயன்படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியே சுற்றுதல் 3.9 ஆகியன எல்லாம் சரியாக வேலை செய்யும். கணவன் V1.0 -வை தாறுமாறாக பயன்படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணியடி 2.7 ஆகிய வைரஸ்கள் வர வாய்ப்புள்ளது. அதிலும் தண்ணியடி 2.7 மிக மோசமான வைரஸ் ஆகும். அது குறட்டை 2.0, அடிதடி பீட்டா V3.6 ரெண்டையும் உடன் கூட்டி வந்து உங்களுடன் மோசமாக நடப்பதுடன் உடலுக்கும் உறு விளைவிக்கும்.
எல்லா மாமியார் 1.0 வும் வைரஸ் கிருமி இல்லீங்க... அதில் உங்களுக்கு தோன்றும் குறைகளை அழித்தால் அது அம்மா V100.0 போல் இருக்கும். கணவன் V1.0 - ஐ சரியாக பயன்படுத்தினால் அது தரமாக உழைத்து உங்களுக்கு உதவிசெய்யும்.
இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், கணவன் V1.0 - க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். கணவன் V1.0 உடைந்து போகும்.
சுருக்கமா சொல்லப்போன கணவன் V1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது, அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.
நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பது எப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்துவதோடு, செயல்படும் திறனையும் அதிகப்படுத்தலாம்.
இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்கக்கூடாது. அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு கணவன் V1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.
நன்றி,
மென்பொருள் வடிவமைப்பாளர்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன நடக்குது இங்க?ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:அடடா ரஃபீக் ராங் இன்ஃபர்மேஷன்பா....
யார் தப்பு செய்தாலும் அவங்க காலை ஒடச்சு முறிச்சு அடுப்புல வெச்சுட்டு தான் மறுவேலை எங்க சுதா...
சொர்ண அக்காவா ,,கொக்கா ?

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:என்ன நடக்குது இங்க?ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:அடடா ரஃபீக் ராங் இன்ஃபர்மேஷன்பா....
யார் தப்பு செய்தாலும் அவங்க காலை ஒடச்சு முறிச்சு அடுப்புல வெச்சுட்டு தான் மறுவேலை எங்க சுதா...
சொர்ண அக்காவா ,,கொக்கா ?நான் சும்மா வாய் வார்த்தையா நானும் ரௌடிதான் ன்னு பீலா ஊட்டுட்டு இருக்கேன்.நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா சீன் காமிக்கரிங்க
அப்போ நீங்க வெறும் டம்மி பீசா அக்கா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இப்பாயாச்சும் தெரிஞ்சா சரி.ரபீக் wrote:உதயசுதா wrote:என்ன நடக்குது இங்க?ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:அடடா ரஃபீக் ராங் இன்ஃபர்மேஷன்பா....
யார் தப்பு செய்தாலும் அவங்க காலை ஒடச்சு முறிச்சு அடுப்புல வெச்சுட்டு தான் மறுவேலை எங்க சுதா...
சொர்ண அக்காவா ,,கொக்கா ?நான் சும்மா வாய் வார்த்தையா நானும் ரௌடிதான் ன்னு பீலா ஊட்டுட்டு இருக்கேன்.நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா சீன் காமிக்கரிங்க
அப்போ நீங்க வெறும் டம்மி பீசா அக்கா ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அக்கா !! கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க !! அப்புறம் சரி ஆகாதுஉதயசுதா wrote:இப்பாயாச்சும் தெரிஞ்சா சரி.ரபீக் wrote:உதயசுதா wrote:என்ன நடக்குது இங்க?ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:அடடா ரஃபீக் ராங் இன்ஃபர்மேஷன்பா....
யார் தப்பு செய்தாலும் அவங்க காலை ஒடச்சு முறிச்சு அடுப்புல வெச்சுட்டு தான் மறுவேலை எங்க சுதா...
சொர்ண அக்காவா ,,கொக்கா ?நான் சும்மா வாய் வார்த்தையா நானும் ரௌடிதான் ன்னு பீலா ஊட்டுட்டு இருக்கேன்.நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா சீன் காமிக்கரிங்க
அப்போ நீங்க வெறும் டம்மி பீசா அக்கா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இப்படியெல்லாம் ஆரம்பித்துவிட்டார்களா...?

உதயசுதா wrote:என்ன நடக்குது இங்க?ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:அடடா ரஃபீக் ராங் இன்ஃபர்மேஷன்பா....
ஆ....
யார் தப்பு செய்தாலும் அவங்க காலை ஒடச்சு முறிச்சு அடுப்புல வெச்சுட்டு தான் மறுவேலை எங்க சுதா...
சொர்ண அக்காவா ,,கொக்கா ?நான் சும்மா வாய் வார்த்தையா நானும் ரௌடிதான் ன்னு பீலா ஊட்டுட்டு இருக்கேன்.நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா சீன் காமிக்கரிங்க
சும்மா ஒரு பில்டப்புக்கு தான்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:என்ன நடக்குது இங்க?ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:அடடா ரஃபீக் ராங் இன்ஃபர்மேஷன்பா....
ஆ....
யார் தப்பு செய்தாலும் அவங்க காலை ஒடச்சு முறிச்சு அடுப்புல வெச்சுட்டு தான் மறுவேலை எங்க சுதா...
சொர்ண அக்காவா ,,கொக்கா ?நான் சும்மா வாய் வார்த்தையா நானும் ரௌடிதான் ன்னு பீலா ஊட்டுட்டு இருக்கேன்.நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா சீன் காமிக்கரிங்க
சும்மா ஒரு பில்டப்புக்கு தான் சுதா![]()

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நம்ம மென்பொருளால் சில உண்மைகள் வெளிவருகின்றன

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan wrote:நம்ம மென்பொருளால் சில உண்மைகள் வெளிவருகின்றன

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4