ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Today at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Today at 8:49 pm

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by ayyasamy ram Today at 7:35 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Today at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Today at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Today at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Today at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Today at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Today at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Today at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

Admins Online

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by சிவா on Tue Mar 15, 2011 6:13 pm

நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க நாம் உடற்பயிற்சி நடைப்பயிற்சி என்று எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். ஆனால் இரவு கண்விழித்தால், நம் உடலில் உள்ள கொழுப்பில் 135 கலோரி குறைந்து விடும். இதை அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் உள்ள ஸ்லிப் அண்ட் குரோனோபயாலஜி லேப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

135 கலோரி என்பது 2 மைல் தூரம் நடப்பதால் இழக்கப்படும் கலோரியின் அளவு ஆகும். ஆனால் எடையை குறைப்பதற்கு கண்விழிப்பது சரியான வழி அல்ல என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். ஒருவர் 40 மணி நேரம் தூக்கம் இல்லாமல் வேலை செய்தால் அவர் 7 சதவீத சக்தியை செலவிட்டு இருப்பார் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by Aathira on Tue Mar 15, 2011 7:52 pm

இப்ப என்னதான் சொல்ல வருகிறார்கள்? குழப்பராங்க. கண் விழிக்கனுமா கூடாதா? இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் 300136


இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Aஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Aஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Tஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Hஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Iஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Rஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Aஇரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 15, 2011 8:29 pm

பானு நீங்க குண்டா ஒல்லியா? நீங்க ஒல்லி அப்ப நீங்க கண் விழிக்க வேண்டாம்....

நான் குண்டு நான் கண்விழித்தால் உடல் கொழுப்போடு சேர்த்து என் வாய்க்கொழுப்பும் குறையுமாம்....

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by Manik on Tue Mar 15, 2011 8:34 pm

ஆதிரா அக்கா நீங்க சும்மாவே நைட் ரொம்ப நேரம் முழிக்கிறீங்க இதுல இது வேறயா . ....... மஞ்சு அக்கா நீங்க கொழுப்பு குறையணும்னு கண்ணு முழிச்சா அது குறையவே குறையாது கண் முழிச்சு வேலை பாக்கணும் அப்பதான் குறையும்
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by சிவா on Tue Mar 15, 2011 8:35 pm

@மஞ்சுபாஷிணி wrote:பானு நீங்க குண்டா ஒல்லியா? நீங்க ஒல்லி அப்ப நீங்க கண் விழிக்க வேண்டாம்....

நான் குண்டு நான் கண்விழித்தால் உடல் கொழுப்போடு சேர்த்து என் வாய்க்கொழுப்பும் குறையுமாம்....

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் 403484 இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் 403484 இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் 403484 இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் 403484 இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் 403484


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by Manik on Tue Mar 15, 2011 8:37 pm

ரொம்ப சிரிக்காதீங்க அண்ணா மஞ்சு அக்கா அப்பறம் உங்கள முறைச்சு பாத்தாங்கண நீங்க பயந்துருவீங்க
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 15, 2011 9:15 pm

அதானே..... ஜாலி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by அப்துல் on Tue Mar 15, 2011 10:23 pm

அப்படியா சகோதரி ?
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by கலைவேந்தன் on Wed Mar 16, 2011 12:05 am

தகவல் முழுக்க முழுக்க உண்மையே...
- கண்முழிச்சு கொழுப்பை கரைத்த கலை அதிர்ச்சி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by varsha on Wed Mar 16, 2011 2:11 am

[quote="Aathira"]இப்ப என்னதான் சொல்ல வருகிறார்கள்? குழப்பராங்க. கண் விழிக்கனுமா கூடாதா? குஓட்டெஉக்

விழிக்கணும் ஆனா கூடாது ....(இது வரும் ஆனா வராது போல மேடம் )
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by varsha on Wed Mar 16, 2011 2:13 am

கண்ணு முழிச்சா கொழுப்பு குறையும் ஆனா வேற வியாதிகள் வந்துடும் ..எதுவோ உங்க வசதிப்படி செய்ங்க
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும் Empty Re: இரவு கண் விழித்தால் கொழுப்பு குறையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum