ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..

Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்.. Empty நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..

Post by Jiffriya on Wed Mar 16, 2011 1:42 pm

நீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை.

நீரிழிவு நோய் என்பது நோய் அல்ல ஒரு நிலை தான். அதாவது இயற்கைக்கும்
நோயாளிக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டடது என்று பொருள். இந்த சர்க்கரை நோயை யோகசனம் மூலம் குறைதுக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டப் படுகின்றது.

யோகாசன சிகிச்சை எவ்வாறு நீரிழிவு நோயை கட்டுப் படுத்துகிறது?

நீரிழிவு நோய்க்குத் தரப்படுகின்ற நவீன மருந்து வகைகள் சிறுநீரிலும், இரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகினறன. குறைகின்றன என்பது உண்மை தான். ஆனால், இந்த மருந்துகள் இன்சுலினை
சுரக்கச் செய்யும் கணையத்தில் பீட்டா செல்களில் செயல் புரிவது இல்லை. அவற்றை தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வது இல்லை. இதன் காரணமாக, கணையமும், இன்சுலினைச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் திட்டுக்களும் நாளடைவில் சுருங்கி, சூம்பி விடுகின்றன.

ஓசையின்றி உயிரை பறிக்கும் நோய் நீரிழிவு நோய். இந்நோயால் கால் பாதங்கள், இருதயம், கண்கள், கிட்னி ஆகிய முக்கிய உறுப்புகள் நேரடியாக பாதிக்கப் படும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சுரப்பி, சூம்பி விடாமல் அதைத் தூண்டி அதன் செயலை ஒழுங்கு படுத்துவது யோகாசனங்கள் மட்டுமே ஆகும்.

* நீரிழிவுக்கு உட்பட்ட ஒருவர் தவறாது யோகாசனங்களை செய்யும் போது சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

* இரத்தத்திள் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. அத்துடன் நீரிழிவு நோய்க்கு காரணமாக, தோன்றுகின்ற கண் பார்வைக் குறைவும், வாதத் தொந்தரவும், தலைச் சுற்றல், அசதி போன்றவையும் நீங்குகின்றன.

* உடல் உறுப்பில் கண், காது, மூக்கு, வாய் போன்ற பல உறுப்புகள் வெளிப்பரப்பில் உள்ள சக்தியை வாங்கி உள் பரப்பில் கொடுக்கும், ஆனால், கணையம் மட்டும் உற்பரப்பும், வெளிப்பரப்பும் உறிஞ்சும்.

* இதன் வேலை சக்தியை எடுப்பது தானே ஒழிய கொடுப்பது இல்லை. கணையத்தின் மேல்பரப்பில் இருக்கும் பாசகா என்ற பித்தம் உறிஞ்சுவது நின்றால் இரத்தத்தில் சர்க்கரை நோயும், கணையத்தின் உட்பரப்பில் இருக்கும் சமாணன் என்ற வாயு உறிஞ்சுவது நின்றால் சிறுநீரில் சர்க்கரை நோயும் உண்டாகும் என்கிறது யோக மருத்துவம். இப்பயிற்சிகளுடன் உணவுத் திட்டங்களை கடை பிடித்து, ஒழுக்கக் கட்டுப் பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், நோயுடன் போராட வேண்டிய நிலை இருக்காது.
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்.. Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..

Post by ரபீக் on Wed Mar 16, 2011 1:43 pm

பயனுள்ள குறிப்புக்கு நன்றி ,,,,,,,,,

உங்களது பதிவுகள் ஈகரையை நிறைக்கட்டும் தோழியே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்.. Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..

Post by மஞ்சுபாஷிணி on Wed Mar 16, 2011 3:08 pm

உண்மையே....

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி யோகாவுக்கு உண்டு. அதை பரிசோதனை செய்து பார்த்து டாக்டரும் ஆச்சர்யப்பட்டார்... உணவும் அதன்படி சரியாக உட்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்...

அன்பு நன்றிகள் ஜிஃப்ரியா பயனுள்ள அருமையான பகிர்வுக்கு.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்.. Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum