புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_c10நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_m10நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_c10நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_m10நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_c10நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_m10நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha

2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 19, 2011 9:23 am

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்

புதுடெல்லி, மார்ச்.19- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பணம் கொடுத்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி யாருக்கும் நான் அதிகாரமும் அளிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

எம்.பி.க்களுக்கு பணம்

கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அதன்பின்னர், மத்திய அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியை பெற மத்திய அரசு சில எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், சில எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் `விக்கிலீக்' நிறுவனம் ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த செய்தி நேற்று முன்தினம் பத்திரிகைகளிலும் வெளியாகின.

மன்மோகன்சிங் விளக்கம்

இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:-

`விக்கிலீக்' வெளியிடும் ரகசியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அது வெளியிடும் தகவல்களால் உளைச்சலுக்கு ஆளானவர்கள் அதன் உண்மை நிலையில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் மூலம் `வீக்கிலீக்' அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவல்களில் உண்மை இல்லை என்று பலரும் மறுத்துள்ளனர்.

எனக்கு எதுவும் தெரியாது

நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்படி நான் யாரையும் நியமிக்கவில்லை, யாருக்கும் அதிகாரமும் அளிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக, உறுதியாக மறுக்கிறேன்.

எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட செயல்களிலும் நான் ஒருபோதும் ஈடுபட வில்லை.

பாராளுமன்றத்தில்

விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. விக்கிலீக் தகவல் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை. அதுபற்றி நாங்கள் இப்போது என்ன சொல்லப்போகிறோம், அல்லது பின்வரும் நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்று நான் இப்போது ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.

இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபற்றி நாங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் முதலில் பாராளுமன்றத்தில்தான் சொல்வோம்.

நிர்வாகத்தில் சீர்திருத்தம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பணம் கொடுத்தல் விவகாரமோ, ஓட்டுக்கு பணம் கொடுப்பதோ, லஞ்சமோ இந்தியாவின் மதிப்பை, மரியாதையை கெடுக்கின்றன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நமது நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை களையவும், ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவரவும் கடுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் இவை உணர்த்துகின்றன.

தேர்தலுக்கு செலவிடுவதில் அரசியல் கட்சிகள் இப்போதைய நடைமுறைகளை விட மேலும் வெளிப்படையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப அர்த்தமுள்ள வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

இட ஒதுக்கீடு

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீடு விஷயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாசிகள், சிறுபான்மை இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், குறைபாடுகளை நீக்கவும் அரசு கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கான ஏற்றத்தாழ்வுகளை நீக்க அரசு விரும்புகிறது.

ஜப்பான் அணுக்கதிர் வீச்சு

ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு, அதனால் நமக்கு கிடைத்துள்ள அனுபவம், பாடம், நமது அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஏற்கனவே நமது அணு மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அணுசக்தி கமிஷனுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.

தினதந்தி

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 19, 2011 9:24 am

நாட்டில் நிகழும் எதுவுமே இவருக்குத் தெரியாது! இவர் என்ன பதவியில் உள்ளார் என்பது கூட இவருக்குத் தெரியாது! இவரெல்லாம் பிரமராக இருந்து இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லப் போகிறார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 9:29 am

இந்த ஆள் எதுக்கெடுத்தாலும் எனக்கு தெரியாதுன்னே சொல்றாரே?
இவர் என்ன பதவில இருக்காருன்னாவாது இவருக்கு தெரியுமா?
இல்லை இவருக்கு selective அம்னிசியாவா

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Uநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Dநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Aநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Yநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Aநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Sநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Uநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Dநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது Hநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 11:50 am

இவரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் சோனியா மதரைக் கேட்காம இவர் கிட்ட கேட்டா ... இவர் என்ன செய்வாரு... பாவம்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக