புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_m10வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Sat Mar 19, 2011 11:59 am

தமிழகத்தில் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க, தலைமையிலான கூட்டணியில் கசப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று அவசர, அவசரமாக , கூட்டணி கட்சி தலைவர்களை ஜெ., சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் பார்வர்டுபிளாக் கட்சி, மனிதயேமக்கள் கட்சி, புதிய தமிழகம், இ.கம்யூ., மார்க்., கம்யூ என அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ,சமத்துவ மக்கள் கட்சி, என அனைத்து கட்சிகளுக்கும் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்குவதாக ஜெ., சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டடது. ஆனால் தே.மு.தி.க., நிர்வாகிகள் நடத்திய சந்திப்பில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை. நள்ளிரவு வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்றும் தொடரும் என்று தே.மு.தி.க., அவைத்தலைவர் பன்ருட்டி அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க., உயர்நிலை கூட்டம் : இதற்கிடையில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என்றும் இது தொடர்பாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதித்து வருகின்றனர்.மாலையில் மாவட்ட செயலர்களுடன் வைகோ கலந்து பேசுகிறார். எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்படும் கூட்டமாக இது இருக்கும்.

இதற்கிடையில் அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர். இதில் தொகுதிகள் எத்தனை ஒதுக்கப்படும் எந்த, எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர்.

ம.தி.மு.க., வை பொறுத்தவரை 21 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆனால் அ.தி.மு.க., 10 முதல் 12 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என இறங்கி வந்துள்ளது. ம.தி.மு.க., -அ.தி.மு.க., இதில் யாராவது விட்டுப்போனால் மட்டுமே கூட்டணி தொடர வாய்ப்புகள் உண்டு இல்லாத பட்சத்தில் பிரியும் நிலை ஏற்படும் என தெரிகிறது.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:06 pm

கிழிஞ்சுது க்ருஷ்ணகிரி புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வைகோவுடன் - அ.தி.மு.க.,நிர்வாகிகள் அவசர சந்திப்பு 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 19, 2011 12:07 pm

மஞ்சுபாஷிணி wrote:கிழிஞ்சுது க்ருஷ்ணகிரி புன்னகை

அந்த தொகுதி அம்மா கட்சிக்குதான் அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Mar 19, 2011 1:10 pm

எனக்கு வேளச்சேரி தொகுதி தரலானா நானும் ஆதரவை வாபஸ் வாங்கிடுவேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 19, 2011 1:12 pm

பூஜிதா wrote:எனக்கு வேளச்சேரி தொகுதி தரலானா நானும் ஆதரவை வாபஸ் வாங்கிடுவேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

நமது கட்சி சார்பில் வேளச்சேரி தொகுதியில் நீதான் வேட்பாளர் ,,,ஓகே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக