ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Page 1 of 2 1, 2  Next

Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by மீனு on Wed Sep 02, 2009 8:24 pm

மருத்துவ ஆலோசனையுடன் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது என்றவிஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?
உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால்50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்குஇணையானது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்புபோதுமானது.

உண்ணாவிரதம் இருக்க நினைத்தால், உடனடியாகஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல்சில நாட்கள் மிகக் கடுமையானவை. இந்த நாட்களில்பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்துவாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல்இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

உண்ணா நோன்பு தொடரும்போதுஇந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும்அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்.

கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் இருக்கிறது.உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும்பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

சாப்பிடாமல் இருப்பதால்என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.அதனால்,ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.
2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது. இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.

3. சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.
4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.
5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.
வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Sanatana_high6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது. குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப்படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறதுமூளை.

மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பதுஅந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள்இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by சிவா on Wed Sep 02, 2009 8:30 pm

அரசியல் கூத்துக்களில் இன்று முண்ணனி வகிப்பது உண்ணாவிரதம். யாரைப் பார்த்தாலும் உண்ணாவிரதம் என்று கிளம்பிவிடுகிறார்கள். மக்களுக்கு நன்றாகவே தெரியும், இவர்களின் நாடகம் இது என்று. ஆனால் அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல் வேடிக்கை பார்த்துவிட்டு செல்வது வேதனையளிக்கிறது. எப்பொழுது மக்கள் அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார்களோ அன்றுதான் நாடு முன்னேறும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by ரூபன் on Wed Sep 02, 2009 8:31 pm

@சிவா wrote:அரசியல் கூத்துக்களில் இன்று முண்ணனி வகிப்பது உண்ணாவிரதம். யாரைப் பார்த்தாலும் உண்ணாவிரதம் என்று கிளம்பிவிடுகிறார்கள். மக்களுக்கு நன்றாகவே தெரியும், இவர்களின் நாடகம் இது என்று. ஆனால் அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல் வேடிக்கை பார்த்துவிட்டு செல்வது வேதனையளிக்கிறது. எப்பொழுது மக்கள் அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார்களோ அன்றுதான் நாடு முன்னேறும்.

உண்மை உண்மை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by மீனு on Wed Sep 02, 2009 9:07 pm

ruban,neenga gundaa or normala?
Shivaa anna..neenga?
nilaasagi neenga ?
Kraja neenga ?
tamizhan sir neenga?
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by சிவா on Wed Sep 02, 2009 9:36 pm

நாங்க யாருமே மனித குண்டுகள் அல்ல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by ராஜா on Wed Sep 02, 2009 9:39 pm

ஆமாம் , தேசிய தலைவர் சொன்னார்னா , மனித வெடி குண்டா மாறுவோமே தவிர . மனித குண்டு அல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by ரூபன் on Wed Sep 02, 2009 9:42 pm

Kraja29 wrote:ஆமாம் , தேசிய தலைவர் சொன்னார்னா , மனித வெடி குண்டா மாறுவோமே தவிர . மனித குண்டு அல்ல

உங்கள் உணர்வைப்பார்க்கும் பொது புல்லரிக்கின்றது தலை

உண்மைதான் நாங்கள் மனித குண்டுகள் இல்லை சிரி

72 kg only
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by சிவா on Wed Sep 02, 2009 9:43 pm

meenuga wrote:ruban,neenga gundaa or normala?
Shivaa anna..neenga?
nilaasagi neenga ?
Kraja neenga ?
tamizhan sir neenga?

நான் சொல்றேன்!

* சிவாவுக்கு வயிறு மட்டும் குண்டாக இருக்கும்!

* நிலாசகி இப்பொழுது சற்று சதைப்பற்றுடன் உள்ளார், கண்ட்ரோல் பண்ணலைன்னா குண்டாகிவிடுவார்!

* நம்ம தல நல்ல குண்டு!

* தமிழன் நல்ல உடம்பு! குண்டுமல்ல ஒல்லியுமல்ல!

* ரூபன், வருங்காலக் குண்டு!

* கிருபை, ஆணழகன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by நிலாசகி on Wed Sep 02, 2009 9:44 pm

meenuga wrote:ruban,neenga gundaa or normala?
Shivaa anna..neenga?
nilaasagi neenga ?
Kraja neenga ?
tamizhan sir neenga?
BMR நார்மல் தான்......ஆனா ஆனா
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by மீனு on Wed Sep 02, 2009 9:45 pm

naan ketta gundu..weight evalavu??? neenga sollave thevai illeenga..theriyaama kettuvitten..sorry..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by சிவா on Wed Sep 02, 2009 9:45 pm

BMI or BMR
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by மீனு on Wed Sep 02, 2009 9:46 pm

nalla gundu enraal enna artham..azhagaana gundaa..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by ரூபன் on Wed Sep 02, 2009 9:47 pm

meenuga wrote:naan ketta gundu..weight evalavu??? neenga sollave thevai illeenga..theriyaama kettuvitten..sorry..

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி summa joke amma
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by நிலாசகி on Wed Sep 02, 2009 9:48 pm

@சிவா wrote:BMI or BMR

bmi தான்..................
பள்ளியில் படிச்சது மறந்து ஒன்னும் புரியல போச்சு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by சிவா on Wed Sep 02, 2009 9:49 pm

நல்ல என்பதற்கு தமிழில் பயங்கரமான என்றொரு அர்த்தம் உள்ளது!

நல்ல பாம்பு, நல்ல அடி,
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது Empty Re: வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum