புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு  Poll_c10 சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு  Poll_m10 சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு  Poll_c10 
83 Posts - 50%
heezulia

62 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு  Poll_c10 சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு  Poll_m10 சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு  Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

11 Posts - 5%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேசப் போர் வியூகமும் லிபியப் போர்க்களமும் - காணொளிகள் இணைப்பு

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Mar 22, 2011 4:01 pm

March 21, 2011, 4:02 pm[views: 1969]

செய்மதி ஒளிப்படத் தொகுப்புக்கள், இலத்திரனியல் தகவல் பறிமாற்றங்களை இடைமறித்துத் தகவல்பெறுதல், இராணுவப் புலனாய்வு என்பன ஒரு இராணுவ நடவடிக்கை வெற்றிபெற முக்கியமானவை. இதுவே வெற்றியின் முக்கிய திறவுகோலாக அமைகின்றது.

லிபிய யுத்தத்திலும் சர்வதேசக் கூட்டுப் படைகளின் கடாபிக் கெதிரான யுத்தத்தின் இந்த போர் உத்தியே கடைப்பிடிக்கப்படுகின்றது. கூட்டுப் படைகளின் முக்கிய நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன முக்கிய வேவுகளின் அடிப்படையில் லிபிய இராணுவத்தின் ஆயுதபலத்தைப் புலனாய்வு செய்தனர். அரபு நாடுகளிலும் லிபியாவிலும் வேறு பெயரோடு மறைவில் வசிக்கும் முன்னைய உளவுத்துறையின் பொறுப்பாளர் ஒருவரின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் பெறுபேறுகள் ஆராயப்பட்டே பிரான்சின் முதலாவது வான்தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டது.

உருமறைப்பு விமானமான B2, பிரித்தானிய Tornado க்கள், பிரான்சின் Mirage கள் மற்றும் கடற்கலங்களிலிருந்தும் நீர்மூழ்கிகளிலிருந்தும் ஏவப்படும் Tomahawk ஏவுகணைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து லிபியாவின் வான்பாதுகாப்புப் பொறிமுறையின் கதரிகள் (Radars), வான் பாதுகாப்பின் தொலைத்தொடர்பு மற்றும் தகவற்பரிமாற்றம், மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி என்பவற்றை அழிக்கும் திட்டம் தீட்டப்பட்டது.

இதற்காக செய்மதி உளவாளியின் உதவி நாடப்பட்டது. மேற்கத்தேய நாடுகளின் உளவு செய்மதிகள் தினமும் லிபிய வான்பரப்பில் பறக்கவிடப்பட்டது. அது லிபிய இராணுவ கேந்திர மையங்களை ஒளிப்படம் எடுக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த வகையான செய்மதிகள் மூலம் 700 Km உயரத்திலிருந்தும் ஒரு வான்படைத் தளத்தைத் துள்ளியமாகபப் படம் எடுக்கமுடியும். வான்படைத்தளத்தின் நடவடிக்கைகள், விமானங்கள், ஏவுகணைகள், ஏவுகணைகளின் வகை> தொடரிலக்கம் என்பவை வரை இவற்றால் ஒளிப்படம் எடுத்து அனுப்பமுடியும். இவை மூலம் அனைத்துத் தகவல்களையும் பிரான்சும் துணை நாடுகளும் ஒருங்கிணைத்துத் தாக்குதலை ஒருங்கிணைக்க முடிந்தது.

அத்தோடு மத்தியதரைக் கடலில் உலவும் இரு உளவுபார்க்கும் கடற்படைக் கலங்கள் லிபிய வான்பரப்பில் பறக்கும் லிபிய விமானங்களின் பறப்பு வேகங்கள், விமானத்தின் வகைகள், மற்றும் அவ் விமானங்களைக் கணிப்பொறி மூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் செய்யப்பட்டன. இப்படி பதிவு செய்யப்பட்ட விமனங்கள் பறப்பிலீடுபடும் போது சுலபமாக தரை-வானம் (Air -Sol) ஏவுகணை மூலம் சுலபமாகத் தாக்கியழிக்க முடியும். (அண்மையில் லிபிய விமானம் ஒன்று வானத்தில் சுட்டுவீழத்தப்பட்டது நினைவிருக்கலாம்.)

செய்மதி, உளவு, மற்றும் வேவு விமானங்கள் மூலம் பெற்ப்படும் தகவல்கள் கடற்கலக் கட்டளை மையத்தில் ஒருங்கிணைக்கப்படும். இதிலிருந்தே தாக்க வேண்டிய இலக்கின் பலம், புவியியல் அமைப்பு, தாக்கப்பட வேண்டிய இலக்கிலிருந்து வெளிப்டும் இலத்திரனியல் சமிக்ஞை, மற்றும் தாக்கவேண்டிய ஏவுகணை வகை என்பன தீர்மானக்கப்படும். இந்தத் தகவல்கள் ஏவுகணை ஏவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு ஏவுகணை செலுத்திகளில் பதிவு செய்யப்படும்.

இதன்போது ஏவப்படும் ஏவுகணையிலிருக்கும் இலக்கு வழிகாட்டி அமைப்பு முறையுடன் கூடிய ஏவுகணைகள் (missile ou d'une bombe guidée) ஏவப்படும்போது தாக்குதல் விமானங்களிலிருக்கும் ஒளிப்பதிவுக் கருவி மூலம் தாக்குதல் இலக்கு படம்பிடிக்கப்படும். இந்த ஒளிப்பதிவுகள் தரைக் கட்டளை மையத்திற்கு அனுப்பப்ட்டு தாக்குதல் பெறு பேறுகள் கணிக்கப்படும்.

வேவு விமானங்களும் தாக்கப்பட்ட இலக்கு மீது பறந்து இலக்கின் அழிப்பினை உறுதி செய்யும். லிபியாவின் மீது ஒவ்வொரு நாளும் உளவு செய்மதி மூலமும் வேவு விமானங்கள் மூலமும் முப்பரிமாண ஒளிப்படங்களும் தகவல்களும் பெறப்படும். இவை மாற்று சங்கேத முறைக்கு (cryptage) மாற்றப்பட்டு மீண்டும் இராணுவ செய்மதிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பிரான்சின் விமானம் தாங்கிக் கலமான Charles-de-Gaulle ற்கு அனுப்பப்படும்.

கடலில் நின்று கட்டளைத் தளமாக செயற்படும் Charles-de-Gaulle இப் பெறுபேறுகளின் படி போரை வழிநடாத்தும். Charles-de-Gaulle ன் தளத்திலிருக்கும் Rafale போர் விமானங்கள் கட்டளைப்படி தாக்குதலைச் செய்யும். "நீண்ட போர் அனுபவத்தை உங்களுக்கு அளிப்பேன்" என்று எக்காளமிடும் கடாபி கூட இந்த பிரான்சின் இராணுவ தத்திர நடவடிக்கையின் முன் தாக்குப் பிடிப்பாரா என்பது கேள்விக் குறியே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 4:07 pm

போருக்கு செல்வதென்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமோ ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Mar 23, 2011 9:59 am

நாங்கள் வேட்டுசத்தங்களீல் பழக்கப்படுத்திக்கொண்டோம்.எங்களது வாழ்வினை.நாங்கள் போராடிக்கொண்டிருக்கவேண்டிய ஒரு இனம்,எங்களது மொழி வாழவும் எங்களது இனம் வாழவும்......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக