புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
83 Posts - 55%
heezulia
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_m10தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 11:10 pm

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் ஒருவித மனநோயின் வெளிப்பாடாக வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகின்றதோ, அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாக பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள், ஆசைகள், இச்சைகள், ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சிதான் ‘துயில் நடை’. தூக்கத்தில் கனவுக்கு அடுத்த கட்டம் துயில் நடை.

தூக்கத்தில் நடப்பதற்கும் அந்தக் கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுகளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். புரிந்துக்கொள்ள முடியாத சில வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ சொல்வார், எழுந்து நடப்பார், தண்ணீர் குடிப்பார், கதவைத் தட்டுவார். எல்லாம் ஓரிரு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் சுய உணர்வுக்கு வந்துவிடுவார். ஆனால் நடந்தது, கதவைத் தட்டியது எல்லாமே அவருக்கு மறந்துவிடும் கனவு மாதிரி.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 11:13 pm

அந்நேரத்தில் கண் திறந்திருக்குமா முடியிருக்குமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 11:14 pm

கண் மூடியே இருக்கும்!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 02, 2009 11:21 pm

வாரத்தில் இருமுறை சிவா நடப்பதாக மலேசியா மக்கள் கூறுகிறார்கள் என்று சன் செய்தியில் கூறுகிறார்கள்.... ஒன்னும் புரியல



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 12:45 am

Tamilzhan wrote:வாரத்தில் இருமுறை சிவா நடப்பதாக மலேசியா மக்கள் கூறுகிறார்கள் என்று சன் செய்தியில் கூறுகிறார்கள்.... ஒன்னும் புரியல

அது என்ன வாரத்தில் இரண்டு நாள் மட்டும்! மற்ற நாட்கள் எல்லாம்? சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக