ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Today at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Today at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Today at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Today at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Today at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:48 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by சக்தி18 Today at 8:41 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Today at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Today at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Today at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Today at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Today at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Today at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Today at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Today at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Today at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Today at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Today at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Today at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Today at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 3:13 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

Admins Online

கர்ப்பப்பை புற்று நோய்.

Go down

கர்ப்பப்பை புற்று நோய். Empty கர்ப்பப்பை புற்று நோய்.

Post by Jiffriya on Mon Mar 28, 2011 12:25 pm

கருப்பை புற்று நோய் ,மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள். இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள்....

கர்ப்பப்பை புற்று நோய்

இந்தப் புற்று நோய் பெரும்பான்மையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே வருகிறது. உடல் பருமன், இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோய்க்கு துவக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இல்லையெனில் இது கர்ப்பப் பையின் உட்புற பாகங்கள், பிறப்புறுப்பு ,சிறுநீர்பை பெருங்குடல் ஆகியவற்றுக்கு இந்நோய் பரவி விடும்.

இதன் பிறகு இரத்தம் மூலமாக உடலின் பிற பாகங்களுக்கும்பரவி அழித்து விடும்.ஒழுங்கற்ற மாதவிலக்குதான் இந்தப் புற்று நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.கர்ப்பப்பை வாய் புற்று நோய் இந்தப் புற்று நோய் பாதிப்பிருந்தால் பிறப்புறுப்பில் அதிகப்படியான நீர் அல்லது ரத்தக்கசிவு தொடரும். .இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. .......
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கர்ப்பப்பை புற்று நோய். Empty Re: கர்ப்பப்பை புற்று நோய்.

Post by முரளிராஜா on Mon Mar 28, 2011 12:35 pm

இது ஏற்கனவே இங்கு உள்ளது தோழி

https://www.eegarai.net/t31568-topic
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

கர்ப்பப்பை புற்று நோய். Empty Re: கர்ப்பப்பை புற்று நோய்.

Post by Jiffriya on Mon Mar 28, 2011 12:58 pm

ஓ அப்படியா மன்னிக்கவும்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கர்ப்பப்பை புற்று நோய். Empty Re: கர்ப்பப்பை புற்று நோய்.

Post by முரளிராஜா on Mon Mar 28, 2011 1:07 pm

தோழி என்னை தவறாக நினைக்கவேண்டாம் எந்த பதிவு போட்டாலும்
அது ஏற்க்கனவே இங்கு உள்ளதா என பார்த்துவிட்டு பதிவது நலம்
அதுக்காகத்தான் சொன்னேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

கர்ப்பப்பை புற்று நோய். Empty Re: கர்ப்பப்பை புற்று நோய்.

Post by Jiffriya on Mon Mar 28, 2011 1:10 pm

இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லையே..உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி...இனி நான் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கர்ப்பப்பை புற்று நோய். Empty Re: கர்ப்பப்பை புற்று நோய்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum