புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
83 Posts - 55%
heezulia
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_m10திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 29, 2011 4:20 pm

அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றும் திமுகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம் சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர், அணைக்கட்டு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள உரிமம் வழங்கிவிட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.

அவர்கள் ஒன்றும் தண்ணீருக்காக போராடவில்லை. மணல் கடத்துவதற்காக போராடினார்கள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் நாடு, நாடாக இருக்கும்.

விண்ணை முட்டும் விலவாசியால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஊரை ஏமாற்றுபவர்களுக்கு வாக்களிக்க மேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.

நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன். பொதுமக்களுக்கு தான் கஷ்டம். எனவே, அதிமுக கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 5:39 pm

திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் 755837 திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் 755837




திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 29, 2011 6:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 9:09 pm

ஒருத்தரை ஒருத்தர் எப்படி சேறு வீசிக்கிறாங்க.... சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த் 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 9:49 pm

முதல்ல அண்ணன் வடிவேலு பேச்சை கேட்க சொல்லுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக