புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
31 Posts - 55%
heezulia
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
9 Posts - 1%
jairam
வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_m10வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Mar 31, 2011 10:49 pm

வடிவேலுவின் அதிரடி அனல் பிரச்சாரத்தை சமாளிக்க அவரது எதிரியான சிங்கமுத்துவை களமிறக்குகிறது அதிமுக கூட்டணி.
திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக அனல் பறக்க பிரச்சாரம் செய்து
வருகிறார் வடிவேலு. சில நேரங்களில் எல்லை மீறிப் பேசினாலும், மக்கள் அவரது
பிரச்சாரத்தை ரசிக்கிறார்கள். எக்கச்சக்க கூட்டம் கூடுகிறது.
அத்தனை கூட்டங்களிலும் விஜயகாந்தை அவர் விளாசித் தள்ளுகிறார். இதற்கு
என்ன பதில் தருவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அதிமுக கூட்டணியினர்.
காரணம் அங்கு மக்களை ஈர்க்கும் அளவுக்கு இருப்பவர்கள் இருவர் மட்டுமே.
ஒன்ரு ஜெயலலிதா. அடுத்தவர் விஜயகாந்த்.
அதிலும் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிப்பது, விஜய் ரசிகர்களைத்
திட்டுவது என்று மக்களிடம் அதிருப்தியைக் கிளப்பி வருவதால், வடிவேலுக்கு
இணையான ஒருவரை களமிறக்க முயன்றுவந்தனர்.
அவர்களிடம் வசமாக சிக்கியுள்ளவர் வடிவேலுவின் முன்னாள் நண்பராக
இருந்து, அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும்
காமெடியன் சிங்கமுத்து. இந்த வழக்கில் இவர் கைதாகி புழல் ஜெயிலிலும்
இருந்தார்.
இந்த இருவருக்குமான பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
நிலையில், வடிவேலுவுக்குப் போட்டியாக பிரச்சாரத்தில் குதிக்கிறார்
சிங்கமுத்து.
நாளை மறுதினம் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “திரையில் வடிவேலுவை காமெடியனாகத்தான்
பார்த்திருக்கிறீர்கள். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அந்த முகத்தை
தோலுறித்து காட்டத்தான் நான் வருகிறேன்”, என்று தொண்டையைக் கனைக்கிறாராம்
சிங்கமுத்து.
நன்றி : 123 தமிழ் சினிமா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 11:20 pm

சபாஷ் சரியான போட்டி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:20 pm

இது ஒன்னு தான் நடக்காம இருந்திச்சு சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 11:24 pm

இன்னும் அவர் என்னமா பேசப் போகிறாரோ?!!!! வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! 502589

வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Aவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Aவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Tவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Hவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Iவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Rவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Aவடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! Empty
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Mar 31, 2011 11:25 pm

மஞ்சுபாஷிணி wrote:இது ஒன்னு தான் நடக்காம இருந்திச்சு வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! 440806
அரசியல் ல இது எல்லாம் சாதாரனம் அப்பா வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! 102564

ஓ அக்கா ஓஒ இது கூட அரசியல் ல இது எல்லாம் சாதாரனதாம்பா வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக! 755837

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக