புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_m10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_m10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10 
1 Post - 3%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_m10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_m10முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:54 am

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இந்த கிரிக்கெட் திருவிழாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தமிழ்ப் படங்கள் வரிசையாக வெளியாகின்றன.

அடுத்த வாரத்தில் மட்டும் 10 புதிய, பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

கடந்த பிப்ரவரியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. அன்று முதல் திரைப்படங்கள் சீந்துவாரின்றி போயின. வசூல் அடியோடு பாதிக்கப்பட்டது.

நேற்றுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவடைந்ததால் 10 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன.

இதில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க மாப்பிள்ளை படம் வருகிற ஏப்ரல் 8-ந் தேதி ரிலீசாகிறது. இது 1989-ல் வெளியான ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் ஆகும்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கோ படமும், முதல்வர் கருணாநிதி வசனத்தில் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர்-சங்கர் படமும் ஏப்ரல் 15-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை மற்றும் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்டேன் போன்ற படங்கள் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகின்றன.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க எங்கேயும் காதல் படம் வருகிற 29-ந் தேதியும், சிம்பு, பரத், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள வானம் படம் மே 6-ந் தேதியும் ரிலீசாகின்றன.

180 என்ற பெயரில் சத்யம் சினிமாஸ் தயாரித்துள்ள படம் மே 13-ல் வருகிறது.

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள அவன் இவன் படம் மே 20-ம் தேதியும், விக்ரம் நடிக்க விஜய் இயக்கியுள்ள தெய்வ திருமகன் படம் மே 27-ம் தேதியும் திரைக்கு வருகிறது.

முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 11:10 am

அஜித்தின் மங்கத்தாவ காணோமே!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 03, 2011 12:10 pm

அடுத்து IPL வருதே.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 3:19 pm

புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:23 pm

முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! 1194657695

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 03, 2011 3:37 pm

அருண் wrote:அஜித்தின் மங்கத்தாவ காணோமே!
june monthla varuthu thala

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 8:29 pm

இத்தனை படமா அதுசரி முடிந்தது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்! 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக