புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
31 Posts - 55%
heezulia
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
17 Posts - 3%
prajai
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
9 Posts - 1%
jairam
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10கிரிக்கெட் நகைச்சுவை Poll_m10கிரிக்கெட் நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் நகைச்சுவை


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:02 pm

பாண்டிங்கும் அப்ரிதியும் பாரில் பேசிக்கொண்டிருக்கின்றனர்

பாண்டிங் : வா மச்சான் சரக்கு அடிக்கலாம் !!!!!!

அப்ரிதி : இரு மாப்ள, சங்கக்காரா வந்துரட்டும் சேர்ந்து அடிப்போம் !!!!!!!!!

எப்புடி கிரிக்கெட் நகைச்சுவை 755837 கிரிக்கெட் நகைச்சுவை 755837 கிரிக்கெட் நகைச்சுவை 755837 கிரிக்கெட் நகைச்சுவை 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:03 pm

விமான நிலையத்தில்

பாண்டிங்
அப்ரிதி
ஸ்ட்ராஸ்
வெட்டோரி
சமி
ஸ்மித்

எல்லாரும் ஏன் இங்க நிக்குறீங்க???


நாங்க எல்லாரும் சங்கக்காரா வுக்காக வெயிட் பன்னிட்டு இருக்கோம்

அவனும் இங்க வந்துதானே ஆகனும்

வந்துருவான்!!!!!!!!




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 01, 2011 2:04 pm

சூப்பர்...!!!! இதுதானே உண்மையுங்கூட! கிரிக்கெட் நகைச்சுவை 325286



கிரிக்கெட் நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:07 pm

பாண்டிங் : இந்தியா உலக கோப்பை பெற தகுதியான அணிதான்

அப்ரிதி : இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றுமையோடு போராடுகிறார்கள், சிறந்த அணிதான்

அங்கு ஒருவர் கூச்சல் போட்டு குமுறுகிற சத்தம் கேட்கிறதே

யாருப்பா அது?

நாந்தாங்க சங்கக்காரா என் கிட்ட பேட்டி எடுக்க மாட்டீங்களா

நிருபர் : உங்க கிட்ட நாங்க சனிக்கிழமை நைட் தான் பேட்டி எடுப்போம்

பாண்டிங்கும், அப்ரிதியும் : இரு மாப்ள ஆப்பு மெதுவாதான் வப்பாங்க அவசரப் படாத




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 2:11 pm

ஆஹா இது கொஞ்சம் ஒவரா இருக்கு ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:13 pm

ஓவர் போட்டுதானே ஜெயிக்கிறாங்க அதான் ஓவரா இருக்கு கிரிக்கெட் நகைச்சுவை 168300 கிரிக்கெட் நகைச்சுவை 168300 கிரிக்கெட் நகைச்சுவை 168300 கிரிக்கெட் நகைச்சுவை 168300 கிரிக்கெட் நகைச்சுவை 168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 01, 2011 2:21 pm

மலேசியாவில் மஜ்ஜிட் இந்தியா மற்றும் செந்தூல் என்ற இடங்களில் உணவகங்களில் இந்திய மற்றும் பாகிஸ்தான் தொழிளாலர்கள் பெருங்கூட்டமாக அமர்ந்து கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்துள்ளனர்! முதலில் இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட்டின் போதும் பாகிஸ்தானியர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளார்கள். அப்பொழுது பொறுமையாக இருந்த இந்தியர்கள் எப்படியோ பட்டாசுகளைக் கொண்டுவந்து தயாராக வைத்திருந்துள்ளனர். (இங்கு பட்டாசு வெடிப்பது சட்டப்படி குற்றச்செயல்)

பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்பொழுது விழுந்த ஒவ்வொரு விக்கெட்டுக்கும் பட்டாசு வெடித்து இந்தியர்கள் கொண்டாடியுள்ளனர். இறுதியில் இந்தியா வெற்றி பெற்றதும் பட்டாசுகளைக் கொளுத்தி பாகிஸ்தானியர் மீது வீசி எறிந்து விரட்டியுள்ளனர்! இது நடைபெற்றது செந்தூல் என்ற இடத்தில்.

மஜ்ஜித் இந்தியாவில் இரு தரப்பினருக்கும் இடையே சண்டையே நடைபெற்றுள்ளது.



கிரிக்கெட் நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:25 pm

அய்யோ இது என்ன கொடுமை ஏன் இப்படி பன்றாங்க அவங்க இந்தியர்களுக்கு கொஞ்சம் கோவம் அதிகம்தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 01, 2011 2:30 pm

அப்ரிதி:வெற்றி வெற்றி உலக கோப்பை நமக்கே...
மிஸ்பா:பாஸ் பாஸ் எழுந்திரிங்க பாகிஸ்தான் வந்துறுச்சு அதுக்குள்ள தூங்கிட்டிங்க போங்க பாஸ்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:31 pm

ஹாஹாஹா சூப்பர் கிரிக்கெட் நகைச்சுவை 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக